Added Date: Feb 11, 2022
ஆண்: மானே தேனே கட்டிப்புடி மாமன் தோளை தொட்டுக்கடி
ஆண்: மானே தேனே கட்டிப்புடி
குழு: கட்டிப்புடி
ஆண்: மாமன் தோளை தொட்டுக்கடி
குழு: தொட்டுக்கடி
ஆண்: மல்லிக வாசனை மந்திரம் போடுது மன்மத ராசனின் மையலை தேடுது
குழு: மல்லிக வாசனை மந்திரம் போடுது மன்மத ராசனின் மையலை தேடுது

ஆண்: ஆ.ஹா..ஆ.ஹா.. ஆ.ஹா..ஆ.ஹா.. ஹொய்..ஹொய்.. ஹொய்..ஹொய்..
பெண்: நாணல் பூவை போல உள்ளம் ஆடிடுமே நானும் நீயும் சேர்ந்தா இன்பம் கூடிடுமே
ஆண்: கோடை மேகம் போல உன்னை தேடி வந்தேன் ஆசை வேகம் மீறும் சிந்து பாடி வந்தேன்
பெண்: கன்னத்தில் என்னென்ன செஞ்சி வச்சான் மம்மதன் அள்ளி வச்சான் கன்னத்தில் என்னென்ன செஞ்சி வச்சான் மம்மதன் அள்ளி வச்சான்
ஆண்: ஆத்தோரம்
குழு: காத்தாடுது
ஆண்: காத்தோடு
குழு: பூவாடுது
ஆண்: பூவோடு
குழு: தேன் பாயுது
ஆண்: தேனோட
குழு: தேன் சேருது
பெண்: அஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது கொஞ்சிடத்தான் வா வா வா வா

ஆண்: மானே தேனே கட்டிப்புடி அட மாமன் தோளை தொட்டுக்கடி
குழு: தந்தன தந்தன தந்தா தந்தன ஏ..தந்தன தந்தன தந்தா தந்தன ஏ தந்தனா தந்தன தந்தன ஏ தந்தனா தந்தன தந்தன
ஆண்: அன்னம் கூட தோற்கும் நடையாடுதடி ஏ.. அம்பு கூட தோற்கும் விழி பாடுதடி
பெண்: காதல் வேதம் பாட இன்று தேடி வந்தேன் மாமன் மேலே ஆசை கொண்டு ஓடி வந்தேன்
ஆண்: {உள்ளத்த மெள்ள தான் அள்ள வந்தா அம்மம்மா என்ன சுகம்} (2)
பெண்: ஊரோரம்
குழு: தோப்பானது
பெண்: தோப்போரம்
குழு: நீரானது
பெண்: நீரோட
குழு: நீர்சேருது
பெண்: ஆனந்தம்
குழு: தான் பாடுது
ஆண்: கன்னமும் கண்களில் சொன்னது என்னடியோ. வா வா வா வா

பெண்: மல்லிக வாசனை மந்திரம் போடுது மன்மத ராசனின் மையலை தேடுது
ஆண்: மல்லிக வாசனை
பெண்: மந்திரம் போடுது
ஆண்: மன்மத ராசனின்
பெண்: மையலை தேடுது
குழு: லா லா லா லா லல்ல லல்லலா.. லா லா லா லா லல்ல லல்லலா.. லா லா லா லா லல்ல லல்லலா.. லா லா லா லா லல்ல லல்லலா..

Male: Maanae thaenae kattippudi Maaman thola thottukkadi
Male: Maanae thaenae kattippudi
Chorus: Kattippudi
Male: Maaman thola thottukkadi
Chorus: Thottukkadi
Male: Malliga vaasanai Manthiram poduthu Manmadha raasanin Maiyalai theduthu
Chorus: Malliga vaasanai Manthiram poduthu Manmadha raasanin Maiyalai theduthu
Male: Maanae thaenae kattippudi Maaman thola thottukkadi
Male: Aha aha aha aha Hoi hoi hoi hoi
Female: Naanal poovai pola Ullam aadidumae Naanum neeyum sernthaa Inbam koodidumae
Male: Kodai megam pola Unnai thedi vanthen Aasai vegam meerum Sinthu paadi vanthen
Female: {Kannathil ennenna Senjchi vachaan Mammadhan alli vachaan} (2)
Male: Aaththoram
Chorus: Kaathaaduthu
Male: Kaathodu
Chorus: Poovaaduthu
Male: Poovodu
Chorus: Thaen paayudhu
Male: Thaenoda
Chorus: Thaen seruthu
Female: Anjuthu kenjuthu Minjuthu konjidaththaan Vaa vaa vaa vaa
Male: Maanae thaenae kattippudi Maaman thola thottukkadi
Male: Malliga vaasanai Manthiram poduthu Manmadha raasanin Maiyalai theduthu
Chorus: Malliga vaasanai Manthiram poduthu Manmadha raasanin Maiyalai theduthu
Male: Maanae thaenae kattippudi Maaman thola thottukkadi
Chorus: Thanthana thanthana Thanthaa thanthana {Hey thanthana thanthana Thanthaa thanthana} (3)
Male: Annam kooda thorkum Nadaiyaaduthadi Ye.. ambu kooda thorkum Vizhi paaduthadi
Female: Kaadhal vedham paada Indru thedi vanthen Maaman mela aasai Kondu odi vanthen
Male: {Ullaththa mella thaan Alla vanthaa Ammammaa enna sugam} (2)
Female: Oororam
Chorus: Thoppaanadhu
Female: Thopporam
Chorus: Neeraanathu
Female: Neeroda
Chorus: Neerseruthu
Female: Aanantham
Chorus: Thaan paaduthu
Male: Kannamum kangalil Sonnathu ennadiyo. Vaa vaa vaa vaa
Male: Maanae thaenae kattippudi Maaman thola thottukkadi
Female: Malliga vaasanai Manthiram poduthu Manmadha raasanin Maiyalai theduthu
Male: Malliga vaasanai
Female: Manthiram poduthu
Male: Manmadha raasanin
Female: Maiyalai theduthu
Chorus: Laalaa laa laa lalalala Laalaa laa laa lalalala Laalaa laa laa lalalala Laalaa laa laa lalalala
best tamil song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
anthimaalai neram karaoke
tamil karaoke male songs with lyrics
kannamma song lyrics in tamil
minnale karaoke
tamil karaoke download mp3
aarariraro song lyrics
tamil christian christmas songs lyrics
karaoke songs with lyrics in tamil
soorarai pottru theme song lyrics
neerparavai padal
kutty story in tamil lyrics
natpu lyrics
tamil songs lyrics pdf file download
brother and sister songs in tamil lyrics
whatsapp status lyrics tamil
abdul kalam song in tamil lyrics
karnan lyrics tamil
tamil song lyrics 2020