Added Date: Feb 11, 2022
பெண்: உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே

பெண்: பொன்போலே மின்னும் மன்னா உன் அங்கம் கண்ணாலே கண்டாலே பேரின்பம் பொங்கும் ஆஆஆஆ....ஆஆஆஅ....ஆஆஆஆ....ஆஆஆஅ.... ஆஆஆஆ....ஆஆஆஅ....ஆஆஆஆ பொன்போலே மின்னும் மன்னா உன் அங்கம் கண்ணாலே கண்டாலே பேரின்பம் பொங்கும் உன்போலே ஆண்பிள்ளை காணேனே எங்கும்
பெண்: உன்போலே ஆண்பிள்ளை காணேனே எங்கும் உன்னாசை ஒன்றே இன்பம் என்றே உன்னாசை ஒன்றே இன்பம் என்றே

பெண்: ஆஆஆஆ....ஆஆஆஅ....ஆஆஆஆ....ஆஆஆஅ.... ஆஆஆஆ....ஆஆஆஅ....ஆஆஆஆ விழியாலே பேசும் கலை மானை பாராய் இனிதான மொழியால் என் எழில் காண வாராய் அன்பே என் அமுதா என்றொரு வார்த்தை கூறாய்
பெண்: அன்பே என் அமுதா என்றொரு வார்த்தை கூறாய் ஆசை சிங்காரா தீரா மாறா ஆசை சிங்காரா தீரா மாறா

பெண்: ஆஆஆ...ஆஆஆஅ...ஆஆஆ...
பெண்: ஆஆஆ...ஆஆஆஅ...ஆஆஆ... ஆஆஆ...ஆஆஆஅ...ஆஆஆ... ஆஆஆ...ஆஆஆஅ...ஆஆஆ... ஆஆஆஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆஆ..

Female: Unnazhagai kanniyargal sonnadhinaalae. Ullamellaam unn vasamaai aanadhinaalae. Kanni endhan meedhil aasai kondadhinaalae. Kaariyam niraivaerum endhan ennaththai polae.

Female: Ponpolae minnum mannaa unn angam Kannaalae kandaalae perinbam pongum Aaaaaaaaa.aaaaaaaa.aaaaaaa.aaaaaaa Aaaaaaaaa.aaaaaaa.aaaaaaa Ponpolae minnum mannaa unn angam Kannaalae kandaalae perinbam pongum Unn polae aanpillai kaanenae engum
Female: Unn polae aanpillai kaanenae engum Unn aasai ondrae inbam endrae Unn aasai ondrae inbam endrae
Female: Unnazhagai kanniyargal sonnadhinaalae. Ullamellaam unn vasamaai aanadhinaalae. Kanni endhan meedhil aasai kondadhinaalae. Kaariyam niraivaerum endhan ennaththai polae.
Female: Aaaaaaaaaa.aaaaaaa..aaaaaaa.aaaaaaaa. Aaaaaaaaaa.aaaaaaa..aaaaaaa.aaaaaaaa. Vizhiyaale pesum kalaimaanai paaraai Inithaana mozhiyaal en ezhil kaana vaaraai
Female: Aaaaaaaaa..aaaaaaaaaa.aaaaaaaaaa Aaaaaaaaa..aaaaaaaaaa.aaaaaaaaaa Vizhiyaale pesum kalaimaanai paaraai Inithaana mozhiyaal en ezhil kaana vaaraai Anbae en amudhaa endroru vaarthai kooraai
Female: Anbae en amudhaa endroru vaarthai kooraai Aasai. singaara seera maaraa Aasai. singaara seera maaraa
Female: Unnazhagai kanniyargal sonnadhinaalae. Ullamellaam unn vasamaai aanadhinaalae. Kanni endhan meedhil aasai kondadhinaalae. Kaariyam niraivaerum endhan ennaththai polae.
Female: Aaaaaaaaa.aaaaaaa.aaaaaaa
Female: Aaaaaaaaa..aaaaaaaaa.aaaaaaaaaaaa.. Aaaaaaaaa..aaaaaaaaa.aaaaaaaaaaaa.. Aaaaaaaaa..aaaaaaaaa.aaaaaaaaaaaa.. Aaaaaaaaaaaaaaaaaa.aaaaaaaaaaaa..
tamil lyrics video
azhage azhage saivam karaoke
hanuman chalisa in tamil and english pdf
kai veesum kaatrai karaoke download
soorarai pottru movie lyrics
tamilpaa master
tamil songs lyrics pdf file download
puthu vellai mazhai karaoke for female singers
ennavale adi ennavale karaoke
top 100 worship songs lyrics tamil
tamil christian songs lyrics in english pdf
tamil hit songs lyrics
aagasam song lyrics
maate vinadhuga lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
believer lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
sivapuranam lyrics
jesus song tamil lyrics