Added Date: Feb 11, 2022
பெண்: சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம் விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட நீலாம்பரி கேட்கலாம்.நீலாம்பரி கேட்கலாம்
ஆண்: சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம் விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட நீலாம்பரி கேட்கலாம்.நீலாம்பரி கேட்கலாம்
ஆண்: மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள் வான் தந்த காதல் சீதனம்.ஹ்ம்ம் ம்ம்ம் மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள் வான் தந்த காதல் சீதனம்.ஹான்..
பெண்: இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள் இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள் இசைவண்டு பாடும் மோகனம். இசை வண்டு பாடும் மோகனம்
ஆண்: சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
பெண்: விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட நீலாம்பரி கேட்கலாம்.நீலாம்பரி கேட்கலாம்
பெண்: நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள் நெஞ்சுக்குள் ஏதோ செய்தன நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள் நெஞ்சுக்குள் ஏதோ செய்தன
ஆண்: இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு உன் கைகள் என்னை கொய்தன.ஹா உன் கைகள் என்னை கொய்தன
பெண்: சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
ஆண்: விண்ணிலவு பாலூட்ட .
பெண்: ஹா
ஆண்: பெண்ணிலவு தாலாட்ட.
பெண்: ஹா
ஆண்: நீலாம்பரி கேட்கலாம்.நீலாம்பரி கேட்கலாம்

Female: Sandhanam poosa manjal nilaavum Vandhanam endru nenjil ulavum neram Vinnilavu paalootta pennilavu thaalatta Neelaambari ketkalaam.neelaambari ketkalaam
Male: Sandhanam poosa manjal nilaavum Vandhanam endru nenjil ulavum neram Vinnilavu paalootta pennilavu thaalatta Neelaambari ketkalaam.neelaambari ketkalaam
Male: Maanikka megangal vairangal vin meengal Vaan thandha kaadhal seedhanam hmm mm Maanikka megangal vairangal vin meengal Vaan thandha kaadhal seedhanam haaan
Female: Ilavaenil kaalangal reengaara naadhangal Ilavaenil kaalangal reengaara naadhangal Isai vandu paadum moganam Isai vandu paadum moganam
Male: Sandhanam poosa manjal nilaavum
Vandhanam endru nenjil ulavum neram
Female: Vinnilavu paalootta pennilavu thaalatta
Neelaambari ketkalaam.neelaambari ketkalaam
Female: Nee paarkum nerangal Nilam paarkum naanangal Nenjukkul yedho seidhana Nee paarkum nerangal Nilam paarkum naanangal Nenjukkul yedho seidhana
Male: Idhamaaga mai pottu imaiennum kai pottu Idhamaaga mai pottu imaiennum kai pottu Un kaigal ennai koidhana haa Un kaigal ennai koidhana
Female: Sandhanam poosa manjal nilaavum
Vandhanam endru nenjil ulavum neram
Male: Vinnilavu paalootta
Female: Haa
Male: Pennilavu thaalatta
Female: Haa
Male: Neelaambari ketkalaam.neelaambari ketkalaam
vijay and padalgal
sarpatta parambarai neeye oli lyrics
bujjisong lyrics
chellamma chellamma movie
nenjodu kalanthidu song lyrics
worship songs lyrics tamil
malargale malargale song
tamil songs lyrics download for mobile
alli pookalaye song download
google google tamil song lyrics
abdul kalam song in tamil lyrics
kutty pasanga song
devane naan umathandaiyil lyrics
anbe anbe tamil lyrics
3 movie tamil songs lyrics
chinna chinna aasai karaoke mp3 download
3 movie songs lyrics tamil
sirikkadhey song lyrics
lyrics status tamil
theriyatha thendral full movie