Added Date: Feb 11, 2022
பெண்: ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவினில் ஆட புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள்

பெண்: ஒரு நாள்
ஆண்: மஞ்சளின் மகராணி குங்குமப் பெருந்தேவி உன்னால் பொன் நாள் கண்டேனே கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே
பெண்: உன் முகம் பார்த்து மலர்ந்தேனே உன் நிழல் தேடி வளர்ந்தேனே..

பெண்: உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு கோபம் வேகம் மாறாதோ மாறும் நன்நாள் எந்நாள்.. காண்பேனோ
ஆண்: புன்னகையாலே எனை மாற்று பொன்னழகே நீ பூங்காற்று
ஆண்: ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவினில் ஆட புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள்
பெண்: {மங்கல நாள் வேண்டும் மகனுடன் மகள் வேண்டும் என்றும் காவல் நீயாக உந்தன் வாழ்வின் தீபம் நானாக} (2)
ஆண்: காவியம் போலே வாழ்ந்திருப்போம் ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம்
பெண்: ஒரு நாள்
ஆண்: உன்னோடு ஒரு நாள்
பெண்: உறவினில் ஆட
ஆண்: புதுமைகள் காண
ஆண் மற்றும்
பெண்: காண்போமே எந்நாளும் திருநாள்

Female: Oru naal Unnodu oru naal Uravinil aada Puthumaigal kaana Kaanbomae ennaalum thirunaal
Female: Oru naal Unnodu oru naal Uravinil aada Puthumaigal kaana Kaanbomae ennaalum thirunaal Oru naal...
Male: Manjalin maharaani Kunguma perundevi Unnaal pon naal kandenae Kannil sorgathin nizhalai kandenae
Female: Un mugam paarthu Malarnthenae Un nizhal thedi valarnthenae ..ae..
Female: Oru naal Unnodu oru naal Uravinil aada Puthumaigal kaana Kaanbomae ennaalum thirunaal
Female: Unnidam naan kanda Perumaigal pala undu Kobam vegam maaraatho Maarum nan naal ennaal kaanbeno
Male: Punnagaiyaalae enai maattru Ponnazhagae nee poongaatru
Male: Oru naal Unnodu oru naal Uravinil aada Puthumaigal kaana Kaanbomae ennaalum thirunaal
Female: {Mangala naan vendum Maganudan magal vendum Endrum kaaval neeyaaga Unthan vaazhvin geetham naanaaga} (2)
Male: Kaaviyam polae vaazhnthiruppom Aayiram nilavai paarthiruppom
Female: Oru naal
Male: Unnodu oru naal
Female: Uravinil aada
Male: Puthumaigal kaana
Male &
Female:
Kaanbomae ennaalum thirunaal
lyrics download tamil
tamil hymns lyrics
friendship song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
sirikkadhey song lyrics
tamil song lyrics in english
narumugaye song lyrics
yesu tamil
aasai nooru vagai karaoke with lyrics
tamil music without lyrics
kinemaster lyrics download tamil
ganpati bappa morya lyrics in tamil
3 song lyrics in tamil
alagiya sirukki full movie
valayapatti song lyrics
baahubali tamil paadal
enjoy enjaami meaning
thamizha thamizha song lyrics
tamil love feeling songs lyrics for him
kanne kalaimane song karaoke with lyrics