Added Date: Feb 11, 2022
பெண்: அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு.. அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு
பெண்: எதுக்கு இந்த கோபமாம் என்ன கொடுத்தா தீருமாம் அது கிடக்கு எழுந்து வாங்க ஆடிப் பாடி மகிழலாம்

பெண்: கன்னி என்னைப் பாருங்க கலகலப்பா பேசுங்க என்ன தவறு கண்டு நீங்க இந்த கோபம் கொண்டீங்க

பெண்: அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு.. அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு
பெண்: கோபம் சிரிப்பா மாறுது குறும்பு பார்வை பிறக்குது பாவம் அத்தான் மனசில் இப்போ ஆசை கிடந்து தவிக்குது

பெண்: ஆப்பிள் தோட்டம் எதிரிலே அருந்த பசி வயிற்றிலே சாப்பிடத்தான் கூப்பிட்டாலும் ஜம்பம் எதுக்கு புரியலே

பெண்: அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு.. அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு ஓ ஹோ அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு.. அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு

Female: Ammadiyoo athaanukku kobatha paaru Avaru azhagu mugathil Ellum kollum varupathu yaaru Ammadiyoo athaanukku kobatha paaru Avaru azhagu mugathil Ellum kollum varupathu yaaru
Female: Edhukku indha kobamaam Enna koduthaa theerumaam Adhu kidakku ezhundhu vaanga Aadi paadi magizhalaam

Female: Kanni ennai paarunga Kalakalappa pesunga Enna thavaru kandu neenga Indha kobam kondeenga

Female: Ammadiyoo athaanukku kobatha paaru Avaru azhagu mugathil Ellum kollum varupathu yaaru
Female: Kobam sirippaa maarudhu Kurumbhu paarvai pirakkudhu Paavam athaan manasil ippo Aasai kidanthu thavikkudhu

Female: Apple thottam edhirilae Arundha pasi vayitrilae Sapida thaan koopittaalum Jambam edhukku puriyalae

Female: Ammadiyoo athaanukku kobatha paaru Avaru azhagu mugathil Ellum kollum varupathu yaaru Ohh oo ammadiyoo athaanukku kobatha paaru Avaru azhagu mugathil Ellum kollum varupathu yaaru
sri guru paduka stotram lyrics in tamil
tamil love feeling songs lyrics download
master the blaster lyrics in tamil
chellamma song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
old tamil songs lyrics
kattu payale full movie
tamil christian songs lyrics with chords free download
oh azhage maara song lyrics
enjoy en jaami cuckoo
kai veesum kaatrai karaoke download
nanbiye song lyrics
neeye oli sarpatta lyrics
tamil love song lyrics for whatsapp status download
ennavale adi ennavale karaoke
tamil song in lyrics
putham pudhu kaalai lyrics in tamil
tamil lyrics
eeswaran song lyrics
tamil love song lyrics