Added Date: Feb 11, 2022
ஆண்: தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே
ஆண்: தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே
ஆண்: நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ

ஆண்: மாலை வெயில் வேளையில் மதுரை வரும் தென்றலே ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே
ஆண்: நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம் மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம் ராஜா நீ தான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

ஆண்: பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே பால் மனத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
ஆண்: பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா தாழம் பூவை தூர வைத்தல் வாசம் விட்டு போகுமா ராஜா நீ தான் நான் எடுத்த முத்துப் பிள்ளை

Male: Thaenae thenpaandi meenae Isai thenae isai thenae
Male: Thaenae thenpaandi meenae Isai thenae isai thenae Maanae ila maanae
Male: Needhaan sendhaamaarai Aareeraaroo Netri moondraampirai Thaalaelaeloo

Male: Maalai veiyil velaiyil Madhurai varum thendralae Aadi maadha vaigaiyil Aadi varum vellamae
Male: Nanjai punjai naalum undu Neeyum adhai aalalaam Maaman veettu mayilum undu Maalai katti podalaam Raajaa needhan nenjathilae Nirkum pillai
Male: Thaenae thenpaandi meenae Isai thenae isai thenae
Male: Paal kudutha nenjilae Eeram innum kaayalae Paal manathai paarkkiren Pillai undhan vaayilae
Male: Paadhai konjam maari ponaal Paasam vittu pogumaa Thaazham poovai dhoora vaithaal Vaasam vittu pogumaa Raaja needhaan Naan edutha muthu pillai
Male: Thaenae thenpaandi meenae Isai thenae isai thenae Maanae ila maanae
Male: Needhaan sendhaamaarai Aareeraaroo Netri moondraampirai Thaalaelaeloo
Male: Thaenae thenpaandi meenae Isai thenae isai thenae Maanae ila maanae
soorarai pottru kaattu payale song lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3
cuckoo cuckoo dhee lyrics
oru yaagam
master movie songs lyrics in tamil
neerparavai padal
tamil songs with lyrics free download
album song lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
bahubali 2 tamil paadal
oru manam whatsapp status download
aigiri nandini lyrics in tamil
ovvoru pookalume karaoke
tamil karaoke songs with lyrics for male singers
cuckoo cuckoo lyrics dhee
aarathanai umake lyrics
you are my darling tamil song
master lyrics tamil
happy birthday lyrics in tamil
maara song lyrics in tamil