Unmaiikke Pirappeduthaen Song Lyrics

Thunai Iruppal Meenakshi cover
Movie: Thunai Iruppal Meenakshi (1977)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: Malaysia Vasudevan and Poornima

Added Date: Feb 11, 2022

ஆண்: உண்மைக்கே பிறப்பெடுத்தேன் உண்மைக்கே வாழ்ந்திருந்தேன் உண்மை சொல்லி அரசிழந்தேன் உண்மையினால் தெருவில் வந்தேன். ஏ. ஏ. ஏ. ஏ. ஏ. தெருவில் வந்தேன்

ஆண்: சத்திய சோதனை எத்தனையாயினும் சகிப்பவன் தானே சத்தியவான் சத்திய சோதனை எத்தனையாயினும் சகிப்பவன் தானே சத்தியவான் பட்ட கடன்களை எப்படியாவது கொடுப்பவன் தானே புண்ணியவான் கொண்டதை எல்லாம் கொடுத்து விட்டேன் இனி கொடுப்பதற்கோர் சல்லி கையில் இல்லை இல்லை என்றால் அவன் விடுவானா கடன் பட்டவன் கண்ணீர் வெளியாமோ

ஆண்: கருணை உள்ளோரே பெரியவரே நான் கட்டிய மனைவியை விற்க வந்தேன் சத்திய சோதனை எத்தனையாயினும் சகிப்பவன் தானே சத்தியவான்

ஆண்: ஐயா நான் தொட்டுத் தாலி கட்டிய என் மனைவியாகப்பட்ட சந்திரமதியை என் துன்பத்தின் நிமித்தம் தங்கள் முன் விலை கூறி விற்கிறேன் ஐயா (வசனம்)

குழு: என்னப்பா விந்தை இது அட என்னப்பா விந்தை இது மனைவியையே விற்க்கின்றாயே பாவமென பணம் கொடுத்து நான் வாங்குவதால் நன்மை என்ன நன்மை என்ன.

ஆண்: காலை எழுந்திருந்து மாடு மனை சுத்தம் செய்வாள் வாசலில் நீர்த் தெளித்து மாக்கோலம் போட்டிடுவாள் தண்ணீர் எடுத்து வைப்பாள் தோட்டம் திருத்தி வைப்பாள் அறு சுவையும் சமைத்து வைப்பாள் அன்னை என காவல் நிற்பாள் நல்ல வேலைக்காரருக்கு என்ன என்ன பணிகளென்று சாத்திரங்கள் சொன்ன படி நாள் முழுதும் பணி புரிவாள்

குழு: இதனுள்ளே வேண்டிய பொன் இருக்கிறது எடுத்துக் கொள்வாய் இப்பொழுதே அடிமை தனை என்னுடன் அனுப்பி வைப்பாய்

ஆண்: என் அன்புக்குரிய மனைவியே என் அருமைக் குழந்தையே உங்களை எல்லாம் நான் விட்டுப் பிரிய வேண்டிய தருணம் வந்து விட்டது

ஆண்: சென்று வா என் உத்தமியே சென்று வா சென்று வா என் உத்தமியே சென்று வா வல்வினையால் முன் ஜென்ம செய்வினையால் வல்வினையால் முன் ஜென்ம செய்வினையால் உன்னை இங்கு விற்றேனே சென்று வா

ஆண்: மைந்தா நான் பெற்ற குல விளக்கே மார் மீதும் மடி மீதும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்ததெல்லாம் நினைக்காமல் மனம் கலங்கிப் போகாமல் அன்னை அருகிருந்து அவள் பணிக்கு உதவிடுவாய் சென்று வா..சென்று வா...சென்று வா.

பெண்: கலங்காதே மன்னா கை பிடித்த நாயகரே கலங்காதே மன்னா கை பிடித்த நாயகரே கணவன் வார்த்தையினை காப்பவள் தான் பெண்ணரசி போய் வாரேன் உங்கள் புகழனைத்தும் காத்திருப்பேன் விடை கொடுங்கள் மன்னா விதியினை யார் வெல்வாரோ விடை கொடுங்கள் மன்னா விதியினை யார் வெல்வாரோ விதியினை யார் வெல்வாரோ விதியினை யார் வெல்வாரோ

Male: Unmaiikkae pirappeduthaen Unmaikkae vaazhndhirundhaen Unmai solli arasizhandhaen Unmaiyinaal theruvil vandhaen. Ae. ae. ae. ae. ae. theruvil vandhaen

Male: Sathiya sodhanai ethanai aayinum Sagippavan thaanae sathiyavaan Sathiya sodhanai ethanai aayinum Sagippavan thaanae sathiyavaan Patta kadangalai eppadiyaavadhu Koduppavan thaanae punniyavaan Kondadhai ellaam koduthu vittaen Ini koduppadharkkor salli kaiyil illai Illai endraal avan viduvaanaa Kadan pattavan kanneer veliyaamo

Male: Karunai ullorae periyavarae Naan kattiya manaiviyai virka vandhaen Sathiya sodhanai ethanai aayinum Sagippavan thaanae sathiyavaan

Male: Aiyaa Naan thottu thaali kattiya En manaiviyaagappatta sandhiramadhiyai En thunbathin nimitham thangal mun Vilai koori virkiraen aiyaa (Dialogue)

Chorus: Ennappaa vindhai idhu Ada ennappaa vindhai idhu Manaiviyaiyae virkkindraayae Paavamena panam koduthu naan vaanguvadhaal Nanmai enna nanmai enna.

Male: Kaalai ezhundhirundhu Maadu manai sutham seivaal Vaasalil neer thelitthu maakkolam pottiduvaal Thanneer eduthu vaippaal thottam thiruthi vaippaal Aru suvaiyum samaithu vaippaal Annai ena kaaval nirppaal Nalla vaelaikkaararukku enna enna panigalendru Saathirangal sonna padi naal muzhudhum pani purivaal

Chorus: Idhanullae vaendiya pon irukkiradhu Eduthu kolvaai Ippozhudhae adimai thanai ennudan anuppi vaippaai

Male: En anbukkuriya manaiviyae En arumai kuzhandhaiyae Ungalai ellaam naan Vittu piriya vaendiya tharunam vandhu vittadhu

Male: Sendru vaa en uthamiyae sendru vaa Sendru vaa en uthamiyae sendru vaa Valvinaiyaal mun jenma seivinaiyaal Valvinaiyaal mun jenma seivinaiyaal Unnai ingu vitraenae sendru vaa

Male: Maindhaa naan petra kula vilakkae Maar meedhum madi meedhum Seerodum sirappodum Vaazhndhadhellaam ninaikkaamal Manam kalangi pogaamal Annai arugirundhu aval panikku udhaviduvaai Sendru vaa. sendru vaa. sendru vaa.

Female: Kalangaadhae mannaa Kai piditha naayagarae Kalangaadhae mannaa Kai piditha naayagarae Kanavan vaarthaiyinai Kaappaval thaan pennarasi poi vaaraen Ungal pugazh anaithum kaathiruppaen Vidai kodungal mannaa vidhiyinai yaar velvaaro Vidai kodungal mannaa vidhiyinai yaar velvaaro Vidhiyinai yaar velvaaro vidhiyinai yaar velvaaro

Similiar Songs

Most Searched Keywords
  • tamil tamil song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • hanuman chalisa in tamil lyrics in english

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • cuckoo cuckoo song lyrics dhee

  • rasathi unna song lyrics

  • paadariyen padippariyen lyrics

  • love lyrics tamil

  • narumugaye song lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • gaana songs tamil lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • sarpatta parambarai lyrics

  • maara movie song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • na muthukumar lyrics

  • tamil whatsapp status lyrics download

  • mudhalvan songs lyrics

  • old tamil christian songs lyrics