Dear Uncle Song Lyrics

Uravadum Nenjam cover
Movie: Uravadum Nenjam (1976)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: Malaysia Vasudevan and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஹோ.லலலா லலலா லல்லல்லா லலலா லலலா லலலா லல்லல்லா லலலா

குழு: டியர் அங்கிள் வீ ஆர் ஹேப்பி டியர் மாதர் இஸ் டூயிங் வெல் பார் .டாடி பார் ..மம்மி.. ஒன் பார் யூ அங்கிள் ஒன் பார் யூ அங்கிள்..

ஆண்: பூப்போன்ற உள்ளங்கள் தெய்வங்களே
குழு: கம் ஆன் கேரி ஆன் அங்கிள்...

ஆண்: பூப் போன்ற உள்ளங்கள் தெய்வங்களே புயலேது இடி ஏது பிள்ளை நெஞ்சிலே அறிவுகள் வளர்ந்தாலே சோதனைகள் சில வேதனைகள் ஊமைக்காயங்கள்

ஆண்: இது முல்லை
குழு: லா
ஆண்: சிறு கிள்ளை
குழு: லா
ஆண்: நான் பிள்ளையில்லையே
குழு: லல்லல்லா

ஆண்: நிலை சொல்ல
குழு: லா
ஆண்: அதை வெல்ல
குழு: லா
ஆண்: நான் கல்லும் இல்லையே..
குழு: லா லா லல்லல்லா
ஆண்: கல்லும் இல்லையே..

குழு: டியர் அங்கிள் வீ ஆர் ஹேப்பி டியர் மாதர் இஸ் டூயிங் வெல் பார் .டாடி பார் ..மம்மி.. ஒன் பார் யூ அங்கிள் ஒன் பார் யூ அங்கிள்..

ஆண்: பௌர்ணமி வானத்தில் நிலவில்லையே பகல் நேரம் வழி கட்ட கதிரில்லையே

ஆண்: இரண்டுக்கும் இறைவா நீ நாள் வைத்ததோ இந்த மீன்களுக்கே நான் என்ன சொல்லுவேன்

ஆண்: ஒரு மேடை
குழு: லா
ஆண்: அதை மூடி
குழு: லா
ஆண்: விளையாடச் சொல்கின்றாய்
குழு: லல்லல்லா

ஆண்: நான் ஊமை
குழு: லா
ஆண்: மொழி இல்லை எனைப்
குழு: லா
ஆண்: பாடச் சொல்கின்றாய்
குழு: லல்லல்லா
ஆண்: பாடச் சொல்கின்றாய்..

Chorus: Hae. lalallala laa lalallala laa Lallal lallal laa. Lalallala laa lalallala laa Lallal lallal laa.

Chorus: Dear uncle we are happy Dear mother is doing well For daddy for mummy One for you uncle One for you uncle

Male: Poop pondra ullangal Dheivangalae

Chorus: Come on carry on uncle

Male: Poop pondra ullangal Dheivangalae Puyal yedhu idi yedhu Pillai nenjilae Arivugal valandhaalae sodhanaigal Sila vedhanaigal oomai kaayangal

Male: Idhu mullai
Chorus: La
Male: Siru killai
Chorus: La
Male: Naan pillai illaiyae
Chorus: Lalallaa

Male: Nilai solla
Chorus: La
Male: Adhai vella
Chorus: La
Male: Naan kallum illaiyae
Chorus: Lalallaa
Male: Kallum illaiyae

Chorus: Dear uncle we are happy Dear mother is doing well For daddy for mummy One for you uncle One for you uncle

Male: Pournami vaanathil Nilavillaiyae Pagal neram vazhi kaatta Kadhir illaiyae Irandukkum iraivaa nee Naal vaippadho Indha meengalukkae Naan yenna solluven

Male: Oru medai
Chorus: La
Male: Adhai moodi
Chorus: La
Male: Vilaiyaada cholgindraai
Chorus: Lalallaa

Male: Naan oomai
Chorus: La
Male: Mozhi illai
Chorus: La
Male: Enai paada cholgindraai
Chorus: Lalallaa
Male: Paada cholgindraai

Chorus: Dear uncle we are happy Dear mother is doing well For daddy for mummy One for you uncle One for you uncle Laallaa laallaallaa.. Laallaa laallaallaa..

Other Songs From Uravadum Nenjam (1976)

Most Searched Keywords
  • kannalane song lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • friendship songs in tamil lyrics audio download

  • marudhani song lyrics

  • alli pookalaye song download

  • 3 movie song lyrics in tamil

  • raja raja cholan song karaoke

  • naan unarvodu

  • neerparavai padal

  • tamil movie songs lyrics in tamil

  • minnale karaoke

  • tamil2lyrics

  • tamilpaa

  • namashivaya vazhga lyrics

  • tamil paadal music

  • sarpatta lyrics

  • mangalyam song lyrics

  • tamil christian songs lyrics free download

  • kanne kalaimane karaoke with lyrics