Added Date: Feb 11, 2022
பெண்: ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா
பெண்: இது இளம் கனவுகள் மலரும் நேரமே அதில் மன சிறகுகள் விரியும் காலமே ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா
பெண்: பண்ணோடு நாளும் இணையும் தாளம் என்னோடு வாழ்வில் இணைந்தாய் நீயும்
பெண்: கல்யாண ராகம் விழிகள் பாடும் கால் போடும் கோலம் கவிதை ஆகும்
பெண்: சந்தோச தென்றல் என் வாழ்வில் வீசும் என்னாசை நெஞ்சம் ஊர்கோலம் போகும் அன்பாலே. அன்பாலே பண்பாடி உன் நினைவில் நகருவேன்

பெண்: செந்தாழம் பூவே கதைகள் பேசு சிங்கார காற்றே மெதுவாய் வீசு
பெண்: என் காதல் தேவன் அருகே வந்தான் எனக்காக தானே இதயம் என்றான்
பெண்: நான் அந்த நேரம் நானாக இல்லை நாணங்களாலே வாய் பேசவில்லை விழாவே . விழாவே பண்பாடல். கொண்டாடுது கிளியே

பெண்: இது இளம் கனவுகள் மலரும் நேரமே அதில் மன சிறகுகள் விரியும் காலமே ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா

Female: O.. enthan vazhvilae Oru ponvizhaa O.. enthan vazhvilae Oru ponvizhaa
Female: Ithu ilam kanavugal Malarum neramae Athil mana siragugal Viriyum kalamae O.. enthan vazhvilae Oru ponvizhaa
Female: Pannodu naalum inaiyum thalam Ennodu vazhvil inainthaai neeyum Kalyana raagam vizhigal paadum Kaal podum kolam kavithai aagum
Female: Santhosa thendral En vazhvil veesum Ennaasai nenjcham Oorgolam pogum Anbalae. anbalae panpaadi Un ninaivil nagaruven
Female: O.. enthan vazhvilae Oru ponvizhaa O.. enthan vazhvilae Oru ponvizhaa
Female: Senthazham poovae Kathaigal pesu Singaara kaatrae Methuvaai veesu
Female: En kaathal dhevan Arugae vanthaan Enakkaaga thaanae Idhayam endraan
Female: Naan andha neram Naanaaga illai Naanangalalae vaai pesavillai Vizhaavae . vizhaavae panpaadal. Kondaaduthu kiliyae
Female: O.. enthan vazhvilae Oru ponvizhaa O.. enthan vazhvilae Oru ponvizhaa
Female: Ithu ilam kanavugal Malarum neramae Athil mana siragugal Viriyum kalamae O.. enthan vazhvilae Oru ponvizhaa O.. enthan vazhvilae Oru ponvizhaa
i movie songs lyrics in tamil
snegithiye songs lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
kadhale kadhale 96 lyrics
thoda thoda malarndhadhenna lyrics
na muthukumar lyrics
sarpatta movie song lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
cuckoo cuckoo lyrics dhee
tamil songs with english words
maara tamil lyrics
master tamil lyrics
one side love song lyrics in tamil
karaoke with lyrics in tamil
vennilave vennilave song lyrics
vijay sethupathi song lyrics
google google song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
naan pogiren mele mele song lyrics
tamil christmas songs lyrics