Added Date: Feb 11, 2022
பெண்: சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானம் இருக்கு இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா
ஆண்: மூஞ்ச பார்த்தே கண்டு பிடிச்சேன் நீங்க மொச பிடிச்ச நாய் தான் மாப்பளே
ஆண்: நன்றி எல்லாம் நாயப்போல தான் ஆனா வாலு மட்டும் இல்ல மாமோய்
பெண்: ................
பெண்: தொட்டவுடன் சினுங்கிடும் செடி ஒன்னு இருக்கு தொட்டவுடன் மொட்டுவிடும் கொடி என்ன சொல்லவா கொடி என்ன சொல்லவா
ஆண்: மின்னலுக்கு வெட்கம் வர மண்ணில் வந்து நடக்கும் கன்னிமகள் சின்ன இடை கொடி என்று சொல்லவா கொடி என்று சொல்லவா
பெண்: சிக்கி முக்கி கல்லப்போல பத்திகிச்சு நெருப்பு நெஞ்சுக்குள்ள ரெண்டு பங்கு துடிப்பு நான் பச்சை வாழையா முத்தம் சிந்தி என்னை அணைக்கும் நீ சாரல் மழையா
பெண்: சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா
ஆண்: தங்கமான குணத்தக்கண்டு ஒரு தங்கம் ஒன்னு போட்டு புடிச்சேன் மாப்ளேய்
ஆண்: தண்ணிக்குள்ள நெய்எடுப்பேன் நான் அந்த தந்திரத்த சொல்ல மாட்டேன் மாமோய்
பெண்: ..................
ஆண்: வண்ணமதி வட்டமதி வானத்திலே இருக்கும் பூமி எல்லாம் தேடும் மதி என்னவென்று சொல்லவா என்னவென்று சொல்லவா
பெண்: நீ என்னக்கு தந்த மதி உண் மடியில் கிடைக்கும் நிம்மதி தான் என்று உந்தன் காதில் வந்து சொல்லவா காதில் வந்து சொல்லவா
ஆண்: உள்ளம் எங்கும் உன் பெயரை சொல்லி சொல்லி துடிக்கும் உள்ளுக்குள்ளே ஊமை வெயில் அடிக்கும் பனி சிந்தும் பூவனம் போர்வை போல என்னை மூடும் ஒரு சேலை மேகம்

பெண்: .....................

Female: Chittu chittu kuruviku Koodu edhukku Adhu thotu thotu sondham kolla Vaanam irukku Indha sondhangalai choli choli ullam Dhinam paadudhamma Summa summa vanthu Alaigal nenjil mothudhamma
Male: Moonji paarthu kandu pidichen
Neenga mosa pidicha naidhaan mappilai
Male: Nandri ellam naiya pola thaan
Aana vaalu mattum illa maamooi
Female: Aaaa..aaa..aaaa.aaaa..
Female: Thotta udan siningidum Chedi onnu irukku Thotta udan mottu vidum Kodi enna sollava Kodi enna sollava
Male: Minnalukum vetkam vara Mannil vandhu nadakum Kanni magal chinna idai Kodi endru sollava Kodi endru sollava
Female: Sikki mukki kalla pola Pathikichu neruppu Nenjukula rendu pangu thudipu Naan pachai vaazhaiyaa Mutham sindhi ennai anaikum Nee saaral mazhaiya
Female: Chittu chittu kuruviku Koodu edhukku Indha sondhangalai choli choli ullam Dhinam paadudhamma Summa summa vanthu Alaigal nenjil mothudhamma
Male: Thangamaana gunatha kandu
Oru thangam onnu pottu pidichen mappila
Male: Thanni kulla neiedduppen naan
Andha thanthiratha solla matten mamooi
Female: Aaaa..aaa..aaaa.aaaa..
Male: Vanna madhi vatta madhi Vaanathilae irukkum Boomiyellam thedum madhi Enna vendru sollava Enna vendru sollava
Female: Nee enakku thandha madhi Unn madiyil kedaikum Nimadhi dhaan endru undhan Kaadhil vandhu sollava Kaadhil vanthu sollava
Male: Ullam ingu un perai Cholli cholli thudikum Ullukulae oomai veyil adikkum Pani sindhum poovanam porvai pola Ennai moodum oru selai megam
Female: Chittu chittu kuruviku Koodu edhukku Indha sondhangalai choli choli ullam Dhinam paadudhamma Summa summa vanthu Alaigal nenjil mothudhamma
Female: Chittu chittu kuruviku Koodu edhukku Adhu thotu thotu sondham kolla Vaanam irukku Indha sondhangalai choli choli ullam Dhinam paadudhamma Summa summa vanthu Alaigal nenjil mothudhamma
Female: Aaaa..aaa..aaaa.aaaa..
aigiri nandini lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
teddy en iniya thanimaye
sivapuranam lyrics
ben 10 tamil song lyrics
indru netru naalai song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
old tamil karaoke songs with lyrics free download
youtube tamil line
tamil karaoke old songs with lyrics 1970
google google song lyrics tamil
soorarai pottru movie lyrics
tamil song lyrics
neeye oli lyrics sarpatta
jimikki kammal lyrics tamil
naan pogiren mele mele song lyrics
jesus song tamil lyrics
kadhal kavithai lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers
tik tok tamil song lyrics