Added Date: Feb 11, 2022
ஆண்: ............. விஷ்லிங்: .............
ஆண்: { மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் } (2) யாாிடம் தூது சொல்வது என்று நான் உன்னை சோ்வது என் அன்பே.. என் அன்பே...
ஆண்: மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்
ஆண்: உறங்காமலே உளறல் வரும் இதுதானோ ஆரம்பம் அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம்
ஆண்: காதல் அழகானதா இல்லை அறிவானதா காதல் சுகமானதா இல்லை சுமையானதா என் அன்பே என் அன்பே
ஆண்: { மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் } (2)
ஆண்: நீ வந்ததும் மழை வந்தது நெஞ்செங்கும் ஆனந்தம் நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூவாசம்
ஆண்: என் காதல் நிலா என்று வாசல் வரும் அந்த நாள் வந்து தான் என்னில் சுவாசம் வரும் என் அன்பே என் அன்பே
ஆண்: { மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் } (2) யாாிடம் தூது சொல்வது என்று நான் உன்னை சோ்வது { என் அன்பே.. என் அன்பே... } (2)

Male: Ooo hoo ooo ooo hoo ooo Mmm mmhmm lala lala laa
Whistling: ......
Male: Ooo . hoohoo . ooo Ooo . hoohoo . ooo Oho . ooo . oho . hoo . ooo oh
Male: { Megamaai vandhu pogiren Vennila unnai thedinen } (2) Yaridam thoodhu solvadhu Endru naan unnai servadhu En anbae .aeae en anbae .aeae
Male: Megamaai vandhu pogiren Vennila unnai thedinen
Male: Urangaamalae ularal varum idhudhaano aarambam Adada manam pariponadhae adhil dhaano inbam
Male: Kaadhal azhaganadhaa illai arivanadhaa Kaadhal sugamanadhaa illai sumaiyanadhaa En anbae . aeae en anbae . aeae
Male: { Megamaai vandhu pogiren Vennila unnai thedinen } (2)
Male: Nee vandhadhum mazhai vandhadhu Nenjengum aanandham Nee pesinaal en solaiyil engengum poovaasam
Male: En kaadhal nila endru vaasal varum Andha naal vandhu dhaan ennil swaasam varum En anbae . aeae en anbae . aeae
Male: { Megamaai vandhu pogiren Vennila unnai thedinen } (2) Yaridam thoodhu solvadhu Endru naan unnai servadhu { En anbae .aeae en anbae .aeae } (2)
vijay sethupathi song lyrics
soorarai pottru songs lyrics in english
tamil devotional songs lyrics in english
en kadhale en kadhale karaoke
um azhagana kangal karaoke mp3 download
mgr karaoke songs with lyrics
abdul kalam song in tamil lyrics
kannamma song lyrics in tamil
kathai poma song lyrics
chellamma chellamma movie
kichili samba song lyrics
kadhal psycho karaoke download
marudhani lyrics
kadhal theeve
thaabangale karaoke
viswasam tamil paadal
thangachi song lyrics
google google vijay song lyrics
kadhal song lyrics
new tamil songs lyrics