En Uyir Kaatre Song Lyrics

Vaanam Kottattum cover
Movie: Vaanam Kottattum (2020)
Music: Sid Sriram
Lyricists: Siva Ananth
Singers: Sid Sriram

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணம்மா கண்ணம்மா சொல்வாயா என் வசம் உன் கரம் தாராயா ஹேய் கண் மூடிய போதிலும் மின்னிடும் கதிராய் என்னுள்ளே ஒளிர்வது யார் சொல்வாய் சொல்வாயா...ஹேய்

ஆண்: கண்ணம்மா கண்ணம்மா.. ஹேய்..ஹேய் நான் யாரிங்கே உன் நெஞ்சிலே எந்தன் பேர் என்னம்மா...ஆ...ஹா எந்தன் பேர் என்னம்மா..ஆ..ஹேய்

ஆண்: என் உயிர் காற்றே ஓரங்க நாடகம் சரியா நான் என்ன செய்தேன் பதில் சொல்லிடம்மா

ஆண்: என் உயிர் காற்றே...ஹேய் உன் கண்ணில் காதலும் வருமா யாசித்து கேட்டேன்..ஹேய் கொஞ்சம் கை கொடம்மா...ஆ.. ப நி ச க... கவிதைகளில் கரையவா... ரி மா க த நி...மறையவா பனி நதிகளில் மறையவா ப ப ம மா....வழி கூறம்மா வழி கூறம்மா ப ப ம மா க ரி ப ப ம மா ரி க ரீ க ரி க ரி ரி க ரீ க ரி க ரி ப ம க ரி ப ம க ரி க ரி ரி ச நி த ரி ச சா

ஆண்: கண்ணம்மா கண்ணம்மா சொல்வாயா என் வசம் உன் கரம் தாராயா ஹேய் கண்ணம்மா கண்ணம்மா சொல்வாயா என் வசம் உன் கரம் தாராயா...ஆஅ...

ஆண்: ப நி ச க கவிதைகளில் கரையவா... என் உயிர் காற்றே மறையவா பனி நதிகளில் மறையவா ரி ப ப மா மா என் உயிர் காற்றே வழி கூறம்மா வழி கூறம்மா ம ரி ரி ப ப ம மா க ரி என் உயிர் காற்றே ப ப ம மா ரி க ரீ க ரி க ரி ரி க ரீ க ரி க ரி ப ம க ரி ப ம க ரி க ரி ரி ச நி த ரி ச சா என் உயிர் காற்றே

Male: Kannamma kannamma Solvaaya En vasam un karam thaaraaya Heyyy Kan moodiya podhilum Minnidum kathiraai Ennulae olirvathu yaar Sollvaai solvaaiyaa..heyyy

Male: Kannamma kannamma. Heyy..heyy Naan yaaringae Un nenjilae Endhan per ennammaa.aa.haa Endhan per ennammaa.aa..heyy

Male: En uyir kaatrae Oranga naadagam sariyaa Naan enna seidhen Padhil sollidammaa...

Male: En uyir kaatrae.heyy Un kannil kaadhalum varuma Yaasithu ketten.hey Konjam kai kodammaa.aa. Pa ni sa ga Kavithaigalil karaiyavaa. Ri maa ga dha ni.maraiyavaa Pani nathigalil maraiyavaa Pa pa ma maaa.vazhi kooramma Vazhi kooramma Pa pa ma maa ga ri Pa pa ma maa ri ga ree ga ri ga riii Ri ga ree ga ri ga riii Pa ma ga ri pa ma ga ri ga ri Ri sa ni dha ri sa saa

Male: Kannamma kannamma Solvaaya En vasam un karam thaaraaya Heyyy Kannamma kannamma Solvaaya En vasam un karam thaaraaya..aaa.

Male: Pa ni sa ga Kavithaigalil karaiyavaa. En uyir kaatrae maraiyavaa Pani nathigalil maraiyavaa Ri pa pa maa maa En uyir kaatrae Vazhi kooramma Vazhi kooramma ma ri ri Pa pa ma maa ga ri En uyir kaatrae Pa pa ma maa ri ga ree ga ri ga riii Ri ga ree ga ri ga riii Pa ma ga ri pa ma ga ri ga ri Ri sa ni dha ri sa saa En uyir kaatrae

Other Songs From Vaanam Kottattum (2020)

Most Searched Keywords
  • ilayaraja songs tamil lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • yellow vaya pookalaye

  • tamil song lyrics video

  • inna mylu song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • maara movie song lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • master song lyrics in tamil free download

  • aathangara orathil

  • tamil songs lyrics and karaoke

  • famous carnatic songs in tamil lyrics

  • kannamma song lyrics in tamil

  • maraigirai movie

  • tamil songs lyrics pdf file download

  • bhagyada lakshmi baramma tamil

  • kangal neeye karaoke download

  • tamil bhajan songs lyrics pdf

  • aagasam song lyrics

  • tamil love feeling songs lyrics in tamil