Siragillai Song Lyrics

Vaaname Ellai cover
Movie: Vaaname Ellai (1992)
Music: Maragadha Mani
Lyricists: Vairamuthu
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: சிறகில்லை நான் கிளி இல்லை அட வானமொன்றும் தொலைவில்லை புவி மேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை வயதே கிடையாது முயல் போல் விளையாடு உன் பங்கை பூமியில் தேடு..தேடு

பெண்: சிறகில்லை நான் கிளி இல்லை அட வானமொன்றும் தொலைவில்லை புவி மேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை

பெண்: ஐந்தறிவுள்ள ஜீவன் யாவும் வாழவில்லையா சுவை காணவில்லையா ஆறாம் அறிவு கொண்டோம் அது ஒன்றே தொல்லையா எத்தனை கோடி இன்பம் இந்த மண்ணில் இல்லையா பெண் கண்ணில் இல்லையா கானல் நீரில் துாண்டில் நாம் போட்டோம் இல்லையா

பெண்: வாழ்க்கையின் இன்பம்...ம்ம் நாட்களில் இல்லை சில நாழிகை வாழும் சிற்றீசல் கூட தீபங்கள் தேடும் ...தேடும்...

பெண்: சூரியன் மேற்க்கில் வீழ்ந்த பின்னும் வாழ்க்கை உள்ளது அதை நிலவு சொன்னது நிலவு தேய்ந்த போதும் அட விண்மீன் உள்ளது வெட்டிய போதும் வேரில் இன்னும் வாழ்க்கை உள்ளது தளிர் வந்து சொன்னது தொட்டால் சிணுங்கி விரியும் அதில் வாழ்க்கை உள்ளது நேற்றொரு வாழ்க்கை.. இன்றொரு வாழ்க்கை... எதுவாகிய போதும் நலமாயிரு போதும் இதுவே என் வேதம்..வேதம்

Female: Siragillai naam kili illai Ada vaanamondrum tholaivillai Puvi mele nee vithaiyanaal Indha bhoomi ondrum sumai illai Vayathae kidaiyaathu muyal pol vilaiyaadu Un pangai bhoomiyil thaedu.. thaedu

Female: Siragillai naam kili illai Ada vaanamondrum tholaivillai Puvi mele nee vithaiyanaal Indha bhoomi ondrum sumai illai

Female: Ayintharivulla jeevan yaavum vazhavillaiya Suvai kaanavillaiya Aaram arivu kondom athu ondrae thollaiyaa Ethanai kodi inbam indha mannil illaiyaa Penn kannil illaiya Kaanal neeril thoondil naam pottom illaiya

Female: Vaazhkkaiyin inbam. Naatkalil illai. Sila naazhigai vaazhum sitreesal kooda Theebangal thaedum.thaedum..

Female: Siragillai naam kili illai Ada vaanamondrum tholaivillai Puvi mele nee vithaiyanaal Indha bhoomi ondrum sumai illai Vayathae kidaiyaathu muyal pol vilaiyaadu Un pangai bhoomiyil thaedu.. thaedu

Female: Sooriyan maerkkil saaynda pothum Vaazhkai ullathu Athai nilavu sonnathu Nilavu thaeintha pothu ada vin meen ullathu Vettiya pothum vaeril innum vaazhkkai ullathu Thalir vanthu sonnathu Thottaal sinungi pookkum athil vaazhkkai ullathu Netroru vaazhkkai indroru vaazhkkai Ithuvae en vaedham

Female: Siragillai naam kili illai Ada vaanamondrum tholaivillai Puvi mele nee vithaiyanaal Indha bhoomi ondrum sumai illai Vayathae kidaiyaathu muyal pol vilaiyaadu Un pangai bhoomiyil thaedu.. thaedu

Other Songs From Vaaname Ellai (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil melody lyrics

  • asuran song lyrics download

  • uyirae uyirae song lyrics

  • mgr padal varigal

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • azhage azhage saivam karaoke

  • tamil poem lyrics

  • thullatha manamum thullum padal

  • yellow vaya pookalaye

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • songs with lyrics tamil

  • google google song lyrics tamil

  • usure soorarai pottru

  • sarpatta lyrics in tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • kanne kalaimane karaoke tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • thalattuthe vaanam lyrics