Added Date: Feb 11, 2022
ஆண்: மோகனப் புன்னகை ஊர்வலமே மன்மத லீலையின் நாடகமே மோகனப் புன்னகை ஊர்வலமே மன்மத லீலையின் நாடகமே
ஆண்: மோகனப் புன்னகை ஊர்வலமே
ஆண்: குளிர் விடும் கண்கள் அன்பை பொழிகின்ற மேகம் மலர்களின் வண்ணம் கொண்டு சிரிக்கின்ற தேகம்

ஆண்: பளிர்விடும் இன்பம் யாவும் தனிகின்ற எண்ணம் வேண்டும் தழுவாத அங்கம் தொட்டு உறவாடவா
ஆண்: மோகனப் புன்னகை ஊர்வலமே
ஆண்: இனிக்கின்ற கொவ்வை செவ்வாய் அழைக்கின்ற இராகம் துடிக்கின்ற கன்னம் ரெண்டும் சொல்லட்டும் பாடம்

ஆண்: மழை முகில் கூந்தல் கண்டேன் மதி முகம் தோன்ற கண்டேன் மனதிலே மஞ்சம் கண்டேன் உறவாடவா
ஆண்: மோகனப் புன்னகை ஊர்வலமே
ஆண்: ஒரு புறம் உன்னைக் கண்டால் கோபுர கலசம் மறுப்புறம் பார்க்கும் போது மேனகை தோற்றம்

ஆண்: நடையினில் அன்னம் கண்டேன் இடையினில் மின்னல் கண்டேன் அசைவினில் தென்றல் கண்டேன் உறவாடவா
ஆண்: மோகனப் புன்னகை ஊர்வலமே மன்மத லீலையின் நாடகமே மோகனப் புன்னகை ஊர்வலமே

Male: Mohana punnagai oorvalamae Manmadha leelaiyin naadagamae Mohana punnagai oorvalamae Manmadha leelaiyin naadagamae
Male: Mohana punnagai oorvalamae
Male: Kulir vidumkangal anbai Pozhigindra megam Malargalin vannam kondu Sirikindra dhaegam

Male: Pazhirvidum inbam yaavum Thannikindra ennam vendum Thazhuvadha angam thottu uravadavaa
Male: Mohana punnagai oorvalamae
Male: Inikindra kovvai chevvai Azhaikindra ragam Thudikindra kannam rendum Sollatum paadam

Male: Mazhai mugil koondhal kanden Madhimugam thondra kanden Manadhilae manjam kanden uravadavaa
Male: Mohana punnagai oorvalamae
Male: Oru puram unnai kandaal Gopura kalasam Maru puram paarkumpodhu Menagai thotram

Male: Nadaiyinil annam kanden Siraiyinil minnal kanden Asaivinil thendral kanden uravadavaa
Male: Mohana punnagai oorvalamae Manmadha leelaiyin naadagamae Mohana punnagai oorvalamae
only tamil music no lyrics
tamil song search by lyrics
soorarai pottru song lyrics tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
rakita rakita song lyrics
chellama song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
whatsapp status tamil lyrics
vijay and padalgal
enjoy enjaami meaning
maruvarthai pesathe song lyrics
megam karukuthu lyrics
kadhali song lyrics
new tamil christian songs lyrics
dosai amma dosai lyrics
karnan movie songs lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
theriyatha thendral full movie
cuckoo cuckoo lyrics in tamil
piano lyrics tamil songs