Added Date: Feb 11, 2022
ஆண்: 1 2 3 4 லெட்ஸ் டாக் தினம் தினம் மறு தினம் கண்ணாடியை பார்க்கிறேன் என்னை நானே கேட்கிறேன் ஹூ அம் ஐ
ஆண்: ஒரு நொடி சிரிக்கிறேன் மறுநொடி அழுகிறேன் மயக்கத்தில் கிடக்கிறேன் ஹூ அம் ஐ
ஆண்: நெருப்பினில் பிழைக்கிறேன் ஹூ அம் ஐ வாழும் விருப்பத்தில் கொதிக்கிறேன் ஹூ அம் ஐ கனவுகள் விதைக்கிறேன் கலைந்ததும் தவிக்கிறேன் கடவுளை கேட்கிறேன் குழம்புதே
ஆண்: ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ
ஆண்: பிறப்பதும் இறப்பதும் புழுவுக்கும் நடக்குமே சாதனைகள் செய்து விட நினைக்கிறேன் தினசரி கவலைகள் தினம் தினம் துரத்திட அத்தனையும் எனக்குள்ளே புதைக்கிறேன்
ஆண்: குத்தமென்று சொல்வேனா உள்ளம் என்ன சொல்வேனா என்ன என்ன சொல்வேனோ எனக்கொன்றும் புரியல

ஆண்: எனக்கென நண்பர்கள் இல்லையென்று எண்ணி என்னை நானே நண்பனாய் நினைக்கிறேன் எனக்கென எதிரிகள் யாருமில்லை என்று எண்ணி என்னை நானே எதிரியாய் வெறுக்கிறேன்
ஆண்: என்னை நானே வெல்வேனா என்னை நானே கொல்வேனா எந்த பக்கம் செல்வேனோ எனக்கொன்றும் தெரியல

ஆண்: தினம் தினம் மறு தினம் கண்ணாடியை பார்க்கிறேன் என்னை நானே கேட்கிறேன் ஹூ அம் ஐ
ஆண்: ஒரு நொடி சிரிக்கிறேன் மறு நொடி அழுகிறேன் மயக்கத்தில் கிடக்கிறேன் ஹூ அம் ஐ

ஆண்: ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ ஹூ அம் ஐ

Male: 1 2 3 4. lets walk Dhinam dhinam marudhinam Kannaadiyai paarkkiren Ennai naanae ketkiren Who am i
Male: Oru nodi sirikkiren Marunodi azghukiren Mayakkathil kidakkiren Who am i
Male: Nerupinil pizhaikiren Who am i Vazhum virupathil kodhikiren Who am i Kannavugal vithaikiren Kalaindhadhum thavikiren Kadavulai ketkiren kulambudhae
Male: Who am i who am i who am i Who am i who am i Who am i who am i who am i Who am i who am i
Male: Pirappadhum irappadhum Puzhuvukkum nadakkumae Saadhanaigal seidhu vida ninaikkiren Dhinasari kavalaigal Dhinam dhinam thurathida Aththanaiyum enakkullae pudhaikkiren
Male: Kuthamendru solvena Ullam enna solvenaa Enna enna solveno Enakkondrum puriyala
Male: Who am i who am i who am i Who am i who am i Who am i who am i who am i Who am i who am i
Male: Enakkena nanbargal Illaiyendru enni Ennai naanae nanbanaai ninaikkiren Enakkena edhirigal Yaarumillai endru enni Ennai naanae edhiriyaai verukkiren
Male: Ennai naanae velvenaa Ennai naanae kolvenaa Endhappakkam selveno Enakkondrum theriyala
Male: Who am i who am i who am i Who am i who am i Who am i who am i who am i Who am i who am i
Male: Dhinam dhinam marudhinam Kannaadiyai paarkkiren Ennai naanae ketkiren Who am i
Male: Oru nodi sirikkiren Marunodi azghukiren Mayakkathil kidakkiren Who am i
Male: Nerupinil pizhaikiren Who am i Vazhum virupathil kodhikiren Who am i Kannavugal vithaikiren Kalaindhadhum thavikiren Kadavulai ketkiren kulambudhae
Male: Who am i who am i who am i Who am i who am i Who am i who am i who am i Who am i who am i . Whoooo..am .ii..
tamil female karaoke songs with lyrics
master movie songs lyrics in tamil
karaoke with lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
asuran song lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
tamil love song lyrics
vaalibangal odum whatsapp status
morrakka mattrakka song lyrics
old tamil karaoke songs with lyrics free download
love songs lyrics in tamil 90s
munbe vaa song lyrics in tamil
porale ponnuthayi karaoke
medley song lyrics in tamil
jesus song tamil lyrics
thoda thoda malarndhadhenna lyrics
thabangale song lyrics
asuran song lyrics in tamil download
old tamil songs lyrics
master songs tamil lyrics