Naadirukkum Nilamaiyila Song Lyrics

Ullam Kavarntha Kalvan cover
Movie: Ullam Kavarntha Kalvan (1987)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: ஸா..பா...ஸா...ஆ..ஆ. ஆ...ஆ..ஆ...ஆ....ஆ...ஆ..ஆ..ஆ.

ஆண்: நாடிருக்கும் நெலமையில நாடிருக்கும் நெலமையில பாட்டு ரொம்ப தேவ தேவ சங்கீதத்தில் என்னுடைய சேவை இங்கு தேவ தேவ பாட்டில் உள்ள சங்கதிய மானே மானே மானே கேட்ட பின்பு பதிலச் சொல்லு தேனே தேனே தேனே பாட்டில் உள்ள சங்கதிய மானே மானே மானே கேட்ட பின்பு பதிலச் சொல்லு தேனே

ஆண்: நாடிருக்கும் நெலமையில பாட்டு ரொம்ப தேவ தேவ நாடிருக்கும் நெலமையில

ஆண்: பெண்ணே குரு என்றால் தன்னால் பாட்டு வரும் சொன்னால் புரிஞ்சிடும் சுவை தெரிஞ்சிடும் சுவை வளர்ந்து வரும் எல்லா ராகத்தையும் அறியும் திறன் இருக்கு நல்ல ஜதியிலும் எந்த சுதியிலும் பாடும் குரல் இருக்கு

ஆண்: ஒரு வீரம் அதைப் பாடவா ஆ. ஆ. ஆ. ஆ. எது கருணை அதைச் சொல்லவா ஆ. ஆ. ஆ. ஆ. ஸாநி தாப ஸாநி தாப. ரீஸ நீத ரீஸ நீத. ஸாநி தாப ஸாநி தாப ரீஸ நீத ரீஸ நீத ஸாநி தாப மாக ரீஸ

ஆண்: நாடிருக்கும் நெலமையில பாட்டு ரொம்ப தேவ தேவ சங்கீதத்தில் என்னுடைய சேவை இங்கு தேவ தேவ பாட்டில் உள்ள சங்கதிய மானே மானே மானே கேட்ட பின்பு பதிலச் சொல்லு தேனே தேனே தேனே

ஆண்: தமிழில் பாசுரமா தெலுங்கில் கீர்த்தனையா தினம் மாறிடும் மேல் நாட்டினரின் புது இசையா

ஆண்: ரம்பம் பம்பம்.. தொரொத் தொரத் தொரத்தோ. ஏஹே ஹேஹே...ஸாகா பாதா எல்லாம் பாடட்டுமா தலை கீழ் ஆக்கட்டுமா சொல்ல இனித்திடும் சுவைக் கலைகளை இங்கு சேர்க்கட்டுமா

ஆண்: இந்தத் தேர்வில் கண்மணி வெற்றி எனக்கா சொல்லு நீ ஸாநி தாப ஸாநி தாப. ரீஸ நீத ரீஸ நீத. ஸாநி தாப ஸாநி தாப ரீஸ நீத ரீஸ நீத ஸாநி தாப மாக ரீஸ

ஆண்: நாடிருக்கும் நெலமையில பாட்டு ரொம்ப தேவ தேவ சங்கீதத்தில் என்னுடைய சேவை இங்கு தேவ தேவ பாட்டில் உள்ள சங்கதிய மானே மானே மானே கேட்ட பின்பு பதிலச் சொல்லு தேனே தேனே தேனே பாட்டில் உள்ள சங்கதிய மானே மானே மானே கேட்ட பின்பு பதிலச் சொல்லு தேனே

Male: Saa. paa. saa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa. aa. aa.

Male: Naadirukkum nelamaiyila Naadirukkum nelamaiyila Paattu romba thaeva thaeva Sangeedhathil ennudaiya Saevai ingu thaeva thaeva Paattil ulla sangadhiya Maanae maanae maanae Ketta pinbu badhila chollu Thaenae thaenae thaenae Paattil ulla sangadhiya Maanae maanae maanae Ketta pinbu badhila chollu thaenae

Male: Naadirukkum nelamaiyila Paattu romba thaeva thaeva Naadirukkum nelamaiyila

Male: Pennae guru endraal Thannaal paattu varum Sonnaal purinjidum suvai therinjidum Suvai valarndhu varum Ellaa raagathaiyum Ariyum thiran irukku Nalla jathiyilum endha sudhiyilum Paadum kural irukku

Male: Oru veeram adhai paadavaa Aa. aa. aa. aa. Edhu karunai adhai chollavaa Aa. aa. aa. aa. Saani dhaapa saani dhaapa. Reesa needha reesa needha. Saani dhaapa saani dhaapa Reesa needha reesa needha Saani dhaapa maaga reesa

Male: Naadirukkum nelamaiyila Paattu romba thaeva thaeva Sangeedhathil ennudaiya Saevai ingu thaeva thaeva Paattil ulla sangadhiya Maanae maanae maanae Ketta pinbu badhila chollu Thaenae thaenae thaenae

Male: Thamizhil paasuramaa Thelungil keertthanaiyaa Dhinam maaridum Mel naattinarin pudhu isaiyaa

Male: Rumbum bumbum. Thora thora thoratho. Yaehae haehae. saagaa paadhaa Ellaam paadattumaa Thalai keezh aakkattumaa Solla inithidum suvai kalaigalai Ingu serkkattumaa

Male: Indha thaervil kanmani Vetri enakkaa sollu nee Saani dhaapa saani dhaapa. Reesa needha reesa needha. Saani dhaapa saani dhaapa Reesa needha reesa needha Saani dhaapa maaga reesa

Male: Naadirukkum nelamaiyila Paattu romba thaeva thaeva Sangeedhathil ennudaiya Saevai ingu thaeva thaeva Paattil ulla sangadhiya Maanae maanae maanae Ketta pinbu badhila chollu Thaenae thaenae thaenae Paattil ulla sangadhiya Maanae maanae maanae Ketta pinbu badhila chollu thaenae

Similiar Songs

Most Searched Keywords
  • tamil lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • yaar azhaippadhu song download

  • kadhal psycho karaoke download

  • ovvoru pookalume karaoke download

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • chellama song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • vijay songs lyrics

  • kadhal album song lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • alagiya sirukki movie

  • piano lyrics tamil songs

  • bhaja govindam lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • google song lyrics in tamil