Innisai Paadivarum Song Lyrics

Thullatha Manamum Thullum cover
Movie: Thullatha Manamum Thullum (1999)
Music: Anirudh
Lyricists: Vairamuthu
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

பெண்: ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ஆனால் காற்றின் முகவாி கண்கள் அறிவதில்லையே

பெண்: இந்த வாழ்க்கையே ஒரு தேடல் தான் அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே

பெண்: கண் இல்லையென்றாலோ நிறம் பாா்க்க முடியாது நிறம் பாா்க்கும் உன் கண்ணை நீ பாா்க்க முடியாது

பெண்: குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா உணா்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா

பெண்: கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீா்ந்துவிடும் கண்ணில் தோன்றா காட்சியில் தான் கற்பனை வளா்ந்துவிடும் அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

பெண்: உயிா் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே உயிா் என்ன பொருள் என்று அலைபாய்ந்து திாியாதே

பெண்: வாழ்க்கையின் வோ்களோ மிக ரகசியமானது ரகசியம் காண்பதே நம் அவசியமானது

பெண்: தேடல் உள்ள உயிா்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

Female: Innisai paadi varum Ilankaatruku uruvamillai Kaatralai illai endraal Oru paatoli ketpathillai

Female: Oru gaanam varugaiyil Ullam kollai pogudhae Aanaal kaatrin mugavari Kangal arivathillayae

Female: Indha vaazhkaiyae Oru thedal dhaan Adhai thedi thedi Thedum manadhu tholaigiradhae .ae

Female: Innisai paadi varum Ilankaatruku uruvamillai Kaatralai illai endraal Oru paatoli ketpathillai

Female: Kan illai endraalo Niram paarka mudiyathu Niram paarkum un kannai Nee paarka mudiyathu

Female: Kuyil isai podhumae Ada kuyil mugam thevaiya Unarvugal podhumae Adhan uruvam thevaiya

Female: Kannil kaatchi thondri vittaal Karpanai theerndhuvidum Kannil thondra kaatchiyil dhaan Karpanai valarndhu vidum Ada paadal polae Thedal kooda oru sugamae..ae

Female: Innisai paadi varum Ilankaatruku uruvamillai Kaatralai illai endraal Oru paatoli ketpathillai

Female: Uyir ondru illaamal Udal ingu nilaiyadhae Uyir enna porul endru Azhai paaindhu thiriyadhae

Female: Vaazhkaiyin vergalo Miga ragasiyam aanadhu Ragasiyam kaanbadhae Nam avasiyam aanadhu

Female: Thedal ulla uyirgalukae Dhinamum pasi irukum Thedal enbadhu ullavarai Vaazhvil rusi irukum Ada paadal polae Thedal kooda oru sugamae..ae

Female: Innisai paadi varum Ilankaatruku uruvamillai Kaatralai illai endraal Oru paatoli ketpathillai

Female: Oru gaanam varugaiyil Ullam kollai pogudhae Aanaal kaatrin mugavari Kangal arivathillayae

Female: Indha vaazhkaiyae Oru thedal dhaan Adhai thedi thedi Thedum manadhu tholaigiradhae.ae

Female: Innisai paadi varum Ilankaatruku uruvamillai Kaatralai illai endraal Oru paatoli ketpathillai

Similiar Songs

Most Searched Keywords
  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil song english translation game

  • kai veesum

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • murugan songs lyrics

  • alagiya sirukki tamil full movie

  • unsure soorarai pottru lyrics

  • best love lyrics tamil

  • whatsapp status lyrics tamil

  • kutty pattas full movie in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • yesu tamil

  • amman devotional songs lyrics in tamil

  • mangalyam song lyrics

  • pularaadha

  • tamil karaoke download

  • a to z tamil songs lyrics

  • kannamma song lyrics

  • songs with lyrics tamil

  • narumugaye song lyrics

Recommended Music Directors