Added Date: Feb 11, 2022
ஆண்: அண்ணன விட்டு ஒரு கல்யாணமா அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா

ஆண்: சிந்தையில் வைத்த அண்ணன்தான் பந்தலில் நிக்க கூடாதா அண்ணனும் அங்கே வந்து நின்று அட்சதை போட கூடாதா

ஆண்: யாருக்கு என்ன தீங்கு செய்தேன் ஏன் இந்த சோதனை தங்கச்சிக்குதான் தெரியும் அண்ணனின் வேதனை
ஆண்: சொந்தங்கள் எல்லாம் போயாச்சு சொப்பனம் போலே ஆயாச்சு பந்தங்கள் எல்லாம் என்னாச்சு பட்டது போதும் என்றாச்சு
ஆண்: {மங்கள வாத்தியங்கள் ஊருக்குள் முழங்குது இங்கிருந்து என் மனம் வாழ்த்துக்கள் வழங்குது} (2)
ஆண்: அண்ணன் இங்கே தேடுமோ கண்ணீரிலே ஆடுமோ அந்நாளிலே நான் வளர்த்த வண்ணக்கிளி வாடுமோ
ஆண்: அண்ணன விட்டு ஒரு கல்யாணமா அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா..ஆ...
ஆண்: நேசம் வெச்ச பாவத்துக்கு நெஞ்சமே அனுபவி நீரை விட்டு அழிச்சாலும் நீங்குமா தலை விதி
ஆண்: என் விதி இப்போ என்னோடு யாரிடம் சொல்ல என் பாடு கற்பனை செய்து கண்ணோடு கட்டியதெல்லாம் மண் வீடு
ஆண்: {ஊருக்கே பாடம் சொல்லும் வாத்தியார் வீட்டு பிள்ளை வாழ்க்கை என்னும் பாடத்தைத்தான் சரிவர படிக்கவில்லை} (2)
ஆண்: நேரம் ஒன்று உண்டாகும் எல்லாம் அன்று நன்றாகும் ஒண்ணாகத்தான் நாம் இருக்க பின்னால் ஒரு நாள் வரும்

Male: Annana vittu oru kalyaanamaa Anbu kangala katti oru oorgolamaa Annana vittu oru kalyaanamaa Anbu kangala katti oru oorgolamaa Sindhanaiyil veitha annanum dhaan Pandhalil nikka koodaadhaa Annanum angae vandhu nindru Atchadhai poda koodaadhaa Annana vittu oru kalyaanamaa Anbu kangala katti oru oorgolamaa
Male: Yaarukku enna Theenghu seidhen Yen indha sodhanai Thangachikku dhaan theriyum Annanin vedhanai
Male: Sondhangal ellaam poyaachu Sorpanam polae aayaachu Bandhangal ellaam ennaachu Pattadhu podhum endraachu
Male: {Mangala vaadhiyangal Oorukkul muzhanghudhu Ingirundhu en manam Vaazhthukkal vazhanghudhu} (2)
Male: Annan ingae thaedumo Kanneerilae aadumo Annaalilae naa valartha Vannakkili vaadumo
Male: Annana vittu oru kalyaanamaa Anbu kangala katti oru oorgolamaa
Male: Nesam vecha paavathukku Nenjamae anubhavi Neerai vittu azhichaalum Neengumaa thalai vidhi
Male: En vidhi ippo ennodu Yaaridam solla en paadu Karpanai seidhu kannodu Kattiyadhellaam mun veedu
Male: {Oorukkae paadam sollum Vaathiyaar veettu pillai Vaazhkkai ennum paadathaithaan Serivara padikkavillai} (2)
Male: Neram ondru undaagum Ellaam andru nandraagum Onnaagathaan naam irukka Pinnaal oru naal varum
Male: Annana vittu oru kalyaanamaa Anbu kangala katti oru oorgolamaa Sindhanaiyil veitha annanum dhaan Pandhalil nikka koodaadhaa Annanum angae vandhu nindru Atchadhai poda koodaadhaa Annana vittu oru kalyaanamaa Anbu kangala katti oru oorgolamaa
sivapuranam lyrics
ben 10 tamil song lyrics
marriage song lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
poove sempoove karaoke
anbe anbe song lyrics
tamil christian songs karaoke with lyrics
munbe vaa karaoke for female singers
unakaga poranthene enathalaga song lyrics in tamil
worship songs lyrics tamil
google google song lyrics tamil
thullatha manamum thullum padal
kulfi kuchi lyrics putham pudhu kaalai
a to z tamil songs lyrics
google google tamil song lyrics in english
snegithiye songs lyrics
lyrics song status tamil
eeswaran song lyrics
christian padal padal
nenjodu kalanthidu song lyrics