Added Date: Feb 11, 2022
ஆண்: ஆடும் மயிலே ஆட்டம் எங்கே பாடும் குயிலே பாட்டு எங்கே பேசும் கிளியே பேச்சு எங்கே பெண்ணே உனது சிரிப்பு எங்கே

ஆண்: என்ன பிழை நான் செய்தேனடி எதற்கு என் மேல் கோபமடி என்ன பிழை நான் செய்தேனடி எதற்கு என் மேல் கோபமடி பொன்னே உனது பொலிவு எங்கே பொன்னே உனது பொலிவு எங்கே பூவே உனது அழகு எங்கே...

ஆண்: வெகுநாள் பிரிந்த வேதனையோ வெகுமதி தந்ததில் குறைகளுண்டோ வெகுநாள் பிரிந்த வேதனையோ வெகுமதி தந்ததில் குறைகளுண்டோ சகஜமாய்ப் பழகும் குணவதியே சகஜமாய்ப் பழகும் குணவதியே தகுமோ விலகி நீ செல்வது...

ஆண்: தண்ணீரைத் தண்ணீர் பகைத்திடுமோ தாமரை சூரியன் சண்டையிடுமோ தண்ணீரைத் தண்ணீர் பகைத்திடுமோ தாமரை சூரியன் சண்டையிடுமோ என்னையா நீயும் வெறுக்கின்றாய் என்னையா நீயும் வெறுக்கின்றாய் உன்னை நாளை மாற்றுகிறேன்..

Male: Aadum mayilae aattam engae Paadum kuyilae paattu engae Pesum kiliyae pechu engae Pennae unadhu sirippu engae

Male: Enna pizhai naan seidhenadi Edharkku en mel kobam adi Enna pizhai naan seidhenadi Edharkku en mel kobam adi Ponnae unadhu polivu engae Ponnae unadhu polivu engae Poovae unadhu azhagu engae
Male: Aadum mayilae aattam engae Paadum kuyilae paattu engae Pesum kiliyae pechu engae Pennae unadhu sirippu engae
Male: Vegu naal pirindha vedhanaiyoo Vegumathi thandhadhil kuraigal undo Vegu naal pirindha vedhanaiyoo Vegumathi thandhadhil kuraigal undo Sagajamaai pazhagum gunavathiyaeee Sagajamaai pazhagum gunavathiyaeee Thagumoo vilagi nee selvadhu
Male: Aadum mayilae aattam engae Paadum kuyilae paattu engae Pesum kiliyae pechu engae Pennae unadhu sirippu engae
Male: Thaneerai thaneer pagaithidumoo Thaamarai sooriyan sandai yidumo Thaneerai thaneer pagaithidumoo Thaamarai sooriyan sandai yidumo Ennaiya neeyum verukkindraai Ennaiya neeyum verukkindraai Unnai naalai maattrugiren
Male: Aadum mayilae aattam engae Paadum kuyilae paattu engae Pesum kiliyae pechu engae Pennae unadhu sirippu engae
google google song tamil lyrics
thevaram lyrics in tamil with meaning
ben 10 tamil song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
ovvoru pookalume song karaoke
tamil2lyrics
karnan lyrics tamil
google google vijay song lyrics
nice lyrics in tamil
vennilave vennilave song lyrics
nagoor hanifa songs lyrics free download
maara tamil lyrics
soorarai pottru kaattu payale lyrics
alagiya sirukki full movie
medley song lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
master lyrics tamil
karaoke songs tamil lyrics
kannamma song lyrics