Added Date: Feb 11, 2022
ஆண்: மழை வரும் நேரம் உன்னை நினைத்தேன் மழை நின்ற போதும் மெல்ல நனைந்தேன்
பெண்: இதயத்தின் அறை இன்று திறக்கிறதே உன் காலடிச்சுவடுகள் கேட்கிறதே
ஆண்: உயிருக்குள் உன் குரல் ஒலிக்கிறதே என் நிழல்லுக்கும் உன் முகம் தெரிகிறதே
பெண்: காற்று உள்ள காலம் அதுவரைக்கும் காதல் இந்த மண்ணில் நிலைத்திருக்கும்
ஆண்: மழை வரும் நேரம் உன்னை நினைத்தேன் மழை நின்ற போதும் மெல்ல நனைந்தேன்.
ஆண்: நினைவினில் நீதான் நாள்தோறும் வருகிறாய்.. கனவிலும் பெண்ணே நீங்காமல் தொடர்கிறாய்.
பெண்: நெருக்கத்தில் என்னை தீ மூட்ட வருகிறாய் இருந்தும் ஏன் கொஞ்சம் இடைவெளி நீ விடுகிறாய்..
ஆண்: மனசுக்குள் தயக்கங்கள் இருக்கிறதே ஏய் ய் தயக்கத்தை மயக்கங்கள் ஜெய்க்கிறதே ஏ.
பெண்: வார்த்தையில் மௌனங்கள் வெல்கிறதே மௌனமும் காதலை சொல்கிறதே
ஆண் மற்றும்
பெண்: வானமுள்ள காலம் அதுவரைக்கும் காதல் இந்த மண்ணில் நிலைத்திருக்கும்
ஆண்: மழை வரும் நேரம் உன்னை நினைத்தேன்
பெண்: .......
ஆண்: ஒருமுறை என்னை நீ பார்த்தால் கொதிக்குதே. மறுமுறை பெண்ணே நீ பார்த்தால் குளிருதே ஹே.
பெண்: உன் மடி சாயும் இந்நேரம் பிடிக்குதே. உன்னுடன் போகும் பாதைதான் இனிக்குதே...
ஆண்: தாயென வாழ்க்கையில் வந்துவிட்டாய் என் தனிமைக்கு தனிமைகள் தந்துவிட்டாய்
பெண்: உதிரத்தில் முழுதாய் கலந்துவிட்டாய் என் பெண்மையை பூவாய் மலரவிட்டாய்
ஆண் மற்றும்
பெண்: பூமியுள்ள காலம் அதுவரைக்கும் காதல் இந்த மண்ணில் நிலைத்திருக்கும்
பெண்: மழை வரும் நேரம்
ஆண்: உன்னை நினைத்தேன்
பெண்: மழை நின்ற போதும்
ஆண்: மெல்ல நனைந்தேன் ஹே..

Male: Mazhai varum neram Unnai ninaithen Mazhai nindra pothum Mella nanaidhen
Female: Idhayaththin arai indru Thirakkirathae Un kaaladi suvadugal Ketkkirathae
Male: Uyirukkul un kural Olikkirathae En nizhalukkum un mugam Therigirathae
Female: Kaattru ulla kaalam Adhuvaraikkum Kaadhal indha mannil Nilaithirukkum
Male: Mazhai varum neram Unnai ninaithen Mazhai nindra pothum Mella nanaidhen
Male: Ninaivinil neethaan naalthorum Varugiraai Kanavilum pennae neengaamal Thodargiraai.aaaii.
Female: Nerukkaththil ennai theemootta Varugiraai Irundhum yen konjam idaiveli nee Vidugiraai
Male: Manasukkul thayakanggal Irukkirathae..yeyi Thayakkaththai mayakkanggal Jeyikkirathae.ye
Female: Varthaiyil mounangal Velgirathae Mounamum kaadhalai Solgirathae
Male &
Female:
Vaanamulla kaalam
Adhuvaraikkum
Kaadhal indha mannil
Nilaithirukkum
Male: Mazhai varum neram Unnai ninaithen
Female: ...........
Male: Oru murai ennai Nee paarththaal kothikkuthae Marumurai pennae Nee paarththaal kuliruthae..hae..ae..
Female: Un madi saayum Inneram pidikkuthae Unnudan pogum Paadhai thaan inikkudhae
Male: Thaaiyena vaazhkaiyil Vandhu vittaai En thanimaikku thanimaigal Thanthu vittaai
Female: Udhiraththil muzhudhaai Kalandhuvittaai En penmaiyai poovaai Malaravittaai
Male &
Female:
Boomi ulla kaalam
Adhu varaikkum
Kaadhal indha mannil
Nilaithirukkum
Female: Mazhai varum neram
Male: Unnai ninaithen..aen
Female: Mazhai nindra pothum
Male: Mella nanaidhen.haenn..
usure soorarai pottru
soorarai pottru song lyrics
isaivarigal movie download
kaatrin mozhi song lyrics
kutty pattas full movie download
nerunjiye
abdul kalam song in tamil lyrics
unna nenachu nenachu karaoke download
tamil movie songs lyrics in tamil
chellamma chellamma movie
aathangara orathil
unna nenachu lyrics
tamil song lyrics 2020
comali song lyrics in tamil
youtube tamil line
sarpatta parambarai dialogue lyrics
ovvoru pookalume song
tamil devotional songs lyrics pdf
tamil christian songs lyrics in english pdf
thangachi song lyrics