Added Date: Feb 11, 2022
பெண்
குழு: ஆ..ஆ.ஆ...ஆ...ஆ..ஆ.. ஆ..ஆ.ஆ...ஆ...ஆ..ஆ.. ஆ..ஆ.ஆ...ஆ...ஆ..ஆ.. ஆஆ...ஆஅ..ஆ...
ஆண்: பூவே சிறு பூவே சிறு பூவில் வரும் தேனே செந்தேன் தானே
பெண்: தேனே என் தேனே உன் தேவி என்றேனே கண்டேன் நானே
ஆண்: மானே என் மானே மையல் கொண்டேனே இது காதல் கீதம் தானே

பெண்: ஏதோ ஏதேதோ எங்கோ எப்போதோ ஜீவன் ஒன்று தேகம் ரெண்டு என்றே வாழ்கிறோம்
ஆண்: ஜீவன் ஒன்றானால் யாவும் ஒன்றாகும் காதல் கொண்டு காலம் வென்று யாவும் ஆள்கிறோம்
பெண்: வானும் இந்தக் காற்றும் நம் வாழ்வைப் போன்றது
ஆண்: வாழும் இந்த பூமி புது மேடை போட்டது
பெண்: மாறாமல் நாளும் நாம் வாழும் கோலம் அழியாது அன்பே அன்பே

குழு: பா பப்பப்ப பாப பா பப்பப்ப பபபப பா பப்பப்ப பாப பபப் பப்ப பபபப பா பப்ப பபப்பா பபப் பப்ப பபப்பா
ஆண்: நானும் நீ என்று நீயும் நான் என்று மாறும் அந்த நேரம் என்று வாழ்த்தும் பாடுதே
பெண்: ஆசை நெஞ்செல்லாம் ஆடும் பூந்தோட்டம் வாசம் வந்து வீசும் போது மோகம் பாடுதே
ஆண்: நாளை எந்த நாளும் நம் நாளாய் தோன்றுதே
பெண்: மாலை வந்து சூடும் பொன் நாளாய் ஆனதே
ஆண்: வேராய் நின்றேனே நீராய் வந்தாயே இது போதும் அன்பே அன்பே

பெண்: மானே உன் மானே மையல் கொண்டேனே இது காதல் கீதம் தானே

Female
Chorus: Aa. aaa..aa..aa..aa..aa.
Male: Poovae siru poovae Siru poovil varum thaenae Senthaen thaanae
Female: Thaenae en thaenae Un dhevi endraenae Kanden naanae
Male: Maanae en maanae Maiyal kondenae Idhu kaadhal geetham thaanae
Female: Thaenae en thaenae Un dhevi endraenae Kandaen naanae
Female: Yaedho yaedhaedho engo eppodho Jeevan ondru dhegam rendu endrae vaazhgirom
Male: Jeevan ondraanaal yaavum ondraagum Kaadhal kondu kaalam vendru yaavum aalgirom
Female: Vaanum indha kaatrum Nam vaazhvai pondradhu
Male: Vaazhum indha boomi pudhu maedai pottadhu
Female: Maaraamal naalum naam vaazhum kolam Azhiyaadhu anbae anbae
Male: Poovae siru poovae Siru poovil varum thaenae Senthaen thaanae
Female: Thaenae en thaenae Un dhevi endraenae Kanden naanae
Female
Chorus: Paa pappappa paaba
Paa pappappa pabababa
Paa pappappa paaba pabap pappa pabababa
Paa bappa pabappaa pabap pappa pabappaa
Male: Naanum nee endru neeyum naan endru Maarum andha neram endru vaazhthum paadudhae
Female: Aasai nenjellaam aadum poonthottam Vaasam vandhu veesum podhu mogam paadudhae
Male: Naalai endha naalum nam naalaai thondrudhae
Female: Maalai vandhu soodum pon naalaai aanadhae
Male: Veraai nindrenae neeraai vandhaayae Idhu podhum anbae anbae
Female: Thaenae en thaenae Un dhevi endraenae Kanden naanae
Male: Poovae siru poovae Siru poovil varum thaenae Senthaen thaanae
Female: Maanae en maanae Maiyal kondenae Idhu kaadhal geetham thaanae
Male: Poovae siru poovae Siru poovil varum thaenae Senthaen thaanae
Female: Thaenae en thaenae Un dhevi endraenae Kandaen naanae
kaatrin mozhi song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
90s tamil songs lyrics
tamil songs lyrics and karaoke
tamil lyrics song download
anbe anbe tamil lyrics
paatu paadava karaoke
mailaanji song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
karaoke songs with lyrics in tamil
best lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
master the blaster lyrics in tamil
master tamil lyrics
poove sempoove karaoke
kannamma song lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
tamil karaoke download
cuckoo cuckoo tamil song lyrics
brother and sister songs in tamil lyrics