Takkara Achadi Song Lyrics

Urudhi Mozhi cover
Movie: Urudhi Mozhi (1990)
Music: Ilayaraja
Lyricists: R.V. Udhaya Kumar
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ரப்பப்பா பப்பர பப்பா. ரப்பப்பா பப்பர பப்பா. ரப்பப்பா பப்பர பப்பா. ரப்பப்பா பப்பர பப்பா. பாப்பாப்பா பாப்பா பாப்பா பபா பாப்பாப்பா பாப்பா பாப்பா பப்பா பாவ். பாவ்.

ஆண்: டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா மக்கரா நிக்குது நிக்குது ரம்பா டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா மக்கரா நிக்குது நிக்குது ரம்பா

ஆண்: அட ஏம் பாப்பா ரிப்பேரு... நான் பாத்தா தப்பேது ஹாஹா பம்பரக் கண்ணுக மந்திரம் சொல்லுது சம்போ சம்போ இந்திரன் கதையும் சந்திரன் கதையும் அம்போ..ஓஒ

குழு: சிக்கிரி புக்கிரி சிக்கிரி புக்கிரி ஜிம்ஜிம் ஜிம்ஜிம் சிக்கிரி புக்கிரி சிக்கிரி புக்கிரி ஜிம்ஜிம்

ஆண்: டக்கு டக்கு. டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா மக்கரா நிக்குது நிக்குது ரம்பா ஹொய் டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா சம்பா ஹொய் மக்கரா நிக்குது நிக்குது ரம்பா ரம்பா

ஆண்: சிங்காரி கண்ணு பட்டா மத்தாப்புதான் வித்தார சொல்லு பட்டா பட்டாசுதான் ஹய்யோ சிங்காரி கண்ணு பட்டா மத்தாப்புதான் ஹ. வித்தார சொல்லு பட்டா பட்டாசுதான்

ஆண்: புத்தாடை கட்டி வந்தா கித்தாப்புதான் தொட்டாட பக்கம் வந்தா செட்டப்புதான் ஹோய் புத்தாடை கட்டி வந்தா கித்தாப்புதான் தொட்டாட பக்கம் வந்தா செட்டப்புதான்

ஆண்: சீரெடுத்து வந்தோமே சிலுசிலுத்து நின்னோமே ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
குழு: சீரெடுத்து வந்தோமே சிலுசிலுத்து நின்னோமே
ஆண்: அட பம்பரக் கண்ணுக மந்திரம் சொல்லுது சம்போ சம்போ இந்திரன் கதையும் சந்திரன் கதையும் அம்போ..

ஆண்: டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா மக்கரா நிக்குது நிக்குது ரம்பா டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா சம்பா மக்கரா நிக்குது நிக்குது ரம்பா ரம்பா ரம்பா ரம்பா

ஆண்: கண்ணால போட்டாளுக சொக்குப் பொடி அழகு அத்தனையும் அத்துப்படி ஆஹா கண்ணால போட்டாளுக சொக்குப் பொடி அழகு அத்தனையும் அத்துப்படி

ஆண்: சம்மதம் சொல்லிப்புடு திட்டப்படி குட்டிக மாட்டிக்கிட்டா கட்டிப்புடி ஆமா சம்மதம் சொல்லிப்புடு திட்டப்படி குட்டிக மாட்டிக்கிட்டா கட்டிப்புடி

ஆண்: மாட்டிக்கிட்டா நம்மாச்சி மயங்கலேன்னா தங்கச்சி ஜினிகுச்சிக்கா ஜினுக்கு சிக்கா ஜினுக்கு சிக்கா
குழு: மாட்டிக்கிட்டா நம்மாச்சி மயங்கலேன்னா தங்கச்சி

ஆண்: அட பம்பரக் கண்ணுக மந்திரம் சொல்லுது சம்போ சம்போ இந்திரன் கதையும் சந்திரன் கதையும் அம்போ

ஆண்: டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா மக்கரா நிக்குது நிக்குது ரம்பா டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா ஆஅ.. மக்கரா நிக்குது நிக்குது ரம்பா

ஆண்: அட ஏம் பாப்பா ரிப்பேரு..ஏ... நான் பாத்தா தப்பேது ஹாஹா ஹோய் பம்பரக் கண்ணுக மந்திரம் சொல்லுது சம்போ சம்போ இந்திரன் கதையும் சந்திரன் கதையும் அம்போ...ஓஒ

ஆண்: தினக்கு தின் தினக்கு தின் தின் தின் தின் னா தினக்கு தின் தினக்கு தின் தரிகிட தக்க தரிகிட தக்க தா

Chorus: Rappappaa pappara pappaa. Rappappaa pappara pappaa. Rappappaa pappara pappaa. Rappappaa pappara pappaa. Paappaappaa paappaa paappaa Pabaa paappaappaa paappaa paappaa Pappaa paaw. paaw.

Male: Takkaraa achadi kichadi chambaa Makkaaraa nikkudhu nikkudhu rambaa Takkaraa achadi kichadi chambaa Makkaaraa nikkudhu nikkudhu rambaa

Male: Ada em paappaa repair Naan paathaa thappaedhu haahaa Bambara kannuga mandhiram solludhu Sambo sambo Indhiran kadhaiyum chandhiran kadhaiyum Amboo.ooo

Chorus: Chikkiri bukkiri chikkiri bukkiri Jimjim jimjim Chikkiri bukkiri chikkiri bukkiri jimjim

Male: Takku takku. Takkaraa achadi kichadi chambaa..haan Makkaaraa nikkudhu nikkudhu rambaa. hoi Takkaraa achadi kichadi chambaa chambaa.. hoi Makkaaraa nikkudhu nikkudhu rambaa rambaa

Male: Singaari kannu pattaa mathaappu thaan Vithaara sollu pattaa pattaasu thaan. Haiyo.. Singaari kannu pattaa mathaappu thaan Vithaara sollu pattaa pattaasu thaan

Male: Puthaada katti vandhaa kithaappu thaan Thottaada pakkam vandhaa settuppu thaan hoi Puthaada katti vandhaa kithaappu thaan Thottaada pakkam vandhaa settuppu thaan

Male: Seereduthu vandhomae silisiluthu ninnomae Hoi hoi hoi hoi
Chorus: Seereduthu vandhomae silisiluthu ninnomae
Male: Adabambara kannuga mandhiram solludhu Sambo sambo Indhiran kadhaiyum chandhiran kadhaiyum ambo

Male: Takkaraa achadi kichadi chambaa Makkaaraa nikkudhu nikkudhu rambaa Takkaraa achadi kichadi chambaa chambaa Makkaaraa nikkudhu nikkudhu Rambaa rambaa rambaa rambaa....

Male: Kannaala pottaaluga sokku podi Azhagu athanaiyum athuppadi aahaa Kannaala pottaaluga sokku podi Azhagu athanaiyum athuppadi

Male: Sammadham sollippudu thittappadi Kuttiga maattikkittaa kattippudi .. Aamaa. Sammadham sollippudu thittappadi Kuttiga maattikkittaa kattippudi

Male: Maattikkittaa nammaachi Mayangalaennaa thangachi Jinikuchikka jinukku chikka jinukkau chikka
Chorus: Maattikkittaa nammaachi Mayangalaennaa thangachi

Male: Adabambara kannuga mandhiram solludhu Sambo sambo Indhiran kadhaiyum chandhiran kadhaiyum ambo

Male: Takkaraa achadi kichadi chambaa Makkaaraa nikkudhu nikkudhu rambaa Takkaraa achadi kichadi chambaa aaa Makkaaraa nikkudhu nikkudhu rambaa

Male: Ada em paappaa repair.ae.. Naan paathaa thappaedhu Hoi bambara kannuga mandhiram solludhu Sambo sambo Indhiran kadhaiyum chandhiran kadhaiyum Amboo.ooo Dhinakku dhin dhinakku dhin dhin dhin dhin naa Dhinakku dhin dhinakku dhin Tharigida thakka tharigida thakka thaa
Chorus: Chikkiri bukkiri chikkiri bukkiri Jimjim jimjim Chikkiri bukkiri chikkiri bukkiri jimjim

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics download for mobile

  • cuckoo lyrics dhee

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • velayudham song lyrics in tamil

  • song lyrics in tamil with images

  • sarpatta movie song lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • nerunjiye

  • tamil melody songs lyrics

  • google google vijay song lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • enna maranthen

  • aathangara marame karaoke

  • usure soorarai pottru

  • tamil worship songs lyrics

  • karaoke lyrics tamil songs

  • old tamil songs lyrics in tamil font

  • maraigirai movie

  • songs with lyrics tamil