Veenai Meettum Kaigale Song Lyrics

Vaazha Ninaithaal Vaazhalaam cover
Movie: Vaazha Ninaithaal Vaazhalaam (1978)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா ஆஅ...ஆ... மாலை சூட்டும் கைகளே வீணை மீட்ட வா ஆஅ..ஆ... வீணை மீட்டும் கைகளே உலகமே புகழ்ந்ததே அது உண்மை அல்லவா வீணை மீட்டும் கைகளே

பெண்: கண்ணனோடு ராதை என்றார் ராமனோடு சீதை என்றார் அருகு போல வேர்கள் கண்டோம் மூங்கில் போல சொந்தம் கொண்டோம்

பெண்: எனை உனக்கென ஈசன் வைத்தான் இலை மறைவினில் பாசம் வைத்தான் நமது வீட்டு ராகம் உலகம் எங்கும் பாட்டு

பெண்: வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா ஆஅ...ஆ... மாலை சூட்டும் கைகளே வீணை மீட்ட வா ஆஅ..ஆ... வீணை மீட்டும் கைகளே

பெண்: ஆறு ஒன்று ஓடும்போது... கங்கை போல ஓட வேண்டும் நூறு நூறு ஆண்டு வாழ்ந்தால் நம்மை போல வாழ வேண்டும்

பெண்: இது இறைவனின் காதல் கட்டில் ரதி மன்மதன் ஆடும் தொட்டில் தலைவனே உன் ஆணை தலைவி என்னும் வீணை

Female: Veenai meettum kaigalae Maalai soottavaa aaa.aa Maalai soottum kaigalae Veenai meettavaa aaa.aa Veenai meettum kaigalae Ulagamae pugazhndhadhae Adhu unmai allavaa Veenai meettum kaigalae

Female: Kannanodu raadhai endraar Raamanodu seethai endraar Arugu pola vergal kandom Moongil pola sondham kondom Enai unakkena eesan vaithaan Ilai maraivinil paasam vaithaan Namadhu veettu raagam Ulagam engum paattu

Female: Veenai meettum kaigalae Maalai soottavaa aaa.aa Maalai soottum kaigalae Veenai meettavaa aaa.aa Veenai meettum kaigalae

Female: Aaru ondru odum podhu Gangai pola oda vendum Nooru nooru aandu vaazhndhaal Nammai pola vaazha vendum Idhu iraivanin kaadhal kattil Radhi manmadhan aadum thottil Thalaivanae un aanai Thalaivi ennum veenai

Female: Veenai meettum kaigalae Maalai soottavaa aaa.aa Maalai soottum kaigalae Veenai meettavaa aaa.aa Veenai meettum kaigalae

Most Searched Keywords
  • anirudh ravichander jai sulthan

  • a to z tamil songs lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • cuckoo enjoy enjaami

  • cuckoo cuckoo song lyrics dhee

  • venmegam pennaga karaoke with lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • romantic songs lyrics in tamil

  • eeswaran song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • neeye oli lyrics sarpatta

  • tamil lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • butta bomma song in tamil lyrics download mp3

  • master vaathi raid

  • chellama song lyrics

  • unna nenachu lyrics