Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
பெண்: தன்ன நனன்ன்ன தானா னா
பெண்: தன்ன நன்ன நனன்ன்னா தானா னா
ஆண்: தானா தர்ணா தன
பெண்: தானா தர்ணா னா னா
ஆண்: தன்ன நன்னா நனன்னா னா னா தன்ன நானா நன்னன்னா னா னா
ஆண்: ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம் ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம் முடியும் நிகழ்ச்சி ஆஹா மனதில் மகிழ்ச்சி துள்ளி எழ வேண்டும் ஏன் அழ வேண்டும் இந்த பூமிக்கு நன்றி சொல்லி புறப்பட வேண்டும் ஆ ஆ ஆஆ ஆஆஆ..
ஆண்: ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம் ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்
ஆண்: ஜனிக்கும் உயிர்கள் சாகாமல் போனால் தாங்காது தாங்காது பூலோகம் என்னாவது சுழலும் பூமி சுற்றாது சாமி சுவாசிக்க முடியாது அப்போது என் செய்வது
பெண்: காலம் வந்தால் எதுவும் இங்கு நடக்கும் நேரம் வந்தால் பறவை ரெக்கை துடிக்கும்
ஆண்: கிழக்கு வானம் அழைக்கும் நேரம் கிளிகள் கூட்டம் பறக்கட்டும் கீதங்கள் இசைக்கட்டும் திசை எங்கே அதோ அங்கே...அங்கே
ஆண்: இந்த தரை வாழ்க்கை வெறும் சிறை வாழ்க்கை இந்த சிறை பட்ட சிலந்திக்கு விடுதலை வேட்க்கை

ஆண்: மழையின் துளிகள் மண்ணோடு வீழ்ந்தால் மழை கொண்ட சாவென்று வான் மேகம்தான் சொல்லுமா
பெண்: நகரும் நதிகள் கடலோடு சேர்ந்தால் நதிகொண்ட சாவென்று கடல் என்ன தடை சொல்லுமா
ஆண்: சங்கமிக்க இயற்கை கற்று தந்தது சங்கமத்தால் உலகம் இன்னும் உள்ளது பள்ளத்தில் சேரும் வெள்ளத்தை போலே இயற்க்கையோடு கலக்கலாம்
பெண்: ஜகத்தையே ஜெயிக்கலாம் திசை எங்கே அதோ அங்கே...அங்கே
இருவர்: இதில் தலை எங்கே அட வால் எங்கே இந்த கேள்விக்கு விடை சொல்லும் ஞானிகள் எங்கே
குழு: ஆஹ் ஆஹ் ஆஅஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்

Male: Hmm mm mm mm mmm
Hmm mm mm mmmm mmm
Thanna nanna nanannaa thaa naa naa
Female: Thanna nanna nanannaa thaa naa naa
Male: Thaanaaa dharnaaa thana
Female: Thaanaa dharanaaa naa naaaa
Male: Thanna nanna nanannaa naa naa
Thanna nanna nanannaa naa naa
Male: Jana gana mana ena jadhi sollum neram Jananamum maranamum sandhikkum kaalam Mudiyum nigazhchi ahaa Manadhil magizhchi Thulli ezha vendum Yen azha vendum Indha bhoomikku nandri solli Purappada vendum aa aa aaa aaa
Male: Jana gana mana ena jadhi sollum neram Jananamum maranamum sandhikkum kaalam
Male: Janikkum uyirgal saagaamal ponaal Thaangaadhu thaangaadhu Boologam ennaavadhu Suzhalum bhoomi sutraadhu saami Swaasikka mudiyaadhu appodhu en seivadhu
Female: Kaalam vandhaal Edhuvum ingu nadakkum Neram vandhaal paravai rekkai thudikkum
Male: Kizhakku vaanam azhaikkum neram Kiligal koottam parakkattum Geedhangal isaikattum Dhisai engae adho angae...angae
Male: Indha tharai vaazhkkai verum sirai vaazhkkai Indha sirai patta silandhikku vidudhalai vaetkai
Male: Jana gana mana ena jadhi sollum neram Jananamum maranamum sandhikkum kaalam
Male: Mazhaiyin thuligal Mannodu veezhndhaal Mazhai konda saavendru Vaan megamdhaan sollumaa
Female: Nagarum nadhigal Kadalodu saerndhaal Nadhi konda saavendru Kadalenna thadai sollumaa
Male: Sangamikka iyarkai katru thandhadhu Sangamathaal ulagam innum ulladhu Pallathil serum vellathai polae Iyarkkayodu kalakkalaam
Female: Jegathaiyae jeyikkalaam Dhisai engae adho angae...angae
Both: Idhil thalai engae ada vaal engae Indha kelvikku vidai sollum gnyaanigal ingae
Chorus: Aaaah aaah aaah aaah aaah aaah
Male: Jana gana mana ena jadhi sollum neram Jananamum maranamum sandhikkum kaalam Mudiyum nigazhchi ahaa Manadhil magizhchi Thulli ezha vendum Yen azha vendum Indha bhoomikku nandri solli Purappada vendum aa aa aaa aaa
Male: Jana gana mana ena jadhi sollum neram Jananamum maranamum sandhikkum kaalam
yesu tamil
bhaja govindam lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
devathayai kanden song lyrics
tamil to english song translation
tamil karaoke songs with lyrics free download
photo song lyrics in tamil
tamil songs lyrics download free
karnan movie lyrics
songs with lyrics tamil
karnan movie song lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
aagasam song soorarai pottru
karaoke tamil songs with english lyrics
thullatha manamum thullum tamil padal
siruthai songs lyrics
anegan songs lyrics
malargale song lyrics
maara theme lyrics in tamil
tamil bhajans lyrics