Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய்யா..
ஆண்: டுர்ர்.. உலகம் வெறும் இருட்டு நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு உலகம் வெறும் இருட்டு நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு எல்லோரும் போகும் வழி நான் போகும் முன்னே இரண்டில் ஒன்று அட இரண்டில் ஒன்று பார்ப்பேனடா எந்த எமனையும் கேள்வி கேட்பேனடா
ஆண்: உலகம் வெறும் இருட்டு நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு
ஆண்: தேடும் காசு பண வேட்டை நீ ஊரடிச்ச மூட்டை ஒரு காலம் வந்தா தாளம் தந்தினத் தன்னா
ஆண்: டும்க்கு டப்பா தகர டப்பா டும்க்கு டப்பா தகர டப்பா அமுக்கு டப்பா தகர டப்பா தகர டப்பா என்ன வேலப்பா

ஆண்: திருடி சேர்த்த பணம் நிக்காதுடா ஒன்னே வைக்காதுடா அது போற வழிக்காகாதுடா நல்லது கெட்டது எத்தனை வந்தது எத்தனை நின்னது எத்தனை போச்சுது சுத்தின காசுக்கு பத்திரம் பண்ணுற டேய்...

ஆண்: சாதி ரெண்டுண்டு சொன்னது ஔவை சொன்னது அங்கேயே நின்னது அங்கேயே நின்னது தர்மம் என்ன பண்ணுது சாதி ரெண்டுண்டு சொன்னது ஔவை சொன்னது அங்கேயே நின்னது அங்கேயே நின்னது
ஆண்: தத்துவத்தை பழிக்காதே தேங்காய்சாமி சாதி பேதம் பார்ப்பதில்லை நம்ம சாமி அட அம்மன் சாமி அம்மன் சாமி வேலை பாரு ஆமாம் சாமி வேலை எதுக்கு

குழு: ஹோய்..ஹோய்...ஹோய்...ஹோய்..
ஆண்: பூஜை நாலு தரம் பண்ணு நீ ஏழு தரம் தின்னு நீ ஊர் பணத்தை தின்னா வாயில மண்ணு பூஜை நாலு தரம் பண்ணு நீ ஏழு தரம் தின்னு நீ ஊர் பணத்தை தின்னா வாயில மண்ணு
ஆண்: உடம்பு ரப்பரைப் போல் வீங்குதடா பூமி தாங்குதடா சாமி எப்போதும் தாங்காதுடா கட்டி முடிச்சவன் வீட்டில் இல்லையடா வீட்டில் உள்ளவன் கட்டியதல்லடா எத்தனை சொல்லியும் புத்தி பொறக்கல்ல டேய்...
ஆண்: உலகம் வெறும் இருட்டு நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு எல்லோரும் போகும் வழி நான் போகும் முன்னே இரண்டில் ஒன்று பார்ப்பேனடா எந்த எமனையும் கேள்வி கேட்பேனடா

Male: Haeiiiiiiyaaaa
Male: Drrrrr... Ulagam verum iruttu Nee uruppadiyaa yaethikkadaa vilakku Ulagam verum iruttu Nee uruppadiyaa yaethikkadaa vilakku Elaarum pona vazhi naan pogum munnae Irandil ondru Ada irandil ondru paarppaenadaa Endha emanaiyum kaelvi kaetpaenadaa
Male: Ulagam verum iruttu Nee uruppadiyaa yaethikkadaa vilakku
Male: Thaedum kaasu pana vaettai Nee ooradicha moottai Oru kaalam vandhaa thaalam Thandhina thaanaa
Male: Dumkku dappaa thaghara dappaa Dumkku dappaa thaghara dappaa Amkku dappaa thaghara dappaa Thaghara dappaa yenna velappaa
Male: Thaedum kaasu pana vaettai Nee ooradicha moottai Oru kaalam vandhaa thaalam Thandhina thaanaa
Male: Thirudi chaertha panam nikkaadhudaa Onnae vekkaadhudaa Adhu pora vazhi kaagadhu daa Nalladhu kettadhu ethana vandhadhu Ethana ninnadhu ethana pochudhu Suthina kaasukku pathiram pannura daei.
Male: Ulagam verum iruttu Nee uruppadiyaa yaethikkadaa vilakku
Male: Jaadhi rendunnu sonnadhu Avvai sonnadhu Angaeyae ninnadhu angaeyae ninnadhu Dharmam enna pannudhu Jaadhi rendunnu sonnadhu Avvai sonnadhu Angaeyae ninnadhu dharmam enna pannudhu
Male: Thatthuvathai pazhikkaadhae Thaengaa chaami Saadhi baedham paarppadhillae namma saami Ada amman saami. Amman saami vaela paaru Aamaam saami vaelai edhukku
Male: Ulagam verum iruttu Nee uruppadiyaa yaethikkadaa vilakku
Chorus: Hoi.hoi hoi..hoi..
Male: Poosai naalu tharam pannu Nee ezhu tharam thinnu Nee oor panatha thinnaa vaayila mannu Poosai naalu tharam pannu Nee ezhu tharam thinnu Nee oor panatha thinnaa vaayila mannu
Male: Odambu rapparai pol veenghudhadaa Boomi thaangudhadaa Saami eppodhum thaangaadhadaa Katti mudichavan veettil illadaa Veettil ullavan kattiyadhalladaa Ethanai solliyum buthi porakkala daei.
Male: Ulagam verum iruttu Nee uruppadiyaa yaethikkadaa vilakku Ellaarum pona vazhi naan pogum munnae Irandil ondru Ada irandil ondru paarppaenadaa Endha emanaiyum kaelvi kaetpaenadaa
Male: Ulagam verum iruttu Nee uruppadiyaa yaethikkadaa vilakku
lyrics of kannana kanne
mangalyam song lyrics
raja raja cholan song lyrics tamil
ithuvum kadanthu pogum song lyrics
mgr padal varigal
valayapatti song lyrics
vennilave vennilave song lyrics
cuckoo cuckoo dhee lyrics
chinna sirusunga manasukkul song lyrics
unnai ondru ketpen karaoke
tamil christian karaoke songs with lyrics free download
sarpatta parambarai songs lyrics
kadhali song lyrics
tamil worship songs lyrics
theera nadhi maara lyrics
master movie songs lyrics in tamil
spb songs karaoke with lyrics
anbe anbe song lyrics
nadu kaatil thanimai song lyrics download
siragugal lyrics