Added Date: Feb 11, 2022
ஆண்: இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ஆனால் காற்றின் முகவாி கண்கள் அறிவதில்லையே இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே
ஆண்: இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஆண்: கண் இல்லையென்றாலோ நிறம் பாா்க்கமுடியாது நிறம் பாா்க்கும் உன் கண்ணை நீ பாா்க்கமுடியாது குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா உணா்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா
ஆண்: கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீா்ந்துவிடும் கண்ணில் தோன்றா காட்சியில்தான் கற்பனை வளா்ந்துவிடும் அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

ஆண்: உயிா் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே உயிா் என்ன பொருள் என்று அலைபாய்ந்து திாியாதே வாழ்க்கையின் வோ்களோ மிக ரகசியமானது ரகசியம் காண்பதே மிக அவசியமானது
ஆண்: தேடல் உள்ள உயிா்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

விஷ்லிங்: ................

Male: Innisai paadi varum ilankaatruku uruvamillai Kaatralai illai endral oru paatoli ketpathillai Oru gaanam varugaiyil ullam kollai pogudhae Aanaal kaatrin mugavari kangal arivathillayae Indha vaazhkaiyae oru thedal dhaan Adhai thedi thedi thedum manadhu tholaigiradhae . ae
Male: Innisai paadi varum ilankaatruku uruvamillai Kaatralai illai endral oru paatoli ketpathillaiii
Male: Kan illai endralo niram paarka mudiyathu Niram paarkum un kannai nee paarka mudiyathu Kuyil isai podhumae ada kuyil mugam thevaiya Unarvugal podhumae adhan uruvam thevaiya
Male: Kannil kaatchi thondri vittal karpanai theerndhuvidum Kannil thondra kaatchiyil dhaan karpanai valarndhu vidum Ada paadal polae thedal kooda oru sugamae .. ae
Male: Innisai paadi varum ilankaatruku uruvamillai Kaatralai illai endral oru paatoli ketpathillaii
Male: Uyir ondru illamal udal ingu nilaiyadhae Uyir enna porul endru azhai paaindhu thiriyadhae Vaazhkaiyin vergalo miga ragasiyam aanadhu Ragasiyam kaanbadhae nam avasiyam aanadhu
Male: Thedal ulla uyirgalukae dhinamum pasi irukum Thedal enbadhu ullavarai vaazhvil rusi irukum Ada paadal polae thedal kooda oru sugamae .. ae
Male: Innisai paadi varum ilankaatruku uruvamillai Kaatralai illai endral oru paatoli ketpathillai Oru gaanam varugaiyil ullam kollai pogudhae Aanaal kaatrin mugavari kangal arivathillayae Indha vaazhkaiyae oru thedal dhaan Adhai thedi thedi thedum manadhu tholaigiradhae . ae
Male: Innisai paadi varum ilankaatruku uruvamillai Kaatralai illai endral oru paatoli ketpathillai
Whistling: .................
tamil music without lyrics
natpu lyrics
ellu vaya pookalaye lyrics download
naan nanagavay vandiroukirain lyrics
whatsapp status lyrics tamil
only tamil music no lyrics
karaoke tamil christian songs with lyrics
alaipayuthey songs lyrics
maate vinadhuga lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
en iniya pon nilave lyrics
kinemaster lyrics download tamil
lyrics of kannana kanne
malargale song lyrics
one side love song lyrics in tamil
soorarai pottru songs singers
thabangale song lyrics
tamil album song lyrics in english
mudhalvane song lyrics
tamil song lyrics whatsapp status download