Azhagiya Kanne Song Lyrics

Uthiri Pookkal cover
Movie: Uthiri Pookkal (1979)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே

பெண்: சங்கம் காணாதது தமிழும் அல்ல தன்னை அறியாதவள் தாயுமல்ல சங்கம் காணாதது தமிழும் அல்ல தன்னை அறியாதவள் தாயுமல்ல என் வீட்டில் என்றும் சந்ரோதயம் நான் கண்டேன் வெள்ளி நிலா

பெண்: அழகிய கண்ணே உறவுகள் நீயே

பெண்: சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான் என் தெய்வம் மாங்கல்யம் தான்

பெண்: அழகிய கண்ணே உறவுகள் நீயே

பெண்: மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது நம் வீட்டில் என்றும் அலைமோதுது என் நெஞ்சம் அலையாதது

பெண்: அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே

Female: Azhagiya kannae uravugal neeyae Nee engae ini naan angae En sei alla thaai nee Azhagiya kannae uravugal neeyae Nee engae ini naan angae En sei alla thaai nee Azhagiya kannae uravugal neeyae

Female: Sangam kaanaathathu thamizhum alla Thanai ariyaathaval thaayum alla Sangam kaanaathathu thamizhum alla Thanai ariyaathaval thaayum alla En veetil endrum chanthrodhayam Naan kanden velli nilaa

Female: Azhagiya kannae uravugal neeyae

Female: Sorkkam eppothum nam kaiyilae Adhai naan kaangiren un kannilae Sorkkam eppothum nam kaiyilae Adhai naan kaangiren un kannilae En nenjam endrum kannaadi thaan En dheivam maangalyam thaan

Female: Azhagiya kannae uravugal neeyae

Female: Manjal endrenrum nilaiyaanathu Mazhai vanthaalumae kalaiyaathathu Manjal endrenrum nilaiyaanathu Mazhai vanthaalumae kalaiyaathathu Nam veetil endrum alai modhuthu En nenjam alaiyaaduthu

Female: Azhagiya kannae uravugal neeyae Nee engae ini naan angae En sei alla thaai nee Azhagiya kannae uravugal neeyae

Other Songs From Uthiri Pookkal (1979)

Most Searched Keywords
  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • dosai amma dosai lyrics

  • bujjisong lyrics

  • tamil christian songs lyrics pdf

  • venmathi venmathiye nillu lyrics

  • master song lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • lyrics status tamil

  • 3 movie songs lyrics tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • old tamil christian songs lyrics

  • yellow vaya pookalaye

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • sirikkadhey song lyrics

  • jai sulthan