Arcottu Saalaiyile Song Lyrics

Ullathai Killathe cover
Movie: Ullathai Killathe (1999)
Music: Deva
Lyricists: Ponniyin Selvan
Singers: Deva and Sabesh

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆற்காட்டு சாலையிலே அம்பேத்கார் சிலை அருகினிலே ஹன்டர்ட்டு பீட் மேலே காரு போகுது பஸ் போகுது சைக்கிள் போகுது ஆட்டோ போகுது அது போகுது இது போகுது

ஆண்: சாயந்திரம் அஞ்சு மணிக்கு ஜிம்கானா குதிரை போலே அம்சா வருவாடா அவ அம்சமா...ஆ..வருவாடா

ஆண்: புட்டா புட்டா பொடவ கட்டி பொட்டு ஒன்னு நெத்தியில் வச்சி புட்டா புட்டா பொடவ கட்டி பொட்டு ஒன்னு நெத்தியில் வச்சி

ஆண்: அலுக்கி குலுக்கி நடந்து வரா அம்சா அவ என்கிட்டேயே உட்டுபுட்டா கப்சா அலுக்கி குலுக்கி நடந்து வரா அம்சா அவ என்கிட்டேயே உட்டுபுட்டா கப்சா

ஆண்: ஒன்வே தான்டா மச்சி ஒன்வே தான்டா அவ எனக்கு மட்டும் எப்போதும் மை வே தான்டா ஒன்வே தான்டா மச்சி ஒன்வே தான்டா அவ எனக்கு மட்டும் எப்போதும் மை வே தான்டா

ஆண்: புட்டா புட்டா பொடவ கட்டி ஹேய்ஹேய் ஹேய் ஹேய் பொட்டு ஒன்னு நெத்தியில் வச்சி புட்டா புட்டா பொடவ கட்டி அ..ஆ...அ..ஆ... பொட்டு ஒன்னு நெத்தியில் வச்சி

ஆண்: அலுக்கி குலுக்கி நடந்து வரா அம்சா அவ என்கிட்டேயே உட்டுபுட்டா கப்சா...

ஆண்: தண்ணி அடிச்சிடத்தான் சோடா மட்டும் பத்தாது தண்ணி அடிச்சிடத்தான் சோடா மட்டும் பத்தாது அயிட்டம் வேணும்டா மச்சி அயிட்டம் வேணும்டா

ஆண்: பொம்பளைய மயக்கிடத்தான் மீட்டர் மட்டும் போதாது பொம்பளைய மயக்கிடத்தான் மீட்டர் மட்டும் போதாது மேட்டர் வேணும்டா மாமு மேட்டர் வேணும்டா

ஆண்: ஆட்டம் போட்ட அனைவருக்கும் ஆறடிதான் சொந்தம் முட்டை போட்ட கோழிக்கு பிரியாணி பஞ்சம்

ஆண்: ஊசி முனை காதுக்குள்ளே...ஏ.. ஒட்டகம்தான் போகும் ஹேய் ஹேய் அ..ஆ..ஹேய்ய்ய்

ஆண்: ஊசி முனை காதுக்குள்ளே ஒட்டகம்தான் போகும் ஊசிப்போன தத்துவமும் சமயத்துக்கு ஆகும் நீ ஓல்டு நான் யங்கு என் கையிலத்தான் ஓல்ட் மங்கு

ஆண்: ஆட்டோ ஓடிடத்தான் வீலு மட்டும் போதாது ஆட்டோ ஓடிடத்தான் வீலு மட்டும் போதாது ரோடு வேணும்டா மாமு ரோடு வேணும்டா

ஆண்: ஆயுள் கூடிடத்தான் மருந்து மட்டும் போதாது ஆயுள் கூடிடத்தான் மருந்து மட்டும் போதாது மனசு வேணும்டா நல்ல மனசு வேணும்டா

ஆண்: கம்பன் வீட்டு தறியும் கவிதை நல்லா பாடும் தேவாவோட காரும் கானா கேட்டு ஆடும் என்ன அவ ஏத்தி வச்சா..ஆ.. ஹேய் ஹேய் அ..ஆ..ஹோய்ஹோய் ஹோய்யோ என்ன அவ ஏத்தி வச்சா எட்டடுக்கு மாடி ஜாதி சண்டை சைஸு பாத்து மாத்திக்கிட்டா மூடி அந்த லேடி குண்டு பாடி என்ன கவுத்துப்புட்டா கேடி

ஆண்: ஒன்வே தான்டா மச்சி ஒன்வே தான்டா அவ எனக்கு மட்டும் எப்போதும் மை வே தான்டா ஒன்வே தான்டா மச்சி ஒன்வே தான்டா அவ எனக்கு மட்டும் எப்போதும் மை வே தான்டா..

Male: Aarcottu saalaiyilae Ambedkar silai aruginilae Hundered beet melae Car-u poguthu bus poguthu Cycle poguthu auto poguthu Adhu poguthu idhu poguthu

Male: Sayanthiram anju manikku Jimkaana kudhirai polae Amsaa varuvaadaa ava amasamaa.aa..varuvaadaa

Male: Puttaa puttaa podava katti Pottu onnu neththil vachchi Puttaa puttaa podava katti Pottu onnu neththil vachchi

Male: Alukki kulukki nadanthu varaa amsaa Ava enkittaeyae uttuputtaa kapsaa Alukki kulukki nadanthu varaa amsaa Ava enkittaeyae uttuputtaa kapsaa

Male: One way thaandaa machchi oneay thaandaa Ava enakku mattum eppothum my way thaandaa One way thaandaa machchi oneay thaandaa Ava enakku mattum eppothum my way thaandaa

Male: Puttaa puttaa podava katti Haei haei haei haei Pottu onnu neththil vachchi Puttaa puttaa podava katti Aa...aa..aa..aa. Pottu onnu neththil vachchi

Male: Alukki kulukki nadanthu varaa amsaa Ava enkittaeyae uttuputtaa kapsaa

Male: Thanni adichchidaththaan Soda mattum paththaathu Thanni adichchidaththaan Soda mattum paththaathu Aiyittam venumdaa machi Aiyittam venumdaa

Male: Pombalaiya mayakkidaththaan Meter mattum pothaathu Pombalaiya mayakkidaththaan Meter mattum pothaathu Matter venumdaa maamu matter venumdaa

Male: Aattam potta anaivarukkum Aaradithaan sontham Muttai potta kozhikku Briyani panjam

Male: Oosi munai kaadhukullae..ae. Ottagamthaan pogum Haei haei...a..aa..haeiiiiii

Male: Oosi munai kaadhukullae Ottagamthaan pogum Oosippona thaththuvamum samayaththukku aagum Nee old-u naan young-ku en kaiyilathaan old mung-ku

Male: One way thaandaa machchi oneay thaandaa Ava enakku mattum eppothum my way thaandaa One way thaandaa machchi oneay thaandaa Ava enakku mattum eppothum my way thaandaa

Male: Auto odidaththaan wheelu mattum pothaathu Auto odidaththaan wheelu mattum pothaathu Road venumdaa maamu road venumdaa

Male: Aayul koodidaththaan marunthu mattum pothaathu Aayul koodidaththaan marunthu mattum pothaathu Manasu venumdaa nalla manasu venumdaa

Male: Kamban veettu thariyum kavithai nallaa paadum Deva-voda car-rum gaanaa kettu aadum Enna ava yaeththi vachchaa.aa.. Haei haei a..aa..hoi hoi hoiyyo Enna ava yaeththi vachchaa ettadukku maadi Jaadhi sandai size paaththu maaththikittaa moodi Antha lady kundu paadi enna kavuththupputtaa kedi

Male: Puttaa puttaa podava katti Pottu onnu neththil vachchi Puttaa puttaa podava katti Pottu onnu neththil vachchi

Male: Alukki kulukki nadanthu varaa amsaa Ava enkittaeyae uttuputtaa kapsaa Alukki kulukki nadanthu varaa amsaa Ava enkittaeyae uttuputtaa kapsaa

Male: One way thaandaa machchi oneay thaandaa Ava enakku mattum eppothum my way thaandaa One way thaandaa machchi oneay thaandaa Ava enakku mattum eppothum my way thaandaa

Other Songs From Ullathai Killathe (1999)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil film song lyrics

  • thalapathi song in tamil

  • paatu paadava karaoke

  • yaar alaipathu lyrics

  • tamil2lyrics

  • ka pae ranasingam lyrics

  • national anthem lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil songs to english translation

  • cuckoo cuckoo lyrics tamil

  • vijay and padalgal

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • whatsapp status tamil lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • christian songs tamil lyrics free download

  • tamil tamil song lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • medley song lyrics in tamil

  • sarpatta parambarai lyrics tamil