Added Date: Feb 11, 2022
பெண்: சரசர சாரக்காத்து வீசும் போது சார பாத்து பேசும்போது சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே சரசர சாரக்காத்து வீசும் போது சார பாத்து பேசும்போது சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே
பெண்: இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க ஒத்த பார்வை பாத்து செல்லு மொத்த சொத்த எழுதித்தாரேன் மூச்சு உட்பட இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க ஒத்த பார்வை பாத்து செல்லு மொத்த சொத்த எழுதித்தாரேன் மூச்சு உட்பட டீ போல நீ என்னை ஏன் ஆத்துற
பெண்: சரசர சாரக்காத்து வீசும் போது சார பாத்து பேசும்போது சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே
பெண்: எங்க ஊரு புடிக்குதா எங்கத் தண்ணி இனிக்குதா சுத்தி வரும் காத்துல சுட்ட ஈரல் மணக்குதா முட்டக்கோழி புடிக்கவா மூணு படி சமைக்கவா எலும்புகள் கடிக்கையில் என்ன கொஞ்ச நினைக்கவா
பெண்: கம்மஞ்சோறு ருசிக்கவா சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா மொடக்கத்த ரசம் வச்சு மடக்கத்தான் பாக்குறேன் ரெட்டை தோசை சுட்டு வச்சு காவக் காக்குறேன் முக்கண்ணு நொங்கு நான் நிக்கிறேன் மண்டு நீ கங்கம் ஏன் கேக்குற

பெண்: புல்லு கட்டு வாசமா புத்திக்குள்ள வீசுர மாட்டு மணி சத்தமா மனசுக்குள் கேக்குற கட்டவண்டி ஓட்டுற கையளவு மனசுல கையெழுத்து போடுற கன்னிப்பொண்ணு மார்புல
பெண்: மூணு நாளா பாக்கல ஊரில் எந்த பூவும் பூக்கல ஆட்டுக்கல்லு குழியில உறங்கிப்போகும் பூனையா வந்து வந்து பார்த்து தான் கிறங்கி போறேன்யா மீனுக்கு ஏங்குற கொக்கு நீ கொத்தவே தெரியல மக்கு நீ

பெண்: காட்டு மல்லிகை பூத்திருக்குது காதலா காதலா வந்து வந்து ஓடிப்போகும் வண்டுக்கென்ன காய்ச்சலா

Female: Sara sara saara kaathu veesum pothu Sir ah paathu pesum pothu Saara paambu pola nenjam satham poduthae.. Sara sara saara kaathu veesum pothu Sir ah paathu pesum pothu Saara paambu pola nenjam satham poduthae..
Female: Ithu ithu ithu pona nenju thaika Otha paarava paathu sellu Motha sotha eluthi tharen Moochu utpada.. Ithu ithu ithu pona nenju thaika Otha paarava paathu sellu Motha sotha eluthi tharen Moochu utpada..
Tea.. pola nee.. Enna yean.. aathura
Female: Sara sara saara kaathu veesum pothu Sir ah paathu pesum pothu Saara paambu pola nenjam satham poduthae..
Female: Enga ooru pudikutha..enga thanni inikutha Suthi varum kaathula..sutta eeral manakutha Mutta mozhi pudikava..munnu padi samaikava Elumbhugal kadaikayil..enna konja ninaika vaa
Female: Kamansooru rusika va..samaicha kaiya konjam rasikava Modakatha rasam vachu madakathan paakuren Rettai dosai suttu vachu kaava kaakuren Mukannu noongu naan nikiren Mandu ne kangam yen kekura
Female: Sara sara saara kaathu veesum pothu Sir ah paathu pesum pothu Saara paambu pola nenjam satham poduthae..
Female: Pullu kattu vaasama.. puthikkulla veesura Maatu mani sathamma..manasukul kekura Katta vandi ottura..kaiyalavu manasula Kaiyeluthu podura..kanni ponnu maarbula
Female: Moonu naala paakala..ooril entha poovum pookala Aatu kallu kuliyila orangi pogum poonaiya Vanthu vanthu pathuthan kirangi porenya Meenuku engura kokku nee Kothavae theriyala makku nee
Female: {Sara sara saara kaathu veesum pothu Sir ah paathu pesum pothu Saara paambu pola nenjam satham poduthae..}(2)
Female: {Ithu ithu ithu pona nenju thaika Otha paarava paathu sellu Motha sotha eluthi tharen Moochu utpada.}(2).
Tea.. pola nee.. Enna yean.. aathura
Female: Kaatu malliga poothirukkudhu kaadhala kaadhala Vanthu vanthu odipogum vandukena kaachala
hanuman chalisa in tamil lyrics in english
marudhani song lyrics
cuckoo lyrics dhee
chellama song lyrics
tamil gana lyrics
karaoke songs with lyrics tamil free download
neeye oli lyrics sarpatta
tamil hymns lyrics
thoda thoda malarndhadhenna lyrics
worship songs lyrics tamil
master song lyrics in tamil free download
tamil love song lyrics for whatsapp status download
dingiri dingale karaoke
tamil christian songs lyrics free download
kaathuvaakula rendu kadhal song
sarpatta parambarai song lyrics tamil
kannamma song lyrics
yaar azhaippadhu lyrics
paatu paadava karaoke
tamil songs without lyrics