Added Date: Feb 11, 2022
ஆண்: சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் நாளை என் கீதமே எங்கும் உலாவுமே நாளை என் கீதமே எங்கும் உலாவுமே என்றும் விழாவே என் வாழ்விலே
ஆண்: சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
பெண்: ..........
ஆண்: { போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா } (2) { இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் } (2) கேளாய் பூமனமே ஓஓ..

ஆண்: { உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே } (2) { எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே } (2) கேளாய் பூமனமே ஓஓ...
ஆண்: சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் நாளை என் கீதமே எங்கும் உலாவுமே நாளை என் கீதமே எங்கும் உலாவுமே என்றும் விழாவே என் வாழ்விலே ஓஓ..

Male: Sangeetha megam thaen sindhum neram Aagaayam pookal thoovum kaalam { Naazhai en geedhamae engum ulaavumae } (2) Endrum vizhavae en vaazhvilae .ae
Male: Sangeetha megam thaen sindhum neram Aagaayam pookal thoovum kaalam
Female: Lala lala laa . lala lala laa Lala lala lala lala laa
Male: { Pogum paadhai dhooramae vaazhum kaalam Konjamae Jeeva sugam pera raaga nadhiyinil nee neendhavaa } (2) { Indha thegam maraindhaalum isaiyaai malarven } (2) Kelaai poo manamae . oooh oh
Male: Sangeetha megam thaen sindhum neram Aagaayam pookal thoovum kaalam
Male: { Ullam ennum oorilae paadal ennum therilae Naalum kanavugal raaja bavanigal pogindradhae } (2) { Endhan moochum indha paatum anaiyaa vilakae } (2) Kelaai poo manamae . oooh oh
Male: Sangeetha megam thaen sindhum neram Aagaayam pookal thoovum kaalam { Naazhai en geedhamae engum ulaavumae } (2) Endrum vizhavae en vaazhvilae . ae . ooh oh
Male: Sangeetha megam thaen sindhum neram Aagaayam pookal thoovum kaalam
cuckoo cuckoo lyrics tamil
tamil christian songs karaoke with lyrics
tamil christian songs lyrics in english pdf
karnan movie lyrics
aagasam song soorarai pottru
tamil christmas songs lyrics
kai veesum
yaar alaipathu song lyrics
nenjodu kalanthidu song lyrics
tamil lyrics video songs download
romantic songs lyrics in tamil
maara movie song lyrics in tamil
aathangara orathil
aasirvathiyum karthare song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
3 song lyrics in tamil
maara theme lyrics in tamil
orasaadha song lyrics
old tamil songs lyrics in tamil font
yaanji song lyrics