ஆண்: ஆ..ஆ..ஆஹ்..ஆ.ஆஹ் ஆ..ஆ..ஆஹ்..ஆ.ஆஹ்
ஆண்: ஓவியம் தீட்டியவன் ஒரு காவியம் தீட்டுகிறேன் என் மன வீணையிலே இன்று உன் பெயர் மீட்டுகிறேன் உயிர் தங்கைக்காக அன்பு கங்கைக்காக ஒரு தெய்வ ராகம் இசைப்பேன்
ஆண்: இடைவெளி இல்லாது இடையினில் நில்லாது பிறவி முழுதும் தொடரும் உறவு இதுவல்லவோ.
ஆண்: ஓவியம் தீட்டியவன் ஒரு காவியம் தீட்டுகிறேன் என் மன வீணையிலே இன்று உன் பெயர் மீட்டுகிறேன்
ஆண்: நதியோடு போகும் வளையாத ஆறும் விதியோடும் நாளும் நடந்தேன் எதிர்காலம் என்ன வழிக்காட்டும் என்று புதிரோடு இங்கு கிடந்தேன்
ஆண்: நடைபாதை ஓரம் கனிவோடு தெய்வம் நிழல் தந்த நேரம் சிலிர்த்தேன் நிஜமான அன்பு உருவான பின்பு புதிதாக மீண்டும் துளிர்த்தேன்
ஆண்: கண்ணில் என் கண்ணில் அன்பு தங்கையின் வண்ணங்களே நெஞ்சில் என் நெஞ்சில் அந்த தங்கத்தின் எண்ணங்களே
ஆண்: கண்மணியே...ஏ...கருமணியே...ஏ.. பொன்மணியே..ஏ..பூமணியே.ஏ.. நலம் பெற எந்நாளும் உனக்கென பண்பாடும் எனது மனதும் எனது உயிரும் உனதல்லவோ

ஆண்: படம் ஒன்று போட்டு பரிசொன்று வாங்க இடம் தந்த பாவை ஒருத்தி அதற்காக நாளும் இசை பாட வேண்டும் அவள் பேரை நெஞ்சில் நிறுத்தி
ஆண்: நமை போன்று ஏழை இருள் நீங்கி வாழ சிறு தீபம் ஒன்றை பொருத்தி ஒளி தந்த பெண்ணை துதி செய்ய வேண்டும் மனக் கோயில் தன்னில் இருத்தி
ஆண்: இன்பம் நல் இன்பம் இங்கு வந்தது வாசலிலே ஞானம் கலை ஞானம் இன்று வென்றது வேளையிலே
ஆண்: தண்ணிலவே...ஏ...பெண்ணிலவே...ஏ... தங்கை எனும்...ம்ம்...பொன் நிலவே...ஏ.. வெளுத்தது நம் வானம் எழுந்தது பூபாளம் இதயம் முழுதும் புதிய வெளிச்சம் பரவியதே.

Male: Aa..aa..aah..aa..aah... Aa..aa..aah..aa..aah...
Male: Oviyam theettiyavan Oru kaaviyam theettukiraen En mana veenaiyilae Indru un peyar meettukiraen Uyir thangaikkaaga anbu gangaikkaaga Oru dheiva raagam isaippaen
Male: Idaiveli illaathu idaiyinil nillaathu Piravi muzhuthum thodarum uravu idhuvallavo
Male: Oviyam theettiyavan Oru kaaviyam theettukiraen En mana veenaiyilae Indru un peyar meettukiraen
Male: Nadhiyodu pogum valaiyaatha aarum Vidhigalodum naalum nadanthaen Edhirkaalam enna vazhigaattum endru Pudhirodu ingu kidanthaen
Male: Nadaipaathai oram kanivodu dheivam Nizhai thantha neram silirththaen Nijamaana anbu uruvaana pinbu Pudhithaaga meendum thulirththaen
Male: Kannil en kannil Anbu thangaiyin vannangalae Nenjil en nenil Antha thangaththin ennangalae
Male: Kannmaniyae..ae..karumaniyae..ae.. Ponmaniyae...ae..poomaniyae..ae.. Nalam pera ennaalum unakkena panpaadum Enathu manathum enathu uyirum unathallavo
Male: Oviyam theettiyavan Oru kaaviyam theettukiraen En mana veenaiyilae Indru un peyar meettukiraen
Male: Padam ondru pottu parisondru vaanga Idam thantha paavai oruththi Adharkkaaga naalum isai paada vendum Aval perai nenjil niruththu
Male: Namai pondru yaezhai irul neengi vaazha Siru dheepam ondrai poruththi Oli thantha pennai thudhi seiya vendum Manakkoyil thannil iruththi
Male: Inbam nal inbam ingu vanthathu vaasalilae Nyaanam kalai nyaanam indru vendrathu velaiyilae
Male: Thannilavae.ae..pennilavae.ae.. Thangai enum..mm..pon nilavae..ae. Veluththathu nam vaanam ezhunthathu bhoopaalam Idhayam muzhuthum pudhiya velichcham paraviyathae
Male: Oviyam theettiyavan Oru kaaviyam theettukiraen En mana veenaiyilae Indru un peyar meettukiraen Uyir thangaikkaaga anbu gangaikkaaga Oru dheiva raagam isaippaen
Male: Idaiveli illaathu idaiyinil nillaathu Piravi muzhuthum thodarum uravu idhuvallavo
happy birthday song in tamil lyrics download
maara song tamil lyrics
tamil gana lyrics
old tamil christian songs lyrics
oru naalaikkul song lyrics
kathai poma song lyrics
raja raja cholan song lyrics in tamil
comali song lyrics in tamil
unnai ondru ketpen karaoke
theera nadhi maara lyrics
cuckoo cuckoo song lyrics tamil
tamil karaoke songs with lyrics download
aathangara marame karaoke
kai veesum kaatrai karaoke download
isha yoga songs lyrics in tamil
ennavale adi ennavale karaoke
thullatha manamum thullum vijay padal
kanne kalaimane karaoke download
tamil karaoke video songs with lyrics free download
chellamma song lyrics download