Added Date: Feb 11, 2022
பெண்: என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம் என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
ஆண்: சொல்லத்தான் ஆசைத் துடிக்கின்றதோ அச்சம் தடுக்கின்றதோ
பெண்: நள்ளிரவில் மெல்ல மெல்லிடையைக் கிள்ளு அர்த்தம் என்ன அறிவேன் கண்ணா அந்தரங்கம் சொல்ல தந்திரங்கள் உண்டு நான் என்ன அறியா பெண்ணா
ஆண்: பாடம் இருட்டில் கூறும் பாஷை உதட்டின் ஓசை பாடம் இருட்டில் கூறும் பாஷை உதட்டின் ஓசை நான்கு விழியல்லவோ பேசும் மொழியல்லவோ
ஆண்: என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
பெண்: சொல்லத்தான் வேகம் பிறக்கின்றதோ தாகம் எடுக்கின்றதோ
ஆண்: ஹா...ஆ...
பெண்: லால லால லா
ஆண்: லாலலலல
பெண்: லா லா லா
ஆண்: லா லா லா
பெண்: சங்கமத்தில் நானும் செய்த பிழை யாவும் மன்னிக்கின்ற மனம் வேண்டுமே குங்குமத்தில் வாழும் கோலமகள் என்று பாராட்டும் குணம் வேண்டுமே
ஆண்: ஜானகியை ராமன் சோதனைகள் செய்தான் அந்த உள்ளம் எனக்கில்லையே நான் அறிந்த சீதை பாவம் ஒரு பேதை பூப் போன்ற சிறுப் பிள்ளையே
பெண்: பாடல் பிறக்கும் போது
ஆண்: ஊடல் நமக்குள் ஏது
பெண்: பாடல் பிறக்கும் போது
ஆண்: ஊடல் நமக்குள் ஏது
பெண்: வாழும் உறவல்லவோ
ஆண்: ஒன்று உயிரல்லவோ
பெண்: என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
ஆண்: சொல்லத்தான் ஆசைத் துடிக்கின்றதோ அச்சம் தடுக்கின்றதோ
இருவர்: ஹா...ஆஅ...ஆ... ஹா...ஆஅ...ஆ...

Female: Ennodu ennennavo ragasiyam Unnodu solla vendum avasiyam Ennodu ennennavo ragasiyam Unnodu solla vendum avasiyam
Male: Sollathaan aasai thudikindratho Achcham thadukindratho
Female: Nalliravil mella mellidai killu Arthamenna ariven kanna Andharangam solla thandhirangal undu Naan enna ariyaa penna..
Male: Paadam iruttil koorum Baashai udhattin oosai Paadam iruttil koorum Baashai udhattin oosai Naangu vizhi allavo Paesum mozhi allavo
Male: Ennodu ennennavo ragasiyam Unnodu solla vendum avasiyam
Female: Sollathaan vegam pirakindratho thaagam edukindratho
Male: Haa...aa..
Female: Laala laala laaa
Male: Lalalalala
Female: Laa laa laa
Male: Laa laa laa
Female: Sangamathil naanum Seidha pizhai yaavum Mannikkindra manam vendumae Kungumathil vaazhum kola magal endru Paarattum gunam vendumae
Male: Janakiyai raman sodhanaigal seidhaan Andha ullam enakkillaiyae Naanarindha seethai paavam oru pedhai Poo pondra siru pillaiyae
Female: Paadal pirakum podhu
Male: Oodal namakkul yaedhu
Female: Paadal pirakum podhu
Male: Oodal namakkul yaedhu
Female: Vaazhum uravallavo
Male: Ondru uyir allavo
Female: Ennodu ennennavo ragasiyam Unnodu solla vendum avasiyam
Male: Sollathaan aasai thudikindratho Achcham thadukindratho
Both: Haa.aaa.aa.. Haa...aa...aaa..
kannalaga song lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
vaseegara song lyrics
tamil christian songs lyrics pdf
semmozhi song lyrics
tamil karaoke male songs with lyrics
vaathi raid lyrics
minnale karaoke
uyirae uyirae song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
karnan movie song lyrics in tamil
malto kithapuleh
tamil karaoke old songs with lyrics 1970
unakaga poranthene enathalaga song lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
oru manam song karaoke
kadhali song lyrics
cuckoo cuckoo dhee song lyrics