Added Date: Feb 11, 2022
ஆண்: ஏலே ஏலே ஏலே ஏலோ ஏலே ஏலே ஏலே ஏலோ ஏலே ஏலே ஏலே ஏலோ ஏலே ஏலே ஏலே ஏலோ
ஆண்: சிறு நடை தூரமும் உன்னோடு நான் வந்தேன் சில்லென்ற உன் பார்வை பட காத்திருந்தேன்
ஆண்: அவ்வளவு அழகாய் அன்பே நீ இருந்தாய் அய்யய்யோ அய்யோ நானும் என்ன செய்வேன்
ஆண்: ஹோ எவ்வளவு தூரம் நடப்பாய் தனியே ஏன் இந்த மௌனம் என் கண்மணியே உன் விரலோடு விரல் கோர்த்து நான் வர வேண்டும் துணையே
குழு: ...........
ஆண்: ஒரு நொடியில் கடந்தேன் அன்பே இவ்விரவை என் உயிரில் வைத்தேன் உன் உறவை உறவை நான் உனதானேன் என எப்படி சொல்வேன் என் அன்பாலே உன்னை வெல்வேன் வெல்வேன்

Male: Yelae yelae yelae yeloo Yelae yelae yelae yeloo Yelae yelae yelae yeloo Yelae yelae yelae yeloo
Male: Siru nadai dhooramum unnodu Naan vandhen Sillendra un paarvai Pada kaathirunthen
Male: Avvalavu azhagaai Anbae nee irunthaai Aiyaiyo aiyo Naanum enna seiven
Male: Ho evvalavu dhooram Nadappaai thaniyae Yen indha mounam En kanmaniyae Un viralodu viral korthu Naan vara vendum thunaiyae
Chorus: ...........
Male: Oru nodiyil kadanthen Anbae ivviravai En uyiril vaithen Un uravai uravai Naan unathaanen Ena eppadi solven En anbaalae Unai velven velven
Male: Ho evvalavu dhooram Nadappaai thaniyae Yen indha mounam En kanmaniyae Un viralodu viral korthu Naan vara vendum thunaiyae
kanne kalaimane karaoke download
velayudham song lyrics in tamil
tamil bhajans lyrics
raja raja cholan song karaoke
yaar alaipathu song lyrics
azhagu song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
kanne kalaimane karaoke tamil
oru yaagam
mulumathy lyrics
nadu kaatil thanimai song lyrics download
dhee cuckoo
love lyrics tamil
tamil song lyrics in english free download
hare rama hare krishna lyrics in tamil
master tamilpaa
ganapathi homam lyrics in tamil pdf
padayappa tamil padal
cuckoo cuckoo song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil