Added Date: Feb 11, 2022
ஆண்: அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே எங்க முன்னாடி வந்தாடும் ரோஜாக்களே அடி ஆறேழு நாளாக பொன்னம்மா என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா அடி ஆறேழு நாளாக பொன்னம்மா என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா
ஆண்: அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே எங்க முன்னாடி வந்தாடும் ரோஜாக்களே
ஆண்: {பாதாம் முந்திரி போலேருக்கும் அழகு சுந்தரியே நித்தம் ராத்திரி கனவில் வந்தால் மனசு தாங்கலையே} (2)
ஆண்: சோடா புட்டி கண்ணாடி போட்டிருக்கும் சோனாங்கி சோடா புட்டி கண்ணாடி போட்டிருக்கும் சோனாங்கி உப்பிருக்கும் மாலா நீ உசிலைமணி பொண்ணா நீ பூமியிலே நீ நடந்தால் பூகம்பம்தான் வருமா உஷாதேவி என்னை மறந்து விட்டால் ஆவியைத்தான் விடவா
ஆண்: அடி ஆறேழு நாளாக பொன்னம்மா என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா அடி ஆறேழு நாளாக பொன்னம்மா என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா
ஆண்: மாமியாத்து மைதிலி மாமியாத்து மைதிலி என் மனசுக்கேத்த காதலி என் மனசுக்கேத்த காதலி காரி காரித் துப்பினாலும் காரிகையை நான் மறவேன் நூறு முறை திட்டினாலும் நூலிடையை நான் மறவேன் காரி காரித் துப்பினாலும் காரிகையை நான் மறவேன் நூறு முறை திட்டினாலும் நூலிடையை நான் மறவேன்
ஆண்: மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் மல்லிகா உன் மயக்கந்தான் தாங்கலையே மேனகா ஷர்மிளா அழகு நிர்மலா ஹோ ஹோ ஷர்மிளா அழகு நிர்மலா
ஆண்: வனஜா கிரிஜா தனுஜா ஜலஜா வா சைட்டுத்தான் நாங்கடிப்போம் விசிலைத்தான் சேர்ந்தடிப்போம் வா சைட்டுத்தான் நாங்கடிப்போம் விசிலைத்தான் சேர்ந்தடிப்போம் கொஞ்சும் சடை கோமதி கோபமென்ன வான்மதி கொஞ்சும் சடை கோமதி கோபமென்ன வான்மதி பல்லழகு மோகினி பார்வையிலே நீ ரதி
ஆண்: குரலழகை கேட்கையிலே கழுதையென சொல்லி விடவா மூக்கழகை பார்க்கையிலே கிளியெனவே கிள்ளி விடவா
ஆண்: அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே எங்க முன்னாடி வந்தாடும் ரோஜாக்களே அடி ஆறேழு நாளாக பொன்னம்மா என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா ஆஹா ஆறேழு நாளாக பொன்னம்மா என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா அடி ஆறேழு நாளாக பொன்னம்மா என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா

Male: Adi ennadi pandhadum paapaakkalae Enga munnadi vanthaadum rosakkalae Adi aarezhu naalaaga ponnammaa En aasaithaan theerathadi kannamma Adi aarezhu naalaaga ponnammaa En aasaithaan theerathadi kannamma
Male: Adi ennadi pandhadum paapaakkalae Enga munnadi vanthaadum rosakkalae
Male: {Badham mundhari polaeirukkum Azhagu sundhariyae Nitham raathari kanavil vandhaal Manasu thaangalaiyae} (2)
Male: Soda butti kannaadi pottirukkum sonnangi Soda butti kannaadi pottirukkum sonnangi Ubbirukkum maala nee usilamani ponna Boomiyilae nee nadanthaal boogambam thaan varuma Ushadevi ennai maranthu vittaal aaviyai thaan vidava
Male: Adi aarezhu naalaaga ponnammaa En aasaithaan theerathadi kannamma Adi aarezhu naalaaga ponnammaa En aasaithaan theerathadi kannamma
Male: Maamiyaathu maithili Maamiyaathu maithili En mamasukaetha kaadhali En mamasukaetha kaadhali Kaari kaari thuppinaalum kaarigaiyai naan maaraven Nooru murai thittinaalum noolidaiyai naan maraven Kaari kaari thuppinaalum kaarigaiyai naan maaraven Nooru murai thittinaalum noolidaiyai naan maraven
Male: Malligai poo vaangi vandhaen malligaa Un mayakkanthaan thangalaiyae maenaka Sharmila azhagu nirmala Hoo hoo sharmila azhagu nirmala
Male: Vanaja girija tanuja jalaja Vaa sightuthaan naanga adippom Visilai thaan serndhadipom Vaa sightuthaan naanga adippom Visilai thaan serndhadipom Konjam sadai komathi kobam enna vaanmathi Konjam sadai komathi kobam enna vaanmathi Pallazhagu mogini paarvaiyilae nee rathi
Male: Kural azhagai ketkaiyilae Kaluthaiyena solli vidavaa Mookazhagai paarkaiyilae Kiliyenavae killi vidavaa
Male: Adi ennadi pandhadum paapaakkalae Enga munnadi vanthaadum rosakkalae Adi aarezhu naalaaga ponnammaa En aasaithaan theerathadi kannamma Ahaa aarezhu naalaaga ponnammaa En aasaithaan theerathadi kannamma Adi aarezhu naalaaga ponnammaa En aasaithaan theerathadi kannamma
soorarai pottru song lyrics
tamil karaoke songs with lyrics
kannamma song lyrics in tamil
karaoke songs tamil lyrics
master songs tamil lyrics
puthu vellai mazhai karaoke for female singers
kutty story song lyrics
cuckoo cuckoo lyrics tamil
tamil karaoke songs with lyrics for female
vaalibangal odum whatsapp status
master the blaster lyrics in tamil
tamil melody songs lyrics
enjoy en jaami lyrics
soorarai pottru movie lyrics
old tamil karaoke songs with lyrics
romantic love songs tamil lyrics
best lyrics in tamil love songs
tamil karaoke for female singers
unna nenachu lyrics
hanuman chalisa tamil lyrics in english