Yaaro Yaar Yaaro Song Lyrics

Ullaasam cover
Movie: Ullaasam (1997)
Music: Karthik Raja
Lyricists: Vairamuthu
Singers: Ilayaraja and Bhavatharani

Added Date: Feb 11, 2022

ஆண்: யாரோ யார் யாரோ யாரோடு யாரோ எவர் நெஞ்சினில் தான் யாரோ

ஆண்: யாரோ யார் யாரோ யாரோடு யாரோ எவர் நெஞ்சினில் தான் யாரோ

பெண்: காதல் தேன் தானோ காதல் மீன் தானோ விடை சொல்பவர் தான் யாரோ

ஆண்: வானவில் தானே நம் சொந்தங்கள் வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள் ஆறுகள் சேரும் கடல் எல்லைகள் யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள் வலை தேடி நீயே அதில் வீணாக விழாதே நீ விழாதே

ஆண்: யாரோ யார் யாரோ யாரோடு யாரோ எவர் நெஞ்சினில் தான் யாரோ

பெண்: காதல் தேன் தானோ காதல் மீன் தானோ விடை சொல்பவர் தான் யாரோ

ஆண்: யாரோ யார் யாரோ யாரோடு யாரோ..

Male: {Yaro yaar yaaro Yaarodu yaaro Evar nenjinil thaan yaroo} (2)

Female: Kaadhal thaen thaano Kaadhal meen thaano Vidai solbavar thaan yaaro

Male: Vaanavil thanae nam sondhangal Vaazvinil yeno athil thunbangal Aarugal serum kadal ellaigal Yaaridam serum ivar ullangal Valai thedi neeyae adhil veenaga Vizhadhae nee vizhaathae

Male: Yaro yaar yaaro Yaarodu yaaro Evar nenjinil thaan yaroo

Female: Kaadhal thaen thaano Kaadhal meen thaano Vidai solbavar thaan yaaro

Male: Yaro yaar yaaro Yaarodu yaaro

Other Songs From Ullaasam (1997)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru theme song lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • anthimaalai neram karaoke

  • en kadhale lyrics

  • tamil movie songs lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • enjoy en jaami lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • maruvarthai pesathe song lyrics

  • national anthem lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • um azhagana kangal karaoke mp3 download

  • porale ponnuthayi karaoke

  • oru manam song karaoke

  • tamil album song lyrics in english

  • tamil love feeling songs lyrics in tamil

  • bigil song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • nadu kaatil thanimai song lyrics download

Recommended Music Directors