Added Date: Feb 11, 2022
ஆண்: ...............
ஆண்: என்னை பந்தாடப் பிறந்தவளே இதயம் ரெண்டாகப் பிளந்தவளே ஓசை இல்லாமல் மலர்ந்தவளே உயிரை கண்கொண்டு கடைந்தவளே
ஆண்: உன்னைக்கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன் காலம் யாவும் காதல் கொள்ள வாராயோ
ஆண்: என்னை பந்தாடப் பிறந்தவளே இதயம் ரெண்டாகப் பிளந்தவளே
குழு: .................
ஆண்: செங்குயிலே.யே .. சிறு வெயிலே.. சிறு வெயிலே மண்ணிலுள்ள வளம் இன்னதின்னதென செயற்கைக்கோள் அறியும் பெண்ணே உன்னிலுள்ள வளம் என்னதென்னதென உள்ளங்கை அறியும் கண்ணே
ஆண்: நீ அழகின் மொத்தமென்று சொல்லி அந்த பிரம்மன் வைத்த முற்றுப்புள்ளி செங்குயிலே செங்குயிலே சிறு வெயிலே.யே.. வாய்திறந்து கேட்டுவிட்டேன் வாழ்வை வாழவிடு அன்பே..
பெண்: .................
பெண்: இனியவனே .யே .. இணையவனே .யே .. உன்னைக் காணவில்லை என்னும்போது நெஞ்சில் சின்னப் பைத்தியங்கள் பிடிக்கும் பஞ்சு மெத்தைகளில் தூக்கமில்லை என்று பற்கள் தலையணையைக் கடிக்கும்
பெண்: உனைத் தொட்டுப் பார்க்க மனம் துடிக்கும் நெஞ்சில் விட்டுவிட்டு வெடி வெடிக்கும் சின்னவனே .யே .. என்னவனே .யே .. மூக்குமீது மூக்கு வைத்து நெற்றி முட்டிவிட வாராய்
பெண்: என்னை பந்தாட பிறந்தவனே இதயம் ரெண்டாகப் பிளந்தவனே ஓசை இல்லாமல் நுழைந்தவனே உயிரை கண்கொண்டு கடைந்தவனே
பெண்: உன்னைக்கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன் காலம் யாவும் காதல்கொள்ள வாராயோ ..அன்பே..யே ...ஹே

Male: Huu..uuuu.hu.uuu.huuuu. Huu..uuuu.hu.uuu.huuuu. Huuu.uuu..uuu..uuuu.uuu.huu.uu.
Male: Ennai panthada piranthavalae Idhayam rendaaga pilanthavalae Aaaa..aa.osai illaamal malarnthavalae Uyirai kan kondu kadainthavalae
Male: Unnai kanda pin Intha mannai nesithen Kaalam yaavum kaadhal kolla vaaraayo
Male: Ennai panthada piranthavalae Idhayam rendaaga pilanthavalae
Chorus: Haa ha ha haa ha ha.. Aaaaa..aaaa..aaaaa... Haa ha ha haa ha ha.. Aaaaa..aaaa..aaaaa..
Male: Senguyilae.ae... Siru veyilae..siru veyilae.. Mannil ulla valam innadhinnadhena Seyarkai kol ariyum pennae Unnil ulla valam ennadhennadhena Ullankai ariyum kannae
Male: Nee azhagin motham endru solli Antha bramman vaitha mutru pulli Senguyilae. senguyilae.. Siru veyilae.ae.. Vaai thiranthu kettuvitten Vaazhvai vaazha vidu anbae..ae..heyyy..
Female: ..............
Female: Iniyavanae.ae.. Enaiyavanae. Unnai kaanavillai ennum bothu Nenjil chinna paithiyangal pidikkum Hoi panju methaigalil thookkam illai endru Parkal thalaiyanaiyai kadikkum
Female: Unnai thottu paarka manam thudikkum Nenjil vittu vittu vedi vedikkum Chinnavanae. ae..ae... Ennavanae.ae.ae.. Mookku meethu mookku vaithu Netri muttivida vaaraai
Female: Ennai panthada piranthavanae Idhayam rendaaga pilanthavanae Aaaa..aa.osai illaamal nulainthavanae Uyirai kan kondu kadainthavanae
Female: Unnai kanda pin Intha mannai nesithen Kaalam yaavum kaadhal kolla vaaraayo Anbae..ae..ae.heyyy
love lyrics tamil
bigil song lyrics
arariro song lyrics in tamil
porale ponnuthayi karaoke
tamil song writing
vinayagar songs tamil lyrics
tamil songs without lyrics only music free download
neeye oli lyrics sarpatta
marudhani song lyrics
natpu lyrics
tamil film song lyrics
kutty pattas full movie tamil
naan nanagavay vandiroukirain lyrics
kannamma song lyrics
tamil songs with english words
sarpatta parambarai song lyrics tamil
karnan movie lyrics
tamil song lyrics 2020
tamil love song lyrics for whatsapp status
tamil songs lyrics pdf file download