Thaila Thaila Song Lyrics

Vaagai Sooda Vaa cover
Movie: Vaagai Sooda Vaa (2011)
Music: M. Ghibran
Lyricists: Ve.Ramaswamy
Singers: Rita

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ.ஓஹோ.. ஓ.ஓ.. ஹோ.ஓஹோ ஓ.ஓஹோ.. ஓ.ஓ.. ஹோ.ஓஹோ

பெண்: தைல தைல தைல தைல தைல தைல தைல கிளி தைல தைல தைல தைல தந்தான் தையலோ.

பெண்: ஆ.. தைல தைல தைல தைல தைல தைல தைல கிளி தைல தைல தைல தைல தந்தான் தையலோ.

பெண்: பட்டாம் பூச்சி றெக்கையில கண்ணாடி தான் பாக்க வச்சான் வெள்ள காக்க மல்லாக்க தான் பறக்க வச்சான்

பெண்: வெட்ட வெளி பொட்டலுள நொண்டி மழை பையையில செங்க சூலை பூத்திருச்சிச்சே செவ்வந்தியடா

பெண்: ஓ.ஓஹோ.. ஓ.ஓ.. ஹோ.ஓஹோ ஓ.ஓஹோ.. ஓ.ஓ.. ஹோ.ஓஹ்ஹோ

Female: Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo.. Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo..

Female: Thaila thaila thaila thaila Thaila thaila thaila kili Thaila thaila thaila thaila Thanthan thaiyaloo.

Female: Ah thaila thaila thaila thaila Thaila thaila thaila kili Thaila thaila thaila thaila Thanthan thaiyaloo.

Female: Pattam poochi rekkaiyila Kannadi thaan pakka vachaan Vella kaakka Malakka thaan parakka vachaan

Female: Veta veli pottalula Nondi mazhai paiyaiyila Senga soola poothiruchae Seventhiyada

Female: Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo.. Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo..

Other Songs From Vaagai Sooda Vaa (2011)

Similiar Songs

Idho Thaanagave Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: Uma Devi
Music Director: M. Ghibran
Ponapokkil Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: Parvathy
Music Director: M. Ghibran
Thandhiraa Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: S.N. Anuradha
Music Director: M. Ghibran
Most Searched Keywords
  • karnan thattan thattan song lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • 96 song lyrics in tamil

  • tamil songs with lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • sarpatta parambarai songs lyrics

  • ennavale adi ennavale karaoke

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • aathangara marame karaoke

  • tamil movie karaoke songs with lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • munbe vaa song lyrics in tamil

  • tamil song search by lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • national anthem in tamil lyrics

  • yaar azhaippadhu lyrics

  • lyrics status tamil

  • usure soorarai pottru lyrics

  • azhagu song lyrics

  • kadhale kadhale 96 lyrics