Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பெண்: { பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர } (2) உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன் பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
பெண்: நீ போகும் பாதை என் பூங்காவனம் நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம் ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ என் வீடு வாராமல் ஏன் போகுமோ
பெண்: கைதான போதும் கை சேரவேண்டும் உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும் என் ஜென்மமே ஈடேறவே
ஆண்: பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே உன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன் பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
ஆண்: ஊரெங்கும் போகும் என் ராகங்களே உன் வீடு தேடும் என் மேகங்களே பூ மீது தேன் தூவும் காதல் வரம் என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
ஆண்: காவேரி வெள்ளம் கை சேர துள்ளும் ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும் காதல் நிலா தூதாகுமே பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
பெண்: உன் பாடலை நான் கேட்கிறேன்
ஆண்: பாமாலையை நான் கோர்க்கிறேன்
பெண்: பாடும் நிலாவே
ஆண்: தேன் கவிதை
ஆண் &
பெண்: பூ மலரே

Female: Aaaa aaaaa aaa aaaa aaaa aaaaaa aaaa aaaa ....
Female: { Paadu nilaavae thaen kavidhai poo malara } (2) Un paadalai naan thedinen ketkaamalae naan vaadinen Paadu nilaavae thaen kavidhai poo malara
Female: Nee pogum paadhai en poongaavanam Nee paarkum paarvai en brindhaavanam . mm Oorengum un raaga oorgolamo En veedu vaaraamal yen pogumo
Female: Kaidhaana podhum kai sera vendum Unnodu vaazhum oar naalum podhum En jenmamae eederavae
Male: Paadum nilaavae thaen kavidhai poo malarae Un paadalai naan ketkiren paamaalaiyai naan korkiren Paadum nilaavae thaen kavidhai poo malarae
Male: Oorengum pogum en raagangalae Un veedu thedum en megangalae . ae Poo meedhu thaen thoovum kaadhal varam En nenjil nee oodhum naadhaswaram
Male: Kaaveri vellam kai sera thullum Raagangal serum dhaagangal theerum Kaadhal nilaa thoodhaagumae Paadum nilaavae thaen kavidhai poo malarae
Female: Un paadalai naan ketkiren
Male: Paamaalaiyai naan korkiren
Female: Paadum nilaavae
Male: Thaen kavidhai
Male &
Female: Poo malarae
chammak challo meaning in tamil
google google song lyrics tamil
vennilavai poovai vaipene song lyrics
3 movie song lyrics in tamil
tamil song lyrics in tamil
kangal neeye karaoke download
tamil songs to english translation
pagal iravai kan vizhithidava song lyrics
ka pae ranasingam lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
3 movie songs lyrics tamil
tamil songs with lyrics free download
ganapathi homam lyrics in tamil pdf
aarathanai umake lyrics
mg ramachandran tamil padal
hello kannadasan padal
nila athu vanathu mela karaoke with lyrics
sarpatta parambarai songs lyrics
yaar azhaippadhu song download
tamilpaa master