Added Date: Feb 11, 2022
பெண்: ஏய்..ஏய்..
பெண்: கண்டுபிடி நீ தான் கூடு கட்டி வெச்ச தேன் தான் கண்டுபிடி நீ தான் கூடு கட்டி வெச்ச தேன் தான் நான் சொன்னா புரியாதா ஜாட பண்ணா தெரியுதா உன்ன பாத்து புலம்புது ஒரு பாட்டு தான் கெளம்புது
பெண்: கண்டுபிடி நீ தான் கூடு கட்டி வெச்ச தேன் தான்
பெண்: ஒன்ன போல ஆளு தேடும் இந்த தோளு ஒட்டிக்கிட்டா நேசம் விடுமா வா வா
ஆண்: ஊசிக்கேத்த நூலு ஒண்ணா சேரும் நாளு மாட்டிக்கிட்டே நீ தான் வசமா ஹஹஹா ஹா
பெண்: அத்தி பழம் நான் தர கொத்தும் கிளி நீயானா மத்ததெல்லாம் போக போக புரியும்
ஆண்: அடி நான் அரைக்கும் சந்தனமே
பெண்: ஹா..ஆ
ஆண்: நான் படிக்கும் மந்திரமே
பெண்: என்ன மேலே தாங்கிக்க என்ன வேணும் வாங்கிக்க
ஆண்: கண்டுக்கிட்டேன் நான் தான்
பெண்: ஹஹஹஹா
ஆண்: கூடு கட்டி வெச்ச தேன் தான்
பெண்: ஆ.அஹ்ஹஹஹா கண்டுபிடி நீ தான்
ஆண்: ஹ்ம்ம்
பெண்: கூடு கட்டி வெச்ச தேன் தான்
ஆண்: ஹஹஹா
ஆண்: சுட்டு வெச்ச தோச புட்டு திங்க ஆச
பெண்: சி
ஆண்: சும்மா நின்னு பாத்தா சுகமா வா வா
பெண்: மச்சான் கொண்ட மோகம் நூறு மைல் வேகம்
ஆண்: அப்பா
பெண்: கொஞ்சம் பொறு தாறேன் பதமா ஹே ஹே
ஆண்: பொங்கி வரும் ஆசைய பொத்தி வெக்க கூடாது பொத்துக்கிட்டு பாயும் வெளியே
பெண்: அய்யே ஒன்ன இங்கே யார் தடுக்க காத்திருக்கேன் போர் தொடுக்க
ஆண்: என்ன மேலே தாங்கிக்க
பெண்: ஹான்
ஆண்: என்ன வேணும் வாங்கிக்க
ஆண்: கண்டுக்கிட்டேன் நான் தான்
பெண்: ஹஹஹஹா
ஆண்: கூடு கட்டி வெச்ச தேன் தான்
பெண்: ஆ.அஹ்ஹஹஹா
ஆண்: கண்டுக்கிட்டேன் நான் தான் கூடு கட்டி வெச்ச தேன் தான் நீ சொன்னா புரிஞ்சுது ஜாட பண்ணா தெரிஞ்சுது உன்ன பாத்து புலம்புது ஒரு பாட்டு தான் கெளம்புது
ஆண்: கண்டுக்கிட்டேன் நான் தான்
பெண்: ஹான் ஹாஹா

Female: Aei. aei.
Female: Kandupidi nee thaan Koodu katti vecha thaen thaan Kandupidi nee thaan Koodu katti vecha thaen thaan Naan sonnaa puriyudhaa Jaada pannaa theriyudhaa Unna paathu pulambudhu Oru paattu thaan kelambudhu..
Female: Kandupidi nee thaan Koodu katti vecha thaen thaan
Female: Onna pola aalu Thaedum indha tholu Ottikkittaa nesam Vidumaa vaa vaa
Male: Oosikkaetha noolu Onnaa cherum naalu Maattikkittae nee thaan Vasamaa hahaha haa
Female: Aththi pazham naan thara Koththum kili neeyaanaa Maththadhellaam Poga poga puriyum
Male: Adi naan araikkum
Sandhanamae
Female: Haa..aa
Male: Naan padikkum
Mandhiramae
Female: Enna melae thaangikka
Enna venum vaangikka
Male: Kandukkitten naan thaan
Female: Hahahaha
Male: Koodu katti vecha thaen thaan
Female: Aa. ahhahaha
Kandupidi nee thaan
Male: Hmm
Female: Koodu katti vecha thaen thaan
Male: Hahaha
Male: Suttu vecha dhosa
Puttu thinga aasa
Female: Chii
Male: Summaa ninnu paathaa
Sugamaa vaa vaa
Female: Machaan konda mogam
Nooru mile vegam
Male: Appaa
Female: Konjam poru thaaren
Padhamaa hae hae
Male: Pongi varum aasaiya Pothi vekka koodaadhu Poththukkittu paayum veliyae
Female: Aiyae onna ingae Yaar thadukka Kaatthirukken por thodukka
Male: Enna melae thaangikka
Female: Haan
Male: Enna venum vaangikka
Male: Kandukkitten naan thaan
Female: Hahahaha
Male: Koodu katti vecha thaen thaan
Female: Aa. ahhahaha
Male: Kandukkitten naan thaan Koodu katti vecha thaen thaan Nee sonnaa purinjudhu Jaada pannaa therinjudhu Unna paathu pulambudhu Oru paattu thaan kelambudhu
Male: Kandukkitten naan thaan
Female: Haan haha
Male: Koodu katti vecha thaen thaan
new tamil karaoke songs with lyrics
whatsapp status tamil lyrics
isaivarigal movie download
christian padal padal
sarpatta parambarai dialogue lyrics
bhagyada lakshmi baramma tamil
tamil karaoke songs with malayalam lyrics
google google tamil song lyrics in english
raja raja cholan song lyrics in tamil
megam karukuthu lyrics
tamil song writing
en iniya thanimaye
happy birthday song lyrics in tamil
best tamil song lyrics
enjoy enjaami song lyrics
hello kannadasan padal
kanave kanave lyrics
tamil love feeling songs lyrics video download
sarpatta parambarai lyrics tamil
lyrics of soorarai pottru