Added Date: Feb 11, 2022
ஆண்: முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா தித்திக்க திகட்டாத முத்தம் மொத்தத்தில் கொடுக்கட்டுமா
ஆண்: உன் பெண்மை சிவப்பான முத்தம் கொடுக்கட்டுமே என் கன்னம் கருப்பான கன்னம் சிவக்கட்டுமே...
பெண்: முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா தித்திக்க திகட்டாத முத்தம் மொத்தத்தில் கொடுக்கட்டுமா
பெண்: என் பெண்மை சிவப்பான முத்தம் கொடுக்கட்டுமே உன் கன்னம் கருப்பான கன்னம் சிவக்கட்டுமே...
ஆண்: உன் பேரை சொல்லும் வேளையில் என் நாவில் தேன் துளி உன் ஆடை மெல்ல மோதினால் அப்போது மார்கழி...
பெண்: ஆனந்தம் எல்லாம் அள்ளித் தந்தால் எங்கெங்கே இன்பம் சொல்லித் தந்தால்
ஆண்: இன்னும் நான் சொல்லுவேன் அள்ளுவேன் அழகே நீயும் இனியென்ன திருமதி நுனிவரை அனுமதி.

பெண்: உள்ளுக்குள் ஆசை உள்ளது யாருக்கு சொல்வது முந்தானை சேலை என்பது முள்ளாலே தைத்தது
ஆண்: ஆணுக்குள் யாரும் ராமன் இல்லை பண்பாடு இங்கே பெண்ணின் எல்லை
பெண்: பெண்ணுக்குள் ஆசையே இல்லையா அடடா எங்கள் அனுபவம் ரகசியம் அதிலென்ன அதிசயம்

Male: Muththukkal padhikkaatha kannil Muththangal padhikattumaa Thiththikka thigattaatha muththam Moththathil kodukattumaa
Male: Un penmai sivappaana muththam Kodukattumae En kannam karuppaana kannam Sivakkattumae
Female: Muththukkal padhikkaatha kannil Muththangal padhikattumaa Thiththikka thigattaatha muththam Moththathil kodukattumaa
Female: En penmai sivappaana muththam Kodukattumae Un kannam karuppaana kannam Sivakkattumae
Male: Un perai sollum velaiyil En naavil thaen thuli Un aadai mella mothinaal Appothu maargazhi..
Male: Aanantham ellam alli thanthaal
Engengae inbam solli thanthaal
Male: Innum naan solluven alluven
Azhage neeyum iniyenna
Thirumathi nuni varai anumathi
Female: Muththukkal padhikkaatha kannil Muththangal padhikattumaa Thiththikka thigattaatha muththam Moththathil kodukattumaa
Male: Un penmai sivappaana muththam Kodukattumae En kannam karuppaana kannam Sivakkattumae
Female: Ullukul aasai ullathu yaarukku solvathu
Munthaanai selai enbathu mullaalae thaiththathu
Male: aanukkul yaarum raman illai
Panpaadu ingae pennin ellai
Female: Pennukkul aasayae illaiyaa adadaa
Engal anubavam ragasiyam athilenna athisayam
Male: Muththukkal padhikkaatha kannil Muththangal padhikattumaa Thiththikka thigattaatha muththam Moththathil kodukattumaa
Male: Un penmai sivappaana muththam Kodukattumae En kannam karuppaana kannam Sivakkattumae
Female: Muththukkal padhikkaatha kannil Muththangal padhikattumaa Thiththikka thigattaatha muththam Moththathil kodukattumaa
Female: En penmai sivappaana muththam Kodukattumae Un kannam karuppaana kannam Sivakkattumae
maruvarthai pesathe song lyrics
devathayai kanden song lyrics
ennathuyire ennathuyire song lyrics
best lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
90s tamil songs lyrics
john jebaraj songs lyrics
chinna chinna aasai karaoke download
romantic songs lyrics in tamil
google google song tamil lyrics
karnan movie lyrics
lyrics video in tamil
old tamil songs lyrics in tamil font
maraigirai
tamil hit songs lyrics
putham pudhu kaalai movie songs lyrics
oru manam song karaoke
kutty pattas full movie tamil
master tamil padal
master lyrics tamil