Added Date: Feb 11, 2022
பெண்: ........
ஆண்: நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான்தானே தேனீ
ஆண்: நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான்தானே தேனீ
பெண்: இதுதானோ மோகம் இது ஒரு நாளில் தீரும் என் காதல் ராஜா நான்தானே ரோஜா
பெண்: நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாய்யா என் காதல் ராஜா நான்தானே ரோஜா
ஆண்: செந்தாழம்பூக்கள் சிரிக்கின்ற நேரம் செவ்வானில் மீன்கள் வருகின்ற நேரம் தனியாக வந்தால் கதை நூறு சொல்வேன்
ஆண்: வாம்மா..
பெண்: ஹான்...
ஆண்: பக்கத்தில வாம்மா.
பெண்: ஹ்ஹீம்
ஆண்: என் காதல் ராணி நான்தானே தேனீ
ஆண்: நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான்தானே தேனீ
பெண்: இரவோடு நிலவு கதை பேசும்போது உறவாடும் நெஞ்சம் விளையாட வேண்டும் பொன்மேனி எங்கும் பூவாட வேண்டும்
பெண்: வாய்யா....
ஆண்: ஆஹ்...
பெண்: பக்கத்தில வாய்யா...
ஆண்: ஹாஹ்ஹா
பெண்: என் காதல் ராஜா நான்தானே ரோஜா
பெண்: நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாய்யா என் காதல் ராஜா நான்தானே ரோஜா
ஆண்: பொல்லாத பருவம் துடிக்கின்ற வயசு
பெண்: சொல்லாமல் என்னை அணைக்கின்ற சொகுசு
ஆண்: எல்லாமே புதுசு இனிக்கின்ற மனசு
பெண்: வாய்யா....
ஆண்: ஐயோ.....
பெண்: பக்கத்திலே வாய்யா...
ஆண்: ஆஹாஹ்

Female: Hey lala la laaa Arararaee aarararaee. Aarararaee raare raare Raa raaa
Male: Nenachadhellam Nadakka pora nerathilae vaadi En kaadhal raani Naan dhaanae thaeni
Male: Nenachadhellam Nadakka pora nerathilae vaadi En kaadhal raani Naan dhaanae thaeni
Female: Idhudhaano mogam Idhu oru naalil theerum En kaadhal raaja Naan dhaanae roja
Female: Nenachadhellam Nadakka pora nerathilae vaaya En kaadhal raaja Naan dhaanae roja
Male: Sendhaalam pookkal Sirikindra neram Sevvaanil meengal Varugindra neram Thaniyaaga vandhaal Kadhai nooru solven
Male: Vaamaa
Female: Haan
Male: Pakkathilae vaamaa
Female: Hmmhumm
Male: En kaadhal raani
Naan dhaanae thaeni
Male: Nenachadhellam Nadakka pora nerathilae vaadi En kaadhal raani Naan dhaanae thaeni
Female: Iravodu nilavu Kadhai pesumbodhu Uravaadum nenjam Vilaiyaaada vendum Pom maeni engum Poovaada vendum
Female: Vaaya
Male: Hahaan
Female: Pakkathilae vaaya
Male: Hahahaha
Female: En kaadhal raaja
Naan dhaanae roja
Female: Nenachadhellam Nadakka pora nerathilae vaaya En kaadhal raaja Naan dhaanae roja
Male: Polladha paruvam
Thudikindra vayasu
Female: Sollamal ennai
Anaikindra sogusu
Male: Ellamae pudhusu
Inikindra manasu
Female: Vaaya
Male: Iyoo
Female: Pakkathula vaaya
Male: Ahaa
Female: En kaadhal raaja
Naan dhaanae roja
Male: En kaadhal raani
Naan dhaanae thaeni
kadhal song lyrics
thenpandi seemayile karaoke
devane naan umathandaiyil lyrics
tamil karaoke with malayalam lyrics
murugan songs lyrics
hello kannadasan padal
kangal neeye karaoke download
putham pudhu kaalai song lyrics in tamil
tholgal
famous carnatic songs in tamil lyrics
kanne kalaimane song karaoke with lyrics
karaoke songs with lyrics tamil free download
velayudham song lyrics in tamil
meherezyla meaning
happy birthday tamil song lyrics in english
national anthem lyrics in tamil
tamil song in lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil lyrics video song
tamil love feeling songs lyrics in tamil