Oorellaam Kekkudhey Song Lyrics

Thodari cover
Movie: Thodari (2016)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: S.P. Balasubrahmaniyam , S.P.B. Charan and Prashanthini

Added Date: Feb 11, 2022

பெண்: ...............

பெண்: ஊரெல்லாம் கேட்குதே என் பாட்டு தான் குயில் எல்லாம் போகுதே தலை ஆட்டி தான்

பெண்: தென்றல் இசை ஆகுதே பூக்கள் ஜதி சொல்லுதே ஆறு எல்லாம் ராகமாய் ஓடுதே மேகங்கள் தாளம்தான் போடுதே

பெண்: ஊரெல்லாம் கேட்குதே என் பாட்டு தான் குயில் எல்லாம் போகுதே தலை ஆட்டி தான்

பெண்: காலை எழுந்தால் பாடல் பதிவு மாலை முழுதும் மேடை நிகழ்வு

பெண்: என்னுடைய பாடல் கேளாமல் ஓர் உயிரும் தூங்க போகாது என்னுடைய பெயரை சொல்லாமல் வானொலியிலும் பாடல் போடாது

பெண்: என் இசை கேட்டு பழகாமல் விருதே கிடையாது என் குரல் கேட்க மறந்தாலே உலகே விடியாது

பெண்: ஊரெல்லாம் கேட்குதே என் பாட்டு தான் குயில் எல்லாம் போகுதே தலை ஆட்டி தான்

குழு: ............

பெண்: ஆஹா கான குயிலாய் பாடி பறக்க மாக்ய மங்களில் அடிச்சி புழிக்க

பெண்: நேனு உன்ன போஸ்டா் லேயே ஒக்க தியேட்டருலோ எவரு உன்டரு நாயுக்க அசிசு பொந்தநீ வீ வீயி நீ குக்கே சூடாது

பெண்: மேரா சுந்தரு சாஹிரா தோ ஸ்டாம்ப் பன ஜாயே மேரே இன்கம் டாக்ஸ் தேஸ் கா கா்சா மிட்ட ஜாயே ஹை. ஹை....

Female: Aaaaa..aaaa.aaa..aaa.. Aaaaa.aaaa..aaaaaa..aaa.

Female: Oorellam ketkudhae En paattuthaan Kuyil ellaam pogudhae Thalai aattithaan

Female: Thendral isai aagudhae Pookkal jadhi solludhae Aarellaam raagamaai odudhae Megangal thazhamthaan podudhae

Female: Oorellam ketkudhae En paattuthaan Kuyil ellaam pogudhae Thalai aattithaan

Female: Kaalai ezhundhaal Paadal padhivu Maalai muzhudhum Medai nigazhvu

Female: Ennudaiya paadal kelaamal Orr uyirum thoonga pogaadhu

Female: Ennudaiya perai sollaamal Vanozhiyilum paadal podadhu

Female: En isai kettu palagaamal Virudhae kidayaadhu En kural ketka marandhaalae Uzhagae vidiyaadhu

Female: Oorellam ketkudhae En paattuthaan Kuyil ellaam pogudhae Thalai aattithaan

Chorus: .................

Female: Aaa..haa..gaana kuyilaai Paadi parakka Maakya mangalil adichi puzhika

Female: Nenu unna poster lae okka Theater lo everu undaru Naukka asasualu pondanae Ve v dena kukae chudadhu

Female: Mera sundharu chahera tho Stamp ban jayae Mera income tax Desh ka karza mitzayae hai..haieee.

Female: Every body all around Listens to my song Birds in the tree’s Whistle it along..

Female: Wazee winds blow around To my beat flowers are bound Rivers rolls singing my lullaby.aaaa.. Clouds drifts to my rhythm in the sky..aaeeiii Rivers rolls singing my lullaby.aaaa..aa Clouds drifts to my rhythm in the sky..aaeeiii..

Other Songs From Thodari (2016)

Adada Idhuyenna Song Lyrics
Movie: Thodari
Lyricist: Yuga Bharathi
Music Director: Anirudh
Pona Usuru Song Lyrics
Movie: Thodari
Lyricist: Yuga Bharathi
Music Director: Anirudh

Similiar Songs

Most Searched Keywords
  • tamil mp3 song with lyrics download

  • aagasam song soorarai pottru

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • soorarai pottru movie lyrics

  • one side love song lyrics in tamil

  • tamil film song lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • asuran song lyrics in tamil

  • enjoy en jaami cuckoo

  • maruvarthai pesathe song lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • kanakangiren song lyrics

  • tamil lyrics video songs download

  • thullatha manamum thullum vijay padal

  • thalapathy song lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • en iniya pon nilave lyrics

  • i movie songs lyrics in tamil

  • malargale malargale song