Added Date: Feb 11, 2022
பெண்: வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா அம்மம்மா..ஆ.ஆ...ஆ. நீர் இன்றி ஒரு நதியோடுது அந்த நதியிலே சில படகாடுது
பெண்: வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா அம்மம்மா...ஆ..ஆ.ஆ.. நீர் இன்றி ஒரு நதியோடுது அந்த நதியிலே சில படகாடுது
பெண்: சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம் அந்த சந்தோஷம் போன வழி தெரியவில்லை. சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம் அந்த சந்தோஷம் போன வழி தெரியவில்லை வானம் இன்றி ஒரு நிலவும் இல்லை வழி மாறி திசை மாறி நிலை மாறியதே
பெண்: நீர் இன்றி ஒரு நதியோடுது அந்த நதியிலே சில படகாடுது
பெண்: {வழி நடத்திப் போவதற்கு தலைவன் இல்லை அந்த விதி நடத்திப் போன படி நடந்து வந்தேன்..} (2) தெய்வம் இன்றி ஒரு கோவில் இல்லை நீ இன்றி நான் இல்லை சொந்தம் மாறுமா

பெண்: வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா அம்மம்மா...ஆ..ஆ..ஆ. நீர் இன்றி ஒரு நதியோடுது அந்த நதியிலே சில படகாடுது ம்ம்..ம்...ம்...ம்..ம்.

Female: Vaarthai illaamal oru kavi paadavaa Artham illaamal naan kadhai sollavaa Ammammaa.aa.aa.aa. Neer indri oru nadhiyodudhu Andha nadhiyilae sila padagaadudhu

Female: Samsaara kadalinilae mutheduthom Andha sandhosham pona vazhi theriyavillai. Samsaara kadalinilae mutheduthom Andha sandhosham pona vazhi theriyavillai Vaanam indri oru nilavum illai Vazhi maari thisai maari nilai maariyadhae
Female: Neer indri oru nadhiyodudhu Andha nadhiyilae sila padagaadudhu
Female: {Vazhi nadathi povadharkku Thalaivan illai Andha vidhi nadathi pona padi Nadandhu vandhaen.} (2) Dheivam indri oru kovil illai Nee indri naan illai sondham maarumaa
Female: Neer indri oru nadhiyodudhu Andha nadhiyilae sila padagaadudhu
Female: Vaarthai illaamal oru kavi paadavaa Artham illaamal naan kadhai sollavaa Ammammaa.aa..aa.aa.. Neer indri oru nadhiyodudhu Andha nadhiyilae sila padagaadudhu Mm..mm..mm..mm..mm
en kadhale lyrics
sarpatta movie song lyrics in tamil
konjum mainakkale karaoke
tamil devotional songs lyrics pdf
master tamilpaa
thoorigai song lyrics
nanbiye nanbiye song
nanbiye song lyrics
alagiya sirukki full movie
tamil christian songs lyrics free download
i movie songs lyrics in tamil
jesus song tamil lyrics
romantic songs lyrics in tamil
thangachi song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil song lyrics in english
oru porvaikul iru thukkam lyrics
tamil bhajans lyrics
amma song tamil lyrics
3 movie tamil songs lyrics