ஆண்: பக்கு பக்குன்னு தெனமும் திக்கு திக்குன்னு ஹார்ட்டு லப்பு டப்புன்னு எனக்கு அடிக்கது
ஆண்: ஏ லக லகனு ஐயோ லபோ திபோன்னு பிரைன்னு பட்டு பட்டுன்னு எனக்கு வெடிக்குது
ஆண்: என் மண்டையோட உச்சியில ஏதோ பண்ணுது அது ஒன்னுமில்ல ஒரு குத்தமில்ல அவ காதல் சொன்னது

குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹாஹா (4)
ஆண்: உள்ளுக்குள்ள கட்டி வெச்சேன் என் தங்கத்துக்கு கோயில ஊருக்குள்ள இவள போல யாருமில்ல அழகுல
ஆண்: சம்மதத்த சொல்லுவானு சத்தியமா நம்பல சங்கோஜமா இருந்தா எனக்கு சந்தோசம் தான் தாங்கல
ஆண்: வளைச்சாலும் நான் தான் வானவில்ல வளச்சேனே சிரிச்சாலும் நான் தான் மொறைக்க சொல்லி ரசிப்பேனே என்ன எண்ணி நெத்தியில பொட்டு வெச்சாலே நான் வாழ போற வாழ்க்கைக்கு தான் வட்டம் போட்டாலே
ஆண்: என்னை வெச்சி தச்சி புட்டா காதல் என்னும் நூலுல எங்கிருந்து வந்தா இவ என்னுடைய தேவதை
ஆண்: மந்திரம் தந்திரம் பண்ணாமலே மயக்கி புட்டா மாப்புள மன்மதன போல என்ன மாத்தி புட்டா ஷாக்குல
ஆண்: திரிச்சாலும் மணல கயிறாக திரிச்சேனே மெதந்தாலும் நான் தான் சொர்கத்துல மிதந்தேனே என்ன வேணும் சொல்லு புள்ள என்னை தந்திட வா என்ன அள்ளி எப்போதும் உன் கண்ணில் கண்ணில் கண்ணில் தந்திடவா
ஆண்: பக்கு பக்குன்னு ஐயோ திக்கு திக்குன்னு ஹே லப்பு டப்புன்னு மனசு அடிக்குது அடிக்குது ஐயோ ஐயோ பிரைன்னு எனக்கு வெடி வெடி வெடி வெடிக்குது
ஆண்: மண்டையோட உச்சியில எனக்கு ஏதோ பண்ணுது அது ஒன்னுமில்ல ஒரு குத்தமில்ல அவ காதல் சொன்னது
ஆண்: பக்கு பக்குன்னு தெனமும் தெனமும் திக்கு திக்குன்னு ஹார்ட்டு லப்பு டப்புன்னு எனக்கு அடிக்கது
ஆண்: ஏ லக லகனு ஐயோ லபோ திபோன்னு பிரைன்னு பட்டு பட்டு பட்டு பட்டு பட்டுன்னு எனக்கு எனக்கு எனக்கு வெடிக்குது

Male: Bakku bakkunu Thenamum thikku thikkunu Heartu lappu tappunu Enakku adikathu
Male: Ye laga laganu Aiyyo labo thibonu Brainu pattu pattunu Enakku vedikkuthu
Male: En mandaiyoda uchiyila Yetho pannuthu Athu onnumilla oru kuthamilla Ava kaadhal sonnathu
Male: Bakku bakkunu Thenamum thikku thikkunu Heartu lappu tappunu Enakku adikathu
Chorus: Hoi hoi hoi hoi..haha (4)
Male: Ullukulla kattivechen En thangathukku koyila Oorukulla ivala pola Yaarumilla azhagula
Male: Sammathatha solluvanu Sathiyama nambala Sangojama iruntha enakku Santhoshamthaan thaangala
Male: Valaichalum naan than Vaanavilla valachenae Sirichalum naan than Moraikka solli rasippenae Enna enni nethiyila pottu vechaalae Naan vaazhapora vazhkaikuthaan Vattam pottalae.....
Male: Ennai vechi thachiputta Kaadhal enum noolula Engirunthu vantha iva Ennudaiya devathai
Male: Mandhiram thandiram pannamalae Mayakki putta maappula Manmathana pola enna Maathiputta shokkula
Male: Thirichalum manala Kayiraaga thirichenae Methanthaalum naan than Sorgathula methenthenae Enna venum sollu pulla ennai thanthidava Enna alli eppothum un Kannil kannil kannil thanthidava
Male: Bakku bakkunu Aiyoo Thikku thikkunu Hey lappu thappunu Manasu adikkuthu adikkuthu Ayyo ayyo Brainu. Enakku vedi vedi vedi vedikkuthu
Male: Mandaiyoda uchiyila Ennakku yetho pannuthu Athu onnumilla oru kuthamilla Ava kaadhal sonnathu
Male: Bakku bakkunu Thenamum thenamum Thikku thikkunu Heartu lappu tappunu Enakku adikathu
Male: Ye laga laganu Aiyyo labo thibonu Brainu pattu pattu pattu pattu pattunu Enakku enakku enakku vedikkuthu
Chorus: Hoi hoi hoi hoi..haha (4)
best love lyrics tamil
kutty pattas full movie in tamil
kadhal theeve
shiva tandava stotram lyrics in tamil
rummy song lyrics in tamil
maara tamil lyrics
friendship songs in tamil lyrics audio download
kadhal mattum purivathillai song lyrics
national anthem lyrics in tamil
viswasam tamil paadal
tamil karaoke songs with malayalam lyrics
uyire song lyrics
maravamal nenaitheeriya lyrics
find tamil song by partial lyrics
google song lyrics in tamil
yaanji song lyrics
chellamma song lyrics
karaoke for female singers tamil
semmozhi song lyrics
devane naan umathandaiyil lyrics