Added Date: Feb 11, 2022
பெண்: உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா
பெண்: உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம் உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம் உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா
பெண்: {பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அச்சம் வராமல் வெட்கம் படாமல் காதலி} (2) அந்த புறத்து அன்பர் இருக்க இந்த புறத்து வா வா வா நீ வாஆஆ

ஆண்: ஆஅ .ஆஅ . ஆஅ . ஆஅ . ஆஅ . பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உன்னைக்காண ஆஅ .பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உன்னைக்காண
ஆண்: {புடவையின் அழகென்ன கூந்தலின் அளவென்ன ஏழையின் கண் பாரம்மா} (2) அந்தரி சுந்தரி என் முகம் பார்த்தபின் இன்னொருவன் முகம் பாராதே
ஆண்: சுபாசினி.. மதாங்கினி சுபாசினி.. மதாங்கினி தோழர்கள் பார்வையில் கேலிகள் ஆகும்
ஆண்: உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம் உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம் உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா
ஆண்: {கள்ளம் இல்லாத பிள்ளை நிலாவை கண்ணம் தொடாமல் போனேனோ} (2) கட்டிபிடித்து நெஞ்சில் அணைத்து என்னை மறந்து வாழ்வேனோ
பெண்: {மஞ்சள் முகத்தை மெல்லப்பிடித்து என்னை ரசிக்க கூடாதோ} (2) வண்ணம் மலர்ந்து என்னம் கலந்து இன்பம் மயக்கம் கொள்ளாதோ
ஆண்: உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா உலகினில் ஆடவர் ஆயிரமாயிரம் உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம் இருவர்: உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா

Music by: M. S. Viswanathan
Female: Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa
Female: Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa Ulaginil aadavar aayiram aayiram Unakkum enakkum porutham Miguntha jaadhagam Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa
Female: {Pattum padaamal Thottum thodaamal Pakkam varaamal Vetka padaamal kaadhali} (2) Andhapurathu anbar irukka Inthapurathil vaa va vaa Nee vaa
Female: Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa
Male: Aah..aaaa..aaa..aa..aaa.aa. Bhoomiyil maanida jenmam eduthathu Kaadhali unai kaana Aah bhoomiyil maanida jenmam eduthathu Kaadhali unai kaana
Male: Pudavaiyin azhagenna Koonthalin alavenna Pudavaiyin azhagenna Koonthalin alavenna Ezhaiyai kanpaaramma
Male: {Andhari sundhari En mugam paarthappin Ennoruvan mugam paaraadhae Paaraadhae paaraadhae} (2)
Male: Subhashini mathangini Subhashini mathangini Tholargal paarvaiyil Kaeligal aagum
Male: Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa Ulaginil aadavar aayiram aayiram Unakkum enakkum porutham Miguntha jaadhagam Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa
Male: {Kallam illaadha Pillai nilaavai Kannam thodaamal poveno} (2) Katti pidithu nenjil anaithu Thannai marandhu aalveno Katti pidithu nenjil anaithu Thannai marandhu aalveno
Female: {Manjal mugathai Mella pidithu Ennai rasikka koodaatho} (2) Vannam malarnthu Ennam kalanthu Minnal mayakkam kollaadho Minnal mayakkam kollaadho
Male: Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa Ulaginil aadavar aayiram aayiram Unakkum enakkum porutham Miguntha jaadhagam Both: Utharavindri ullae vaa Unnidam aasai konden vaa
munbe vaa song lyrics in tamil
one side love song lyrics in tamil
konjum mainakkale karaoke
mappillai songs lyrics
neerparavai padal
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
anegan songs lyrics
tamil song lyrics in english translation
cuckoo lyrics dhee
tamil christmas songs lyrics
cuckoo cuckoo dhee song lyrics
happy birthday song in tamil lyrics download
new tamil karaoke songs with lyrics
lyrics song download tamil
kutty pattas full movie download
pongal songs in tamil lyrics
old tamil songs lyrics
tamil whatsapp status lyrics download
tamil mp3 song with lyrics download
maate vinadhuga lyrics in tamil