Kaami Kaami Song Lyrics

Tughlaq Durbar cover
Movie: Tughlaq Durbar (2020)
Music: Govind Vasantha
Lyricists: Madhan Karky
Singers: Govind Vasantha and Swasthika Swaminathan

Added Date: Feb 11, 2022

ஆண்: காஞ்ச காட்டுல காதல் கூவுது க கா கி கீ க கா கி கீ கு கூ கொஞ்சம் காதுல காதல் கேக்குது கெ கே கை கை கொ கோ கௌ

ஆண்: கணம் காதுல காய்ச்சல் கழுத்துல காரணத்த காரணத்த காரணத்த கேளு காஜல் கண்ணுல கிக்காக்கி கிக்காக்கி காதெல்லாம் க கா கி கீ

ஆண்: காபி கொட்ட கண்ணுக்காரி கட்டிகிட்டா கெட்டிக்காரி காதல் கேட்டா கார கோவம் காட்ட கூடாதே

ஆண்: காட்டு காட்டு கூந்தல் காரி காஜுகதில்லி காதுக்காரி காதலிக்க கோடி கேள்வி கேட்க்க கூடாதே

ஆண்: காலமெல்லாம் காலமெல்லாம் காத்திருக்க காலமில்லா காதாகவோ கீதாகவோ காமி காட்டாரெல்லாம் காட்டாரெல்லாம் கட்டளைய கேப்பதில்ல காணாததும் கேக்காததும் காமி

ஆண்: காமி காமி காமி காமி காமி காமி காமி காமி காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே காமி காமி காமி காமி காமி காமி காமி காமி காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே

பெண்: ஹே கவிதையில கவிதையில தான் கண்ட காதல் கருமங்க கேப்பேன் கனவுல தான் கனவுல தான் கலர் கோட்டை கட்டிருக்கேன் கணக்குல தான் கணக்குல தான் கில்லி கில்லாடி கேடி கிங்கு கிளியொன்ன கணக்கு பண்ணி கிறுக்கானான்

பெண்: க கா கி கீ கு கூ கெ கே கை கை கை கை கை கொ கோ கௌ க கா கி கீ கு கூ கெ கே கை கை கொ கோ கௌ

பெண்: ஹே கண்ணா காதில் கிளிய கீச்சேன் குயில கூவேன் கெத்த கேளேன் கை கை கை கை கைய கொடுடா கோவக்கார கௌதாரி

ஆண்: காமி காமி காமி காமி காமி காமி காதல் காமி காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே காமி காமி காமி காமி காமி காமி காதல் காமி காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே

Male: Kaancha kaattula kaadhal koovuthu Ka ka kee kee ka ka kee kee ku koo Konjam kaathula kaadhal kekkuthu Ke keh kai kai ko koh kow

Male: Ganam kaadhula kaichal kazhuthula Kaaranatha kaaranatha kaaranatha kelu Kaajal kannula kikkaaki kikkaaki Kaathellam ka ka ki kee

Male: Kaapi kotta kannukaari Kattikitta kettikaari Kaadhal ketta kaara kovam Kaatta koodathae

Male: Kaattu kaattu koonthal kaari Kaajukathilli kaadhukkaari Kaadhalikka kodi kelvi Ketkka koodathae

Male: Kaalamellaam kaalamellaam Kaathirukka kaalamilla Kaathaagavo keethaagavo kaami Kaattarellaam kaattarellaam Kattalaiya keppathilla Kaanathadhum kekkathadhum kaami

Male: Kaami kaami kaami kaami Kaami kaami kaami kaami Kaami konjam kaadhal kaami kaamatchiyae Kaami kaami kaami kaami Kaami kaami kaami kaami Kaami konjam kaadhal kaami kaamatchiyae

Male: Kaapi kotta kannukaari Kattikitta kettikaari Kaadhal ketta kaara kovam Kaatta koodathae

Male: Kaattu kaattu koonthal kaari Kaajukathilli kaadhukkaari Kaadhalikka kodi kelvi Ketkka koodathae

Female: Hey kavithayila kadhaiyila thaan Kanda kaadhal karumanga keppen Kanavula thaan kanavula thaan Color koottai kattikitten Kanakkula thaan kanakkula thaan Killi killaadi kedi kingu Kiliyonna kanakku panni kirukkaanaan

Female: Ka ka ki ki ku ku ke ke Kai kai kai kai kai ko ko kow Ka ka ki ki ku ku ke ke Kai kai ko ko kow

Female: Hey kanna kaathil Kiliya keechen Kuyila kooven getha kelen Kai kai kai kai Kaiya koduda kovakkara kowthari

Male: Kaami kaami kaami kaami Kaami kaami kaami kaami Kaami konjam kaadhal kaami kaamatchiyae Kaami kaami kaami kaami Kaami kaami kaami kaami Kaami konjam kaadhal kaami kaamatchiyae

Male: Kaami kaami kaami kaami Kaami kaami kaadhal kaami Kaami konjam kaadhal kaami kaamatchiyae Kaami kaami kaami kaami Kaami kaami kaadhal kaami Kaami konjam kaadhal kaami kaamatchiyae

Other Songs From Tughlaq Durbar (2020)

Similiar Songs

Anthaathi Song Lyrics
Movie: 96
Lyricist: Karthik Netha
Music Director: Govind Vasantha
Iravingu Theevai Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Most Searched Keywords
  • aagasam song soorarai pottru download

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • inna mylu song lyrics

  • sarpatta lyrics

  • asku maaro karaoke

  • cuckoo cuckoo lyrics dhee

  • whatsapp status tamil lyrics

  • 96 song lyrics in tamil

  • indru netru naalai song lyrics

  • soorarai pottru theme song lyrics

  • tamil lyrics video download

  • hello kannadasan padal

  • tamil song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • chellamma chellamma movie

  • old tamil christian songs lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil karaoke with lyrics

  • alagiya sirukki ringtone download

  • google goole song lyrics in tamil