Unnale Unnale Song Lyrics

Unnale Unnale cover
Movie: Unnale Unnale (2007)
Music: Harris Jayaraj
Lyricists: Vaali
Singers: Karthik, Krish and Harini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்

ஆண்: முதல் முதலாக முதல் முதலாக பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே ஓஹோ தனித்தனியாக தன்னந்தனியாக இலவசமாக இவன்வசமாக வா வா வா அன்பே

ஆண்: உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே உன் முன்னே உன் முன்னே மெய் காண நின்றேனே ஒரு சொட்டு கடலும் நீ ஒரு பொட்டு வானம் நீ ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன் ஹோ ஒளி வீசும் இரவும் நீ உயிர் கேட்கும் அமுதம் நீ இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்

ஆண்: ஒரு பார்வை நீளத்தை ஒரு வார்த்தை நாணத்தை தாங்காமல் விழுந்தேனே தூங்காமல் வாழ்வேனே நதிமீது சருகை போல் உன் பாதை வருகின்றேன் கரை தேற்றி விடுவாயோ கதி மோட்சம் தருவாயோ மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப்போனேனே சுத்தமாய் சுத்தமாய் தூள் தூளாய் ஆனேனே

ஆண்: உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே உன் முன்னே உன் முன்னே மெய் காண நின்றேனே

ஆண்: நீ என்பது மழையாக நான் என்பது வெயிலாக மழையோடு வெயில் சேரும் அந்த வானிலை சுகமாகும்

பெண்: சரி என்று தெரியாமல் தவறென்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான்

ஆண்: என் வசம் என் வசம் இரண்டடுக்கு ஆகாயம் இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்

குழு: ..............

பெண்: உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே உன் முன்னே உன் முன்னே மெய் காண நின்றேனே

ஆண்: ஒரு சொட்டு கடலும் நீ ஒரு பொட்டு வானம் நீ ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன்

பெண்: ஒளி வீசும் இரவும் நீ உயிர் கேட்கும் அமுதம் நீ இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்

விசில்: ..............

Male: Mudhal mudhalaaga mudhal mudhalaaga Paravasamagha paravasamagha va va va anbae Oh hoo.. thanithaniyaaga thannandhaniyaaga Ilavasamaaga ivanvasamaaga va va va anbae..

Male: Unnalae unnalae vinnaala sendrenae Un munnae un munnae mei kaana nindrenae Oru sottu kadalum nee oru pottu vaanam nee Oru pulli puyalum nee brahmithen Hoo.. oli veesum iravum nee Uyir ketkkum amudham nee Imai moodum vizhiyum nee yaasithen

Male: Mudhal mudhalaaga mudhal mudhalaaga Paravasamagha paravasamagha va va va anbae Oh hoo.. thanithaniyaaga thannandhaniyaaga Ilavasamaaga ivan vasamaaga va va va anbae..

Male: Oru paarvai neelathai oru vaarthai naanathai Thaangaamal vizhundhenae thoongaamal vaazhvenae Nadhimeedhu sarugai pol un paadhai varugindren Karai thettri viduvaayo gadhi motcham tharuvaayo Mothamaai mothamaai naan maari ponenae Suthamaai suthamaai thool thoolaai aanenae..

Male: Mudhal mudhalaaga mudhal mudhalaaga Paravasamagha paravasamagha va va va anbae Oh hoo.. thanithaniyaaga thannandhaniyaaga Ilavasamaaga ivan vasamaaga va va va anbae..

Male: Unnalae unnalae vinnaala sendrenae Un munnae un munnae mei kaana nindrenae

Male: Nee enbadhu mazhaiyaaga naan enbadhu veyilaaga Mazhaiyodu veyil serum andha vaanilai sugamaagum

Female: Sari endru theriyaamal thavarendru puriyaamal Yedhil vandhu serndhen naan yedhirpaarkkavillai naan

Male: En vasam en vasam irandadukku aagaayam Irandilum pogudhae en kaadhal kaarmegam

Chorus: Pa bha pa bha papab..Pa bha pa bha papab..

Phabap pabha..

Female: Unnalae unnalae vinnaala sendrenae Un munnae un munnae mei kaana nindrenae

Male: Oru sottu kadalum nee oru pottu vaanam nee Oru pulli puyalum nee brahmithen

Female: Oli veesum iravum nee Uyir ketkkum amudham nee Imai moodum vizhiyum nee yaasithen

Whistle: ......

Other Songs From Unnale Unnale (2007)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil collection lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • tamil worship songs lyrics in english

  • putham pudhu kaalai song lyrics

  • aagasam song lyrics

  • yaanji song lyrics

  • ilaya nila karaoke download

  • ellu vaya pookalaye lyrics download

  • 96 song lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • aathangara orathil

  • happy birthday song in tamil lyrics download

  • old tamil karaoke songs with lyrics free download

  • 7m arivu song lyrics

  • tamil lyrics video download

  • tamil lyrics video song

  • tamil song lyrics

  • kadhali song lyrics

  • kangal neeye karaoke download

  • hanuman chalisa in tamil lyrics in english