Added Date: Feb 11, 2022
ஆண்: னானனா னா னான னானனா னா னான
ஆண்: ஹலோ மிஸ் இம்சையே ஆனந்தத் தொல்லையே அக்கரைப் பச்சையே பெண்ணே விழியென்ன பாசியா விழுவோமே ஜாலியா ஏமாறும் ராசியா ஆனே
ஆண்: அங்கிட்டுக் கொஞ்சம் இங்கிட்டுக் கொஞ்சம் பார்த்தது எல்லாம் பொய்யா கற்கண்டுப் பேச்சும் பூச்செண்டு வீச்சும் நம்பிவிடாதே பையா
ஆண்: அம்மான் மகளே அம்மான் மகளே அன்பாய் அழகாய் வீசும் புயலே
ஆண்: அம்மான் மகளே அம்மான் மகளே என்னை அசத்தும் ஆழ்வார் குழலே
ஆண்: அன்புக்கு நீங்கள்தான் அஸ்திவாரம் வம்புக்கும் நீங்கள்தான் அடிவாரம்
பெண்: நட்பென்று சுற்றுவீர் முதல்வாரம் சட்டென்று பார்வைகள் இடம் மாறும்
ஆண்: அழகான அலர்ஜி நீங்கள் ஆனாலும் எனர்ஜி நீங்கள்
பெண்: டைம் என்ன கேட்டால் வழியுற மனமே ஒருமுறை பார்த்தால் அலையுற தினமே
ஆண்: னானனா னா னான னானனா னா னான னானனா னா னான னானனா னா னான

குழு: ...........
ஆண்: கண்களால் முதலில் புன்னகைப்போம் பின்புதான் கண்களில் மழை வடிப்போம்
பெண்: உங்களை நம்பித்தான் கையை பிடிப்போம் அய்யய்யோ தப்பென்று கண்கள் துடைப்போம்
ஆண்: உதட்டோடு உதட்டுச்சாயம் ஆண்நெஞ்சில் ஆறாக்காயம்
பெண்: கொஞ்சலும் ஏனோ கெஞ்சலும் ஏனோ நீயோ நானோ மிஞ்சலும் நோ நோ
ஆண்: ...............

குழு: ..............

ஆண்: {அம்மான் மகளே அம்மான் மகளே என்னை அசத்தும் ஆழ்வார் குழலே} (2)

Male: Nannaa nana naa nannaa nanan Nannaa nana naa nannaa nanan
Male: Hello miss imsaiyae Anantha tholaiyae Akkarai patchaiyae pennae Vizhi enna paasiya Viluvomae jolliya Emaarum rasiyaa aanae
Male: Angkittu koncham Ingkuttu koncham Parththathu ellaam poiya Karkandu petchum Poochendu veechum Numbivedathae paiya
Male: Ammaan magalae Ammaan magalae Anbaai azhgaai Veesum puyalae
Male: Ammaan magalae Ammaan magalae Ennai assaththum Aalvaar kuzhlae
Male: Anbukku neengalthaan Asththivaaram Vambukkum neegalthaan adivaaram
Female: Natppendru suttruveer Muthal vaaram Sattendru parvaigal idam maarum
Male: Azhagaana allergy neengal Annaalum energy neengal
Female: Time enna kettaal Vazhiyira manamae Orumurai paathaal Azhaiyira dhinamae
Male: Nannaa nana naa nannaa nana Nannaa nana naa nannaa nana Nannaa nana naa nannaa nana Nannaa nana naa nannaa nana
Male: Hello miss imsaiyae Anantha tholaiyae Akkarai patchaiyae pennae Vizhi enna paasiya Viluvomae jolliya Emaarum rasiyaa aanae
Chorus: ..........
Male: Kangalaal muthalil Punnagaippom Pinbuthaan kangalil Mazhai vadippom
Female: Ungalai nambithaan Kaiyapidippom Ayayayyo thappendru Kangal thudaippom
Male: Uthattodu Uthattu chaayam Aan nenjil araakkaayam
Female: Konchalum yenoo Kenchalum yenoo Neeyo naano Minchalum no no
Male: ..............
Male: Hello miss imsaiyae Anantha tholaiyae Akkarai patchaiyae pennae Vizhi enna paasiya Viluvomae jolliya Emaarum rasiyaa aanae
Male: Angkittu koncham Ingkuttu koncham Parththathu ellaam poiya Karkandu petchum Poochendu veechum Numbivedathae paiya
Chorus: ...........
Male: {Ammaan magalae Ammaan magalae Anbaai azhgaai Veesum puyalae
Male: Ammaan magalae Ammaan magalae Ennai assaththum Aalvaar kuzhlae} (2)
aasirvathiyum karthare song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
7m arivu song lyrics
sarpatta lyrics
irava pagala karaoke
unakaga poranthene enathalaga song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
alagiya sirukki movie
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil christian songs karaoke with lyrics
tamil song in lyrics
tamil hit songs lyrics
aigiri nandini lyrics in tamil
unsure soorarai pottru lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
national anthem lyrics in tamil
vaalibangal odum whatsapp status
pongal songs in tamil lyrics
malargale song lyrics
photo song lyrics in tamil