Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு நாள் நினைவிது பல நாள் கனவிது நினைக்க நினைக்க மனம் இனிக்கிறதே
பெண்: மண நாள் அழைக்குது சுகமாய் இருக்குது உனக்கும் எனக்கும் இனி திருமணமே..

ஆண்: வா வா வா அன்பே வா
பெண்: வா வா வா ராஜா வா

ஆண்: வில்லோடு நான் அம்பாகவா
பெண்: பெண் மானை நீ குறி பார்க்கவா
ஆண்: பூ மீது வண்டாக நான் மாறவா விரல் மீட்டத்தான் வீணை தடை கூறுமா
பெண்: வண்டென்ன வரம் கேட்டு வர வேண்டுமா நிலம் கேட்டுத்தான் மேகம் நீர் ஊற்றுமா
ஆண்: சந்தேகம் ஓடிப் போனதே
பெண்: சந்தோஷம் கூடிப் போனதே
ஆண்: உற்சாகம் ஏறிப் போச்சுதே
பெண்: நெஞ்சங்கள் ஒன்று சேர்ந்ததே
ஆண்: பண் பாடும் காவியம்தான் இது பாடிடும் நாள் இது இளமை வேளையில் இனிமை கூடியது..
பெண்: ஒரு நாள் நினைவிது பல நாள் கனவிது நினைக்க நினைக்க மனம் இனிக்கிறதே
ஆண்: மண நாள் அழைக்குது சுகமாய் இருக்குது உனக்கும் எனக்கும் இனி திருமணமே..
பெண்: வா வா வா ராஜா வா
ஆண்: வா வா வா அன்பே வா
பெண் மற்றும்
ஆண்: ஆஹ்ஹ ஆஹா ஆஹா ஆஹ்ஹ ஆஹா ஆஹா ஆஹ்ஹ ஆஹா ஆஹா
பெண்: லால லாலா லாலா லாலா
பெண்: கண்ணோடு நீ மணியாகவா
ஆண்: பெண்ணோடு நான் துணை சேரவா
பெண்: பல வேஷம் நீ போட்டு எனை மாற்றினாய் பெண் மனதிலே காதல் தீ மூட்டினாய்
ஆண்: கலையான சிலை ஒன்றை நான் தேடினேன் உனைப் பார்த்ததும் நான் சிலையாகினேன்
பெண்: பெண் மானை காளை வென்றதே
ஆண்: பொன்னான வேளை வந்ததே
பெண்: செல்வங்கள் வாழ்வில் சேருமே
ஆண்: தெய்வங்கள் வாழ்த்துக் கூறுமே
பெண்: பண்பாடும் காவியம்தான் இது பாடிடும் நாள் இது இளமை வேளையில் இனிமை கூடியது..
ஆண்: {ஒரு நாள் நினைவிது பல நாள் கனவிது நினைக்க நினைக்க மனம் இனிக்கிறதே
பெண்: மண நாள் அழைக்குது சுகமாய் இருக்குது உனக்கும் எனக்கும் இனி திருமணமே..} (2)
ஆண்: வா வா வா அன்பே வா
பெண்: வா வா வா ராஜா வா
ஆண்: ஓ மை லவ்
பெண்: ஓ மை லவ்
ஆண் மற்றும்
பெண்: ஓ மை லவ் ஓ மை லவ்

Male: Oru naal ninaivithu Pala naal kanavithu Ninaikka ninaikka Manam inikkirathae
Female: Mana naal azhaikkuthu Sugamaai irukkuthu Unakkum enakkum Ini thirumanamae

Male: Vaa vaa vaa anbae vaa.
Female: Vaa vaa vaa raaja vaa

Male: Villodu naan ambaagava
Female: Penn maanai nee kuripaarkava
Male: Poo meethu vandaaga Naan maarava Viral meetta thaan veenai Thadaikooruma
Female: Vandenna varam kettu Vara venduma Nilam kettuthaan Megam neer oottruma
Male: Sandhaegam odiponathae
Female: Sandhosham koodiponathae
Male: Urchagam yeri pochuthae
Female: Nenjangal ondru sernthathae
Male: Panpaadum kaaviyam thaanithu
Paadidum naalithu
Ilamai velaiyil inimai koodiyathu
Female: Oru naal ninaivithu Pala naal kanavithu Ninaikka ninaikka Manam inikkirathae
Male: Mana naal azhaikkuthu Sugamaai irukkuthu Unakkum enakkum Ini thirumanamae
Female: Vaa vaa vaa raaja vaa
Male: Vaa vaa vaa anbae vaa.
Female: Aaahhh.
Male: Aahaahaa..
Female: Aaahhh.
Male: Aahahaahaahaa..
Female: Lala laala laalaa..(2)
Female: Kannodu nee maniyaagava
Male: Pennodu naan thunai serava
Female: Pala vesham Nee pottu enai maatrinaai Penn manadhilae kaadhal Thee moottinaai
Male: Kalaiyaana silai ondrai Naan thedinen Unai paarthathum Naan silaiyaaginen
Female: Penn maanai kaalai vendrathae
Male: Ponnaana velai vanthathae
Female: Selvangal vaazhvil serumae
Male: Dheivangal vaazhthu koorumae
Female: Panpaadum kaaviyam thaanithu
Paadidum naalithu
Ilamai velaiyil inimai koodiyathu
Male: Oru naal ninaivithu Pala naal kanavithu Ninaikka ninaikka Manam inikkirathae
Female: Mana naal azhaikkuthu Sugamaai irukkuthu Unakkum enakkum Ini thirumanamae
Male: Oru naal ninaivithu Pala naal kanavithu Ninaikka ninaikka Manam inikkirathae
Female: Mana naal azhaikkuthu Sugamaai irukkuthu Unakkum enakkum Ini thirumanamae
Male: Vaa vaa vaa anbae vaa.
Female: Vaa vaa vaa raaja vaa
Male: Ohh my love.
Female: Ohh my love..
Male &
Female:
Ohh my love.
Ohh my love.
nerunjiye
yaar azhaippadhu song download
en kadhale en kadhale karaoke
ilayaraja song lyrics
google song lyrics in tamil
tamil love song lyrics
tamil songs with lyrics in tamil
tamil song lyrics 2020
master dialogue tamil lyrics
tamil album song lyrics in english
tik tok tamil song lyrics
soorarai pottru song lyrics tamil
amma song tamil lyrics
master movie songs lyrics in tamil
you are my darling tamil song
tamil songs lyrics pdf file download
sarpatta parambarai songs list
tamil christian devotional songs lyrics
mannikka vendugiren song lyrics
kaatu payale karaoke