Idhukku Thaanaa Um Mela Song Lyrics

Ullam Kavarntha Kalvan cover
Movie: Ullam Kavarntha Kalvan (1987)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓ..ஓஒ...ஓஒ..ஓ..ஓஒ.. ஓ..ஓஒ...ஓஒ..ஓ..ஓஒ.. ஓ...ஹோ...ஓஒ...ஹோ... ஓ...ஹோ...ஓஒ...ஹோ...

ஆண்: இதுக்குத் தானா உம் மேல ஆசப் பட்டேன் எதுக்கு வீணா என் வாழ்வில் காதலிச்சேன்

ஆண்: இதுக்குத் தானா உம் மேல ஆசப் பட்டேன் எதுக்கு வீணா என் வாழ்வில் காதலிச்சேன் மனசு இங்கே துடிக்கும் போது மயங்க வந்த உறவும் எங்கே

ஆண்: துணை சேராமல் சொந்தம் இல்லை உனைக் காணாமல் இன்பம் இல்லை துணை சேராமல் சொந்தம் இல்லை உனைக் காணாமல் இன்பம் இல்லை

ஆண்: பொன்னான எண்ணங்களே புண்ணாகக் கண்டேனம்மா பொன்னான எண்ணங்களே புண்ணாகக் கண்டேனம்மா உனக்கு நானும் எனக்கு நீயும் நெனச்சதெல்லாம் கனவு தானா நெஞ்சோடு வந்தாயே இப்போது மானே நீ எங்கே

ஆண்: ஒரு பூப் போல பெண்ணைக் கண்டேன் அது வாடாமல் நெஞ்சில் வைத்தேன் ஒரு பூப் போல பெண்ணைக் கண்டேன் அது வாடாமல் நெஞ்சில் வைத்தேன்

ஆண்: ஆசைக்கு வெட்கம் இல்லை நீதான் என் பக்கம் இல்லை ஆசைக்கு வெட்கம் இல்லை நீ தான் என் பக்கம் இல்லை வளர்ந்த சொந்தம் மறந்து போனால் வாழும் காலம் என்ன லாபம் எந்நாளும் ஒன்றாக இப்போது மானே நீ எங்கே

ஆண்: இதுக்குத் தானா உம் மேல ஆசப் பட்டேன் எதுக்கு வீணா என் வாழ்வில் காதலிச்சேன் இதுக்குத் தானா உம் மேல ஆசப் பட்டேன் எதுக்கு வீணா என் வாழ்வில் காதலிச்சேன்

Male: Oo..ooo..ooo...oo...ooo.. Oo..ooo..ooo...oo...ooo.. Oo..hooo..ooo...hoo... Oo..hooo..ooo...hoo...

Male: Idhukku thaanaa Um mela aasa patten Edhukku veenaa en vaazhvil Kaadhalichen

Male: Idhukku thaanaa Um mela aasa patten Edhukku veenaa en vaazhvil Kaadhalichen Manasu ingae thudikkum podhu Mayanga vandha uravum engae

Male: Thunai seraamal sondham illai Unai kaanaamal inbam illai Thunai seraamal sondham illai Unai kaanaamal inbam illai

Male: Ponnaana ennangalae Punnaaga kandenammaa Ponnaana ennangalae Punnaaga kandenammaa Unakku naanum enakku neeyum Nenachadhellaam kanavu thaanaa Nenjodu vandhaayae Ippodhu maanae nee engae

Male: Idhukku thaanaa Um mela aasa patten Edhukku veenaa en vaazhvil Kaadhalichen

Male: Oru poo poola pennai kanden Adhu vaadaamal nenjil vaithen Oru poo poola pennai kanden Adhu vaadaamal nenjil vaithen

Male: Aasaikku vetkam illai Nee thaan en pakkam illai Aasaikku vetkam illai Nee thaan en pakkam illai Valarndha sondham marandhu ponaal Vaazhum kaalam enna laabam Ennaalum ondraaga Ippodhu maanae nee engae

Male: Idhukku thaanaa Um mela aasa patten Edhukku veenaa en vaazhvil Kaadhalichen Manasu ingae thudikkum podhu Mayanga vandha uravum engae

Male: Idhukku thaanaa Um mela aasa patten Edhukku veenaa en vaazhvil Kaadhalichen Idhukku thaanaa Um mela aasa patten Edhukku veenaa en vaazhvil Kaadhalichen

Similiar Songs

Most Searched Keywords
  • maraigirai

  • karnan movie lyrics

  • thenpandi seemayile karaoke

  • maraigirai movie

  • enjoy en jaami lyrics

  • kannalaga song lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • new songs tamil lyrics

  • new tamil songs lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • thangamey song lyrics

  • thamirabarani song lyrics

  • vijay and padalgal

  • google google song tamil lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • en kadhal solla lyrics

  • national anthem lyrics tamil